Kulukkai

Kulukkai சமூகநீதிக்கான குரல்களின் களஞ்சியம் A large earthen jar used by Tamils to collect grains was called kulukai.

This channel is created to collect videos related to Periyarism (Social Justice).

This video was taken at the graduation ceremony held at MGR College of Arts, Kudavasal, Tamil Nadu. https://www.facebook...
16/03/2024

This video was taken at the graduation ceremony held at MGR College of Arts, Kudavasal, Tamil Nadu.
https://www.facebook.com/kulukkai/videos/1121047412356605

In the video, Professor Karunanandan, who taught for 40 years at Vivekananda College, participated and spoke about the importance of women's education and encouraged the graduates, but it was mentioned that it violated Facebook Community guidelines.

We wonder, How is this possible?
How talking to students about education, is a breach of community guidelines? Meta Mark Zuckerberg

வளமிருந்தும் வளர்ச்சியை எட்டாத இந்தியா.youtu.be/X9mMblD7MOwநேருவின் உலக சரித்திரம்
16/03/2024

வளமிருந்தும் வளர்ச்சியை எட்டாத இந்தியா.
youtu.be/X9mMblD7MOw
நேருவின் உலக சரித்திரம்

14/03/2024

தமிழ்நாடு மூதறிஞர் குழு
The Tamil Nadu Intellectuals Forum
சிறப்புக் கூட்டம்

08.03.2024, அன்னை மணியமையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7

புதிய கிரிமினல் சட்டங்களும் பாதக விளைவுகளும்
தலைமை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்
தலைவர். தமிழ்நாடு மூதறிஞர் குழு
சிறப்புரை: வழக்கறிஞர் பவானி பா.மோகன்
மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

அபாயகரமான கிரிமினல் சட்டங்களும் நெருங்கிவரும் சனாதன ஆட்சியும்https://youtu.be/4f93ZL-keAY
13/03/2024

அபாயகரமான கிரிமினல் சட்டங்களும் நெருங்கிவரும் சனாதன ஆட்சியும்
https://youtu.be/4f93ZL-keAY

12/03/2024

கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் பார்ப்பனர்கள், கோவில் விடுதலை குறித்து தொடர்ந்து விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் ஏன் இருக்கவேண்டும் என்பது குறித்து வேயுறு தோளிபங்கன் விளக்குகிறார்.

உள்ளடக்கம். 0:00
வைஷ்னோ தேவி கோயிலில் நடந்தது என்ன? 1:02
அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே இந்த ஆட்டம் என்றால், தனியார் கட்டுப்பாட்டில் கோயில்கள் போனால் என்ன ஆவது? 6:19
தேவாரத்தை மறைத்து வைத்த சிதம்பரம் தீட்சிதர்கள். 9:01
கோயில்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 11:08
சிவனைப் பழித்த பார்ப்பனர்கள். சைவ, வைணவ மோதல். 14:15
ஆகமங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தொடர்பில்லை. 17:04
பிளேக் மாதிரி கொடிய கிருமி சதுர் வர்ணம். 18:59
சதுர்வர்ண அமைப்பு ஐநா மனித உரிமைகள் பிரகடனத்திற்கு எதிரானது. 21:43
அர்ச்சகர் பதவிக்கு மட்டுமல்ல; லட்டு உருட்டவும் பார்ப்பனர்களா? 24:10
தமிழ்நாட்டிற்குள் பார்ப்பனர்கள் நுழைந்தது எப்போது? 24:51
திருவிதாங்கூர் பழங்குடியினர் மற்றும் சாதிகள். 27:53
கோயில் கருவறையில் குடியிருக்கும் தீண்டாமை. 30:29
விதிகளுக்குப் புறம்பாக அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன். 31:21
கஸ்தூரியின் கண்ணியமற்ற கருத்துகளுக்கு மறுமொழி . 36.13
உமாசங்கர் ஐஏஎஸ்க்கு இழைக்கப்பட்ட அநீதி. 39:44
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் நியாயப்படுத்துதல். 42:42
அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக பேசும் ஜி.ஆர். சுவாமிநாதன். 48:02
திராவிட குரல் என்று மிமிக்ரி செய்யும் ஜி.ஆர். சுவாமிநாதன். 49:34
ஹிட்லர் மற்றும் பார்ப்பன அடிப்படைவாதிகளின் பார்வைகள். 53.01
ஜாதி பாகுபாட்டை நியாயப்படுத்திய சங்கராச்சாரி. 56:30

