சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் International Research Journal of Tamil

  • Home
  • India
  • Coimbatore
  • சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் International Research Journal of Tamil

சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் International Research Journal of Tamil At this moment, there is a need for quality international research in Tamil to promote Tamil researc

20/10/2022

தமிழ்ச் சங்கம் வரலாறும் பெருமையும்.

சங்கங்களின் வரலாறு.

06/09/2022

சர்வதேசத் தமிழ் ஆய்விதலின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🙏

22/07/2022
கந்தசாமிக்கண்டர் கல்லூரி, வேலூர் நாமக்கல் மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் இணைந்து நடத்தும்,ஒரு நாள் பயிலரங்கம் - "ஆராய்...
27/05/2022

கந்தசாமிக்கண்டர் கல்லூரி, வேலூர் நாமக்கல் மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் இணைந்து நடத்தும்,

ஒரு நாள் பயிலரங்கம் - "ஆராய்ச்சி மேற்படிப்புகளும் ஊக்கத்தொகையும்"

நாள்: 27.05.2022
நேரம்: முற்பகல் 10.00 மணி

அனைவருக்கும் வணக்கம்!பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை  (சுயநிதிப்பிரிவு) மற்றும்  சர்வதேசத் தமிழ் ஆய்வித...
27/01/2022

அனைவருக்கும் வணக்கம்!
பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் இணைந்து நடத்தும் ஏழுநாள் பயிலரங்கம். (இணைய வழி).
# # # # # இலக்கியமும் உளவியலும் # # # # # #

24 சனவரி 2022 - 30 சனவரி 2022 வரை

நாள் – 4 (27.01.2022)
நேரம் – மாலை 5.00 மணி முதல் 7.00 மணிவரை

சிறப்புரையாளர் : பேராசிரியர் செ. சாரதாம்பாள்
மேனாள் புலத்தலைவர்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை

தலைப்பு: கோவலன் பாத்திரச் செயல்பாடு (கானல்வரி) –உளப்பகுப்பாய்வு நோக்கு

வலையொளிநேரலை: https://youtu.be/x1v0AEVTYm4

கோவலன் பாத்திரச் செயல்பாடு (கானல்வரி) –உளப்பகுப்பாய்வு நோக்குபேராசிரியர் செ. சாரதாம்பாள்மேனாள் புலத்தலைவர்,ம...

அனைவருக்கும் வணக்கம்!பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை  (சுயநிதிப்பிரிவு) மற்றும்  சர்வதேசத் தமிழ் ஆய்வித...
25/01/2022

அனைவருக்கும் வணக்கம்!
பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் இணைந்து நடத்தும் ஏழுநாள் பயிலரங்கம். (இணைய வழி).
# # # # # இலக்கியமும் உளவியலும் # # # # # #

24 சனவரி 2022 - 30 சனவரி 2022 வரை

நாள் – 2 (25.01.2022, திங்கள்கிழமை)
நேரம் – மாலை 5.00 மணி முதல் 7.00 மணிவரை

சிறப்புரையாளர் :
முனைவர் சு. வினோத்
உதவிப்பேராசிரியர்,
அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி.

தலைப்பு:
கம்பராமாயணத்தில் உளப்பகுப்பாய்வு அணுகுமுறை

(வலையொளிநேரலை: https://youtu.be/u7PElspxAEs)

பதிவு செய்த பேராளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அனைவருக்கும் வணக்கம்!பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் சர்வதேசத் தமிழ் ...

அனைவருக்கும் வணக்கம்!பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை  (சுயநிதிப்பிரிவு) மற்றும்  சர்வதேசத் தமிழ் ஆய்வித...
24/01/2022

அனைவருக்கும் வணக்கம்!
பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் இணைந்து நடத்தும் ஏழுநாள் பயிலரங்கம். (இணைய வழி).
# # # # # இலக்கியமும் உளவியலும் # # # # # #

24 சனவரி 2022 - 30 சனவரி 2022 வரை

நாள் – 1 (24, 01.2022, திங்கள்கிழமை)
நேரம் – மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை

சிறப்புரையாளர் :
முனைவர் தி.கு. இரவிச்சந்திரன்
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
அரசு ஆடவர் கலைக்கல்லூரி, கிருஷ்ணகிரி.

