Deccan Roar

Deccan Roar தக்காணத்தின் முழக்கம்.

27/03/2024

DMK YOUTH WING POLLACHI THIRUMALAI RAJA ON PARLIAMENT ELECTION, BJP FAILURES DMK ELECTION MANIFESTO AND WINNING PHASE !

23/03/2024
12/03/2024

உரிமைகள் மீட்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் வருகை ! - பொள்ளாச்சி மார்ச் 13 2024
DECCAN NEWS7 TAMIZH
" SOCIAL JUSTICE THROUGH SOCIAL MEDIA"
#சமூகநீதி

09/03/2024
09/03/2024

கடந்த பத்தாண்டுகளாக தேர்தல் சமயத்தில் மட்டும் விலை குறையும் அதிசயம்!

08/03/2024

இது திராவிட முழக்கம், சமூக நீதிக்கான சாமானியனின் குரல் , டெக்கான் நியூஸ்7 தமிழ் நேர்காணல்கள் விரைவில் #செய்திகள் #தமிழ்நாடு #திராவிடம் #பெரியார் #அம்பேத்கர் #கலைஞர் #முகஸ்டாலின் #திமுக #அதிமுக #தேமுதிக #காங்கிரஸ் #நாம்தமிழர்கட்சி #பிஜேபி #செய்திகள் #சமூகநீதி

25/02/2024

பாசிசத்தை அழிக்க திராவிட இயக்க தமிழர் பேரவை யின் முழக்கம் - மேட்டுப்பாளையம் கோவை !

நண்பா பெரியார் அ படிங்அம்பேத்கர் அ படிங் அப்படியே புஸ்ஸி ஆனந்த் மாமமாவையும் படிங்தவெக்க சங்கி அடி கட்சினு தெரிஞ்சுக்கங்
22/02/2024

நண்பா பெரியார் அ படிங்
அம்பேத்கர் அ படிங்

அப்படியே புஸ்ஸி ஆனந்த் மாமமாவையும் படிங்

தவெக்க சங்கி அடி கட்சினு தெரிஞ்சுக்கங்

22/02/2024

மக்கள் உரிமை மீட்பர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

22/02/2024

தேசம் எரித்தே ஒழிக்கும் மோடி‌பாசிசி பிஜேபி அரசாங்கத்தை

19/02/2024

யோவ் மிலிட்டரி.... ஏன் காலில் விழ கூடாதுனு சொல்லி கொடுத்து வளர்ந்திருந்தா விழுந்த இருக்கமாட்டான் ... பிஜேபி E team கிட்ட அவன் விழுகிறான்‌னு தெரியாம இருக்கும் வரைக்கும் தான் உனக்கு மார்கெட் ...

19/02/2024

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்! - பொள்ளாச்சி
DECCAN NEWS7 TAMIZH
" SOCIAL JUSTICE THROUGH SOCIAL MEDIA"

Send a message to learn more

18/02/2024

உரிமைகளை மீட்க #ஸ்டாலினின்_குரல் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற பாசிசத்தை வீழ்த்தும் கழகத்தின் உரிமை முழக்க பொதுக்கூட்டம்.

#உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல்

17/02/2024

COMING SOON
DECCAN NEWS7 TAMIZH
" SOCIAL JUSTICE THROUGH SOCIAL MEDIA"

14/02/2024

சமூக நீதிக்கான சாமானியனின் குரல் , டெக்கான் நியூஸ்7 தமிழ் விரைவில் #செய்திகள் #தமிழ்நாடு #திராவிடம் #பெரியார் #அம்பேத்கர் #கலைஞர் #முகஸ்டாலின் #திமுக #அதிமுக #தேமுதிக #காங்கிரஸ் #நாம்தமிழர்கட்சி #பிஜேபி #செய்திகள் #சமூகநீதி

02/02/2024

Our Leader 🔥 Ka Su Nagarasan!

https://youtu.be/XJjk4cYAppw?si=vhNnEqOPoR6WY_Rg
01/02/2024

https://youtu.be/XJjk4cYAppw?si=vhNnEqOPoR6WY_Rg

பாசிசத்தை சமூகநீதி வழியே எதிர்த்து பயணிக்கும் மருத்துவர் தோழர் டென்னிஸ் மற்றும் செயல் தோழர் கதிரவன் கலந்துரை...

https://youtu.be/cSFJgJRADAY?si=zaaAwDaMBa4-THk_
31/01/2024

https://youtu.be/cSFJgJRADAY?si=zaaAwDaMBa4-THk_

காவல்துறை அனுமதி மறுத்தும் காந்தியடிகள் நினைவுநாள் மத நல்லிணக்க ஊர்வலம் திராவிட மாடல் அரசின் வெற்றி . பொள்ளாச....

24/01/2024

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த கழக உறுப்பினர் தம்பி சதீஷ்குமார், சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

பூத் கமிட்டி உறுப்பினராக ஆக்கப்பூர்வமாக கழகப் பணிகளில் ஈடுபட்டு வந்த தம்பி சதீஷ்குமாரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும்.

24/01/2024

பில்கிஸ் பானு வழக்கு : சரணடைந்த குற்றவாளிகள் !

Address

Coimbatore
642103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deccan Roar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deccan Roar:

Videos

Share


Other News & Media Websites in Coimbatore

Show All