Express தமிழ்

Express தமிழ் The channel will broadcast History, Heritage, Nature, Culture and Lifestyle.

28/04/2022

உழைப்புக்கு நான் கேரண்டி!!!

27/04/2022

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக டிஜிபி எச்சரிகையுடன் கூடிய அறிவுரை.

21/04/2022

மனம் உடைந்து போகின்றது.... இந்த கானொலியை பார்க்கையில்... மாணவர்களின் தரம் எங்கே போகின்றது....
அரசுப்பள்ளிகளில் நடக்கும் அவலம்
ஆசிரியரை அடிக்கும் மாணவன்
எங்கே செல்கிறது மாணவர்களின் எதிர்காலம்
ரெக்கார்டு நோட் பூர்த்தி செய்யவில்லை ஏன் ஆசிரியர் கேட்டதுக்கு...

13/04/2022

இன்று இப்படி ஒரு மனிதரை பார்த்து உண்மையில் மெய் சிலிர்த்து போனேன்..நண்பர்களே இவரின் அபார குறல் வளத்தை வெளி உலகிற்கு கொண்டு செல்லும் வகையில் அனைவரும் ஷேர் செய்வோம்... சிதம்பரம் கீழ் அனுவம் பட்டு பாலமுருகன் இவரது பெயர்...

08/04/2022

Pubg, Free Fire போன்ற ஆன்லைன் விளையாட்டால் நடந்த விபரீதம்..!!…
வேண்டாம் ஆன்லைன் விளையாட்டுகள்..!!

08/04/2022

பெரிய மனுசன் பெரிய மனுசந்தான்...

05/04/2022

சேலம் முத்துமலை முருகன் சிலை 146 அடி முருகன் சிலை....

05/04/2022

ஒரு இட்லி-ல இவ்வளவு விசயம் இருக்கா?....

புரிந்துகொள்ளுங்கள் பெண்களே....தகப்பனின் சொத்தில் பெண்களுக்கு பங்கு  கொடுக்க தேவை இல்லை என்று சொன்ன நம் முன்னோர்கள் ஒன்ற...
28/03/2022

புரிந்துகொள்ளுங்கள் பெண்களே....
தகப்பனின் சொத்தில் பெண்களுக்கு பங்கு கொடுக்க தேவை இல்லை என்று சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...
ஒரு வீட்டில் பிறந்த அண்ணன்-தம்பிகள் தந்தையின் சொத்தில் பாகம் பிரித்துக்கொள்வார்கள்... அதன் பிறகு.. அவர்கள் பங்காளிகள் மட்டுமே.. இவர் வீட்டு விசேஷத்திற்கு அவரும்.. அவர் வீட்டு விசேஷத்திற்கு இவரும் போய் கலந்துகொள்வதோடு சரி.. மற்றபடி கொடுக்கல் வாங்கல்கள் எதுவாக இருந்தாலும் அது கணக்கில் வைக்கப்படும்.. பின் வசூலிக்கப்படும்.. சமயங்களில் வட்டியுடன்...
ஆனால் பெண்களுக்கு பாகம் எதுவும் கொடுப்பது இல்லை... மாறாக கல்யாணத்திற்கு சீர் செய்வார்கள்.. நகை- நட்டு -பாத்திரம்- பண்டம்- வாகனம்- ரொக்கம் என இந்த பட்டியல் நீளும்... பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்தின் மதிப்பை விட இந்த சீர் செனத்தியின் மதிப்பு அதிகமாக இருக்கும்... அதோடு விடுவது இல்லை... சீமந்தம், புள்ளை பேரு.. பெயர் சூட்டுதல் தொடங்கி... அந்த பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகும் வரையில் தாய்மாமன் சீர் என்ற பெயரில் குடலை அறுத்தாவது கொடுத்தே ஆக வேண்டும்... அந்த உடன் பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவன் கூடவே வர வேண்டும்...
எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் பாகம் பிரித்திருந்தால் போயிருக்க கூடிய சொத்தின் அளவை விட பன்மடங்கு போயிருக்கும்...
இதை எந்த ஆணும் கணக்கு பண்ணி பார்த்து "இல்லை இல்லை... நான் எனக்கு கிடைத்த சொத்தின் அளவை விட கூடுதலாக உனக்கு கொடுத்து விட்டேன்.. இனிமேல் செய்ய முடியாது " என்று சொல்வதில்லை... இவன் கடன வாங்கியோ.. தமக்கு கிடைத்த சொத்தை விற்றோ கூட தங்கையின்-அக்காளின் நலனிற்காக அவர்களது தேவையை பூர்த்தி செய்வான்...
நியாயமாக வரதட்சிணைக்கு எதிராக போராட வேண்டியவன் ஆண் தான்... தந்தையின் சொத்தை பாகம் பிரிக்கையில் சகோதரிக்கும் ஒரு பாகத்தை கொடுத்துவிட்டு அதோடு நல்லது கெட்டதுக்கு நாம கலந்துக்குவோம்.. கொடுக்கல் வாங்கல் எதுவும் வேண்டாம்.. அப்படியே இருந்தாலும் அதை கணக்கில் வைத்து திரும்ப வாங்கிக்கொள்வோம்.. என்று நினைத்தால் அதன் பிறகு அவன் சம்பாதிக்கும் அனைத்துமே அவனுக்கே சொந்தம்... ஆனால் எந்த ஆணும் அப்படி சிந்திப்பது இல்லை...
வேறு வீட்டில் வாழப்போகும் பெண்ணுக்கு கடைசி வரை பாதுகாப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழிதான் சீர் செனத்தி எல்லாம்... அப்படி பாகமாய் சொத்தை பிரித்து கொடுத்துவிட்டுவிட்டால் அந்த பெண் ஆதரவற்று போவாள்... இவனும்.. எனக்கு தெரியாது என்று ஒதுங்கி விடுவான்... அதற்கு வழி கொடுக்காமல் அந்த உறவை பிணைத்து வைக்கவே பெண்களுக்கு சொத்துக்களை பாகமாய் பிரித்து கொடுக்காமல் முதலீடாய் சகோதரனிடமே விட்டுவிட்டு கடைசி வரை கொஞ்சம் கொஞ்சமாய் வசூலிக்கும் வாய்ப்பை பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தார்கள்...
பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்று அரசு அறிவாளியாய் யோசித்து கொண்டுவந்த சட்டம் அந்த உறவை முறிக்கும் முட்டாள்தனம் என்பது உணராத பெண்கள் தான் சொத்தில் பங்கு எங்கள் உரிமை என்று போராட கிளம்புகிறார்கள்... ( எங்கோ ஒரு சகோதரன் ஒன்றும் செய்யாமல் ஏமாற்றிவிட்டான் என்பதற்காக வழக்கு தொடுப்பவர்களை சொல்லவில்லை...)
நீயும் அவன் கூட தான பொறந்த... உனக்கு மட்டும் சொத்துல உரிமை இல்லையான்னு உசுப்பி விடுற அரசோ- போராளிகளோ கடைசி வரை கூட வர மாட்டாங்க.. உங்களுக்கு ஒண்ணுன்னா சகோதரன் தான் துடிப்பான்.. ஏன்னா அவன் தான் சக உதிரன்...