தலைப்பு:
“கண்ணன் பாட்டு : யூங்கிய வாசிப்பு”

(வலையொளிநேரலை: https://youtu.be/JdIjmG698U0)

நிகழ்வில் இணைவதற்கான செயலி இணைப்பு
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88266704049?pwd=Qncvc1RsRVZqbnl2R3JBWTBqYVQxdz09

Meeting ID: 882 6670 4049
Passcode: 059343
பதிவு செய்த பேராளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

24.01.2022 – கண்ணன் பாட்டு : யூங்கிய வாசிப்புமுனைவர் தி கு இரவிச்சந்திரன்உதவிப் பேராசிரியர்தமிழ்த்துறைஅரசு ஆடவர் கல....

அனைவருக்கும் வணக்கம் பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு ) மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் இண...
22/01/2022

அனைவருக்கும் வணக்கம்
பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு ) மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் இணைந்து நடத்தும் 07- நாள் இணையவழிப் பயிலரங்கம்

இலக்கியமும் உளவியலும்

*ஜனவரி 24, திங்கள் கிழமை முதல் ஜனவரி 30 ஞாயிற்றுக் கிழமை வரை
(மாலை 5 மணி முதல் 7 மணி வரையில்) Zoom செயலி வழியே இணையலாம்

பதிவுப்படிவம் - https://forms.gle/aKFtd9YUo8R9x5hf7

தமிழ்மொழி இலக்கண இலக்கியவளம் உடைய உயர்தனிச் செம்மொழி. அம்மொழி மனிதனின் வாழ்வியலை எண்ணிலடங்கா இலக்கியங்களின் வழியாகப் பிரதிபலிக்கிறது. இலக்கியம் மனித உளவியலோடும் படைப்பாளரோடும் தொடர்புடையது. படைப்பாளியின் உள்ள எழுச்சியால் உருவாகும் இலக்கியம் வாசகர்களின் மனத்துடன் ஒன்றிப்போவதால் இலக்கியத்திற்கும் உளவியலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மனித உள்ளத்தின் உணர்வுவே எல்லா அறிவியல், கலை தொடர்பான அனைத்துப் படைப்புகளுக்கும் கருவாக அமைந்ததால், மனத்தை ஆய்வு செய்தல் துறையான உளவியல் இலக்கியத்தையும் ஆராய்வதற்கு உகந்தது. அவ்வகையில் இலக்கியத்தையும், அவ்இலக்கியத்தின் கதாமந்தார்களையும், தனிமனித, சமூக உளவியல் நிலையில் ஆராய்வதாக இலக்கியமும் உளவியலும் என்னும் பயிலரங்கம் நிகழவுள்ளது. அனைவரும் இப்பயிலரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அழைப்பின் மகிழ்வில் - பூ. சா. கோ கலை அறிவியல் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்

அனைவருக்கும் வணக்கம்ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி )சாத்தூர்.  சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் Inter...
26/10/2021

அனைவருக்கும் வணக்கம்

ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி )சாத்தூர். சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் International Research Journal of Tamil (பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்ற ஆய்விதழ்) மற்றும் Asian Research Association ஆசிய ஆராய்ச்சி சங்கம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் (மெய்நிகர் சந்திப்பு)

#ஆய்வியல் #அணுகுமுறைகள்

(அக்டோபர் 25 திங்கட்கிழமை முதல் அக்டோபர் 29 வெள்ளிக்கிழமை வரை)

---(மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை)---
நாள் – 2 (26, 10. 2021,செவ்வாய்)
நேரம் – மாலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை

சிறப்புரையாளர்:
முனைவர் டி. உமாதேவி
பேராசிரியர்
நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத் துறை
தில்லி பல்கலைக்கழகம்
புது தில்லி.

