20/12/2023
உதவி தேவை
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம், திருக்களூர் ஊராட்சியில் 800 வீடுகளுக்கு மேல் உள்ளது. அனைத்து வீடுகளிலும் சுமார் 7 அடி முதல் 8 அடி உயரத்திற்கு நீர் தேங்கி வீடுகள் சேதமடைந்துள்ளது. என் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. தற்போது நீர் வடிந்து கொண்டிருக்கிறது. என் ஊராட்சி மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு வீட்டிற்கு
அரிசி - 10 கிலோ
பருப்பு - 2 கிலோ
சக்கரை - 1 கிலோ
உப்பு - 1 பாக்கெட்
கொசு பத்தி - 1 பாக்கெட்
தீ பெட்டி - 1 பெரிய பெட்டி
சமையல் எண்ணெய் - 500 மில்லி
பிஸ்கெட் - 5
நூடுல்ஸ் - 10 பாக்கெட்
கோதுமை மாவு - 2 கிலோ
ரவை - 2 கிலோ
ஊருகாய் - 1 பாக்கெட்
மெழுகுவர்த்தி - 1 பாக்ஸ்
Sanitary Pad - 1 பாக்கெட்
பால் பவுடர் - 1 பாக்கெட் (குழந்தைகள் உள்ள வீட்டிற்கு மட்டும்).
என்று வைத்து 600 வீட்டிற்க்கு தேவைபடுகிறது. ஒரு வீட்டிற்கு 2000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க உள்ளோம். உங்களால் முடிந்த உதவியை செய்யவும்.
பிரபஞ்சன் த.ரா.
தலைவர் - திருக்களூர் ஊராட்சி
Gpay - 7538833443
இதில்லாமல் 1000 பேருக்கு போர்வைகள் மற்றும் பாய்கள் கிடைத்தால் உதவியாக இருக்கும்.