#வேயுறுதோளிபங்கன் #ஜிஆர்சுவாமிநாதன் #கஸ்தூரி

ஆரியர் வன்பிடியிலிருந்து கோயில் மீட்பு - பகுதி 2https://youtu.be/tvQaOMWY7Qg #வேயுறுதோளிபங்கன்  #ஜிஆர்சுவாமிநாதன்  #கஸ்...
10/03/2024

ஆரியர் வன்பிடியிலிருந்து கோயில் மீட்பு - பகுதி 2
https://youtu.be/tvQaOMWY7Qg
#வேயுறுதோளிபங்கன் #ஜிஆர்சுவாமிநாதன் #கஸ்தூரி

10/03/2024

டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குடவாசல்

இரண்டாவது பட்டமேற்பு விழா
02.03.2024, கஸ்தூரி மஹால், மூலங்குடி.

தலைமை: முனைவர் ஏ.மாரிமுத்து
முதல்வர், டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் அ.கருணானந்தன்
கல்வியாளர் & பொதுச்செயலாளர், தமிழ்நாடு வரலாற்று பாதுகாப்பு இயக்கம்

இந்தியாவைப் போல வேறெங்கும் பெண்களுக்கு அநீதி நிகழ்ந்ததில்லை.https://youtu.be/FYzsM_2EWVsகுடவாசல் எம்.ஜி.ஆர் அரசு கலை மற...
09/03/2024

இந்தியாவைப் போல வேறெங்கும் பெண்களுக்கு அநீதி நிகழ்ந்ததில்லை.
https://youtu.be/FYzsM_2EWVs
குடவாசல் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமேற்பு விழா

07/03/2024

Hiralal Gupta Endowment Lecture
on
Democratizing History
by
Prof. A. Karunanandan
Head of the Department (retd.)
Department of History
Vivekananda College

De Nobili Auditorium
29 February 2024
2:30 PM

DEPARTMENT OF HISTORY
LOYOLA COLLEGE (AUTONOMOUS)
CHENNAI - 600 034

06/03/2024

Hiralal Gupta Endowment Lecture
on
Democratizing History
by
Prof. A. Karunanandan
Head of the Department (retd.)
Department of History
Vivekananda College

De Nobili Auditorium
29 February 2024
2:30 PM

DEPARTMENT OF HISTORY
LOYOLA COLLEGE (AUTONOMOUS)
CHENNAI - 600 034

In The Era Of Distortion Of History, How Do You View Oral History As The Voice Of People?https://youtu.be/W2110X2pOFISub...
06/03/2024

In The Era Of Distortion Of History, How Do You View Oral History As The Voice Of People?
https://youtu.be/W2110X2pOFI
Subject As Object In History | Hiralal Gupta Endowment Lecture

Rama Was Not A Good King, Nor A Decent Husband.https://youtu.be/hy_6KO9rlwUSubject As Object In History | Hiralal Gupta ...
04/03/2024

Rama Was Not A Good King, Nor A Decent Husband.
https://youtu.be/hy_6KO9rlwU
Subject As Object In History | Hiralal Gupta Endowment Lecture

25/02/2024

திராவிடப் பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்பில், இந்திய வரலாற்றியல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் பேரா. அ. கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரையைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு அவர் அளித்த விளக்கம்.

இந்தியாவில் இனக் கலப்பும் மொழிக் கலப்பும். 0:00
இந்தியாவின் உண்மை வரலாறு என்பது பார்ப்பனிய எதிர்ப்பு. 6:33
அசோகரின் வீழ்ச்சிக்கு வியவகார சமதா, தண்ட சமதா காரணமா? 8:26
Were Vyavahara-Samata and Danda-Samata responsible for Ashoka's downfall?

Address

Nungambakkam
Chennai
600034

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kulukkai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kulukkai:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Chennai

Show All