East FM 102.7

East FM 102.7 East FM 102.7 (CJRK-FM)
Tamil Radio Station
Operated from Scarborough, Ontario, Canada. Talk Show:
(8)

“What’s Up Toronto”EastFM 102.7 காற்றலையில் தொடர்ந்து உங்களுடன்..🎙️🌞Neeraja🌷🥰⏰12pm to 3pmwww.eastfm.ca
08/22/2024

“What’s Up Toronto”
EastFM 102.7 காற்றலையில் தொடர்ந்து உங்களுடன்..
🎙️🌞Neeraja🌷🥰
⏰12pm to 3pm
www.eastfm.ca

“நேற்று இன்று நாளை” on air now…. உங்களுடன்..🎙️ரொஷிதா 💃🏽 ♥️⏰9am to 12pmwww.eastfm.ca
08/22/2024

“நேற்று இன்று நாளை” on air now….

உங்களுடன்..
🎙️ரொஷிதா 💃🏽 ♥️
⏰9am to 12pm
www.eastfm.ca

நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோஅது தான் உன் வாழ்கையை தீர்மானிக்கும்- சுவாமி விவேகானந்தர்இனிய காலை வண...
08/22/2024

நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோஅது தான் உன் வாழ்கையை தீர்மானிக்கும்- சுவாமி விவேகானந்தர்

இனிய காலை வணக்கம் .இன்றைய நாள் சிறப்பாக அமையட்டும்
Good Morning Canada with Ramanan
East FM 102.7
www.eastfm.ca
416-922-0466

கடற்கரைத் தூய்மைக்கேட்டைச் சமாளிக்க  மீனவர்களின் புது முயற்சி. எங்கு தெரியுமா?🌛🥰நம்ம ஊரு Evening🌛🥰🎙ஜீவரஞ்சன் | சஹானா | 🇨...
08/21/2024

கடற்கரைத் தூய்மைக்கேட்டைச் சமாளிக்க மீனவர்களின் புது முயற்சி. எங்கு தெரியுமா?

🌛🥰நம்ம ஊரு Evening🌛🥰
🎙ஜீவரஞ்சன் | சஹானா | 🇨🇦 7-9 PM

COFFEE DOUBLE DOUBLEwith Lavaniya5 PM to 7 PMEast FM 102.7www.eastfm.ca
08/21/2024

COFFEE DOUBLE DOUBLE
with Lavaniya
5 PM to 7 PM
East FM 102.7
www.eastfm.ca

'நான் கொண்ட எழுதுகோன்மைஎனது வாழ்நெறியின்வலப் பாகத்திலிருந்தோஇடப் பாகத்திலிருந்தோஎழுந்தது அல்ல!ஊடறுத்து நடுநின்றுஊன்றி எழ...
08/21/2024

'நான் கொண்ட எழுதுகோன்மை
எனது வாழ்நெறியின்
வலப் பாகத்திலிருந்தோ
இடப் பாகத்திலிருந்தோ
எழுந்தது அல்ல!
ஊடறுத்து நடுநின்று
ஊன்றி எழுந்தது.
எல்லோர்க்குமான விடுதலை வாழ்வை
அவாவுறும் எனது நெஞ்சின்
உறுதிப் பாட்டிலிருந்து
உருவியிழுத்த எழுது கோலை
மண்ணின் நடுகின்றேன்
உரம்பாய்