மகனை_வழியனுப்பி_வைக்கும்தகப்பன்..😭😭முதியோர் இல்லத்தில் சேர்ந்த புதிய உறுப்பினர்...!!!இவரை இங்கே கொண்டு வந்து இறக்கி விட்...
26/03/2022

மகனை_வழியனுப்பி_வைக்கும்
தகப்பன்..😭😭
முதியோர் இல்லத்தில் சேர்ந்த புதிய உறுப்பினர்...!!!
இவரை இங்கே கொண்டு வந்து இறக்கி விட்டு திரும்பிச் செல்லும் ஆட்டோவையும் காணலாம்..!!!
ஆனால் வயதான அந்த முதியவர் தேடிய ஒரு முகம் ஆட்டோவின் ஒரு மூலையில் தலை குனிந்து இருக்கிறது.
ஆம்...தன் சொந்த மகன்..!!!
மகனின் இயலாமையால் தான் அவர் இங்கே வந்தார்.ஆட்டோ சென்ற பிறகும் கூட பத்து நிமிடம் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
இப்படி எத்தனை எத்தனை முதியவர்கள்...
செல்வமும், வசதியும் இருந்து என்ன பயன்..???
தன் மக்களின் வசதியான, மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கைக்காக இரவு பகலின்றி கடின உழைப்பு செய்தது இதற்காகத் தானா...??😢😢😢

26/03/2022

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தலமலை அருகே கரும்பு தோட்டத்தில் சிறுத்தை.

26/03/2022

செல்போன் பேட்டரியின் சக்தியை பாருங்கள்.
இதைத்தான் நாம் சட்டை பையிலும் தலையணைக்கு அடியிலும் வைத்து உறங்குகிறோம். இதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் உறவுகளே.👇👇👇

26/03/2022

வெயில் காலத்தில் நாம் ஏன் வேறு நிற / வேறு கலர் உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும் என்பதையும், வெள்ளை நிற உடைகளை முடிந்த அளவு ஏன் அணிய வேண்டும் என்பதை விளக்கும் அற்புதமான வீடியோ பதிவு.👆👆👆

26/03/2022
26/03/2022

இது தான் எங்கள் தமிழகம்...😍🥰❣️❣️

23/03/2022

பச்சிளம் குழந்தைக்கு வாயில் மூச்சி காற்று கொடுத்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்..!

Address

Coimbatore
641006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Express தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Express தமிழ்:

Videos

Share