தலைப்பு:
பெண்ணிய அணுகுமுறை

வலையொளி இணைப்பு - https://youtu.be/aCkW2BIQN0g

நிகழ்வில் இணைவதற்கான செயலி இணைப்பு
VIgnesh Ravi is inviting you to a scheduled Zoom meeting.

Topic: பெண்ணிய அணுகுமுறை
Time: Oct 26, 2021 06:00 PM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88557937613?pwd=VVJzYlArbnJHTDBXdGF4RmhOU0JqQT09

Meeting ID: 885 5793 7613
Passcode: 965825

அனைவரும் தவறாமல் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி )சாத்தூர். சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (பல்கலைக்கழக மானி....

அனைவருக்கும் வணக்கம்ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி )சாத்தூர்.  மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்வித...
25/10/2021

அனைவருக்கும் வணக்கம்
ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி )சாத்தூர். மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்ற ஆய்விதழ்)இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் (மெய்நிகர் சந்திப்பு)
ஆய்வியல் அணுகுமுறைகள்
(அக்டோபர் 25 திங்கட்கிழமை முதல் அக்டோபர் 29 வெள்ளிக்கிழமை வரை)
-----(மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை)-----
தொடக்கநாள் நிகழ்வு
நாள் – 1 (25, 10. 2021, திங்கள்)
நேரம் – மாலை 5.30 மணிமுதல் 7.00 மணிவரை

சிறப்புரையாளர்:
முனைவர் க. பஞ்சாங்கம்
மேனாள் பேராசிரியர்
தமிழ்த்துறை
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி.

தலைப்பு:
பின்காலனிய அணுகுமுறை

வலையொளி இணைப்பு - https://youtu.be/ieB3lyoSHVk

நிகழ்வில் இணைவதற்கான செயலி இணைப்பு
IOR is inviting you to a scheduled Zoom meeting.

Topic: பின் காலனிய அணுகுமுறை - முனைவர் க. பஞ்சாங்கம்
Time: Oct 25, 2021 05:30 PM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86357685922?pwd=eGtmY0hFYk45eVFIcGxsbGlQVHhMUT09

Meeting ID: 863 5768 5922
Passcode: 784608

அனைவரும் தவறாமல் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி )சாத்தூர். மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (பல்கலைக்....

18/07/2021
Call for IRJT Student  Project Scheme 2021இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்...
18/07/2021

Call for IRJT Student Project Scheme 2021

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ்மொழி, உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த மொழியாகும். உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது மிகையாகாது. ’தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தற்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் சர்வதேச அளவில் தமிழ் ஆய்வுகளுக்கான முழுமையான அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமளிக்கும் ஒன்றாகும். மேலும், சர்வதேச ஆய்வுச் சூழலில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலை சிறந்த Scopus மற்றும் Web of Science தரவு தளங்களில் இதுவரை நாற்பத்து ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்த கலை, இலக்கிய மற்றும் அறிவியல் தொடர்பான ஆய்வுகள் தரவுப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரை நமது தமிழ் மொழியில் வெளிவந்திருக்கின்ற எந்த ஆய்வுகளும் தரவுப் படுத்தப்படவில்லை. இவற்றைக் கருத்தில் கொண்டே நமது சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (E-ISSN: 2582-1113) தொடங்கப்பட்டது.
நமது சா்வதேசத் தமிழ் ஆய்விதழ், இந்தியாவின் முதல் Google scholar, cross reference indexed மற்றும் DOI எண் பதிவுபெற்ற தமிழ் ஆய்விதழாகவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற ஆய்விதழாகவும், இக்கொரானா தீநுண்மி பெருந்தொற்றுக் காலத்திலும் ஆய்வாளர்களின் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் நோக்கிலும் ஆய்வறிவை விரிவுகொள்ளச் செய்யும் நோக்கிலும் நூற்றுக்கும் அதிகமான மெய்நிகர் கருத்தரங்குகளையும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகளையும் தொடர்ந்து (Online webinars and Faculty development programs) நடத்திக் கொண்டிருக்கின்ற இதழாகவும் இருந்து வருகின்றது.

