20/12/2023
அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது தவறு என நீதிமன்றம் தெரிவித்தது குறித்து தமிழக ஊடகங்கள் ஏன் விவாதம் நடத்தவில்லை - பாஜகவினர்
151 எம்.பிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது பற்றி மீடியாவில் விவாதிக்கவில்லை. மிமிக்ரி பற்றி விவாதம் செய்துகொண்டிருக்கிறீர்கள். அதானி குறித்தோ, ரஃபேல் ஒப்பந்தம் குறித்தோ வேலை வாய்ப்பின்மை குறித்தோ நீங்கள் ஏன் விவாதிக்கவில்லை - ராகுல் காந்தி
இப்ப நான் என்ன சொல்ல வரேன்னா... அது வந்து... அதிகார வர்க்க....