
08/04/2024
நமக்கான எதிரி யார் என்பதை அடையாளம் காட்டிய கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மனிதர்களைப் பிரிக்கும் ஆர்எஸ்எஸ் கொடூர ஆட்சி தான் நடைபெறும் என பாஜகவை ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸின் ஆபத்தை
எச்சரிக்கை செய்தார் கழகத் தலைவர் அவர்கள்.
|