அத்துடன் தமிழாய்வுகளை உலகத்தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் ஆய்வுப்புல வல்லுநர்களின் மதிப்பீட்டைப்பெற்று தரமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுதல், அவற்றை உலகளாவிய பயன்பாட்டிற்கும் அங்கீகாரத்திற்கும் ஏற்றவகையில் எண்ணிமப்படுத்துதல் (digitalize), முதலிய பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. மேலும் பன்னாட்டு தமிழறிஞர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு தமிழ் ஆய்வுவளர்ச்சிக்கான முன்னெடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், ஆய்வாளர்களுக்கும், ஆய்வுப்புல அறிஞர்களுக்குமிடையே ஆய்வுசார்ந்து உரையாடுவதற்கும் விவாதிப்பதற்குமான வாய்ப்புகளையும், அதற்கான சூழலையும் ஏற்படுத்தித் தருதல், தமிழ்ச்சூழலில் இதுவரையிலான ஆய்வுப்போக்குகளையும் அவற்றின் போதாமைகளையும் மதிப்பிட்டு, புதிய களங்களில் புதிய அணுகுமுறைகளில் ஆய்வுசெய்ய ஆய்வாளர்களை ஊக்குவித்தல், ஆய்வுத்திறன் மேம்பட்ட செழுமைமிக்கதொரு ஆய்வாளச்சமூகத்தை உருவாக்குதல் போன்ற பல்வேறு ஆய்வுச் செயல்பாடுகளில் அதிகஅக்கறையோடு முன்னிற்கின்றது. அத்துடன் ஆய்வாளர்களின் ஆய்வுச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக ஆய்வாளர்களுக்கு குறுந்திட்ட ஆய்வுப்பணிகளுக்கு நிதிகளை நல்கியுள்ளது. தற்பொழுது இதன் தொடர்சியாக தமிழ்மொழி மற்றும் இலக்கியக் கல்வியை ஊக்கப்படுத்தவும், தமிழ் மாணவர்களிடையே தமிழாய்வறிவு சார்ந்த உணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்பயிலும் மாணவர்களுக்கு பொருளாதார ரீதியிலான சிறு உதவியாகவும் இளங்கலை தமிழ் மற்றும் முதுகலை தமிழ் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆய்வு நிதியாக (Rs. 5000.00) வழங்க உள்ளோம். விருப்பமுள்ள மாணவர்கள் இவ்விண்ணப்பத்தினை நிறைவு செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 30th September 2021
முடிவுகள் வெளியிடப்படும் நாள்: 10th October 2021
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
தொடர்புக்கு: +91 97917 48838

https://irjt.iorpress.org/index.php/irjt/studentprojectscheme2021

திரு.வி.க.வின் உரைகளில் இலக்கணநயங்கள்Grammatical Policies in the Texts of Thiru.Vi.Ka.
18/05/2021

திரு.வி.க.வின் உரைகளில் இலக்கணநயங்கள்

Grammatical Policies in the Texts of Thiru.Vi.Ka.

Vol. 3 No. 3 (2021): Volume 3, Issue 3, Year 2021 Articles Grammatical Policies in the Texts of Thiru.Vi.Ka. PDF Poongothai Priya T more info Poongothai Priya T School of Tamil Studies, Madurai Kamaraj University, Madurai-625021, Tamil Nadu, India. DOI: https://doi.org/10.34256/irjt2131 Published 20...

Address

Naickenpalayam
Coimbatore
641020

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+919791748838

Alerts

Be the first to know and let us send you an email when சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் International Research Journal of Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் International Research Journal of Tamil:

Share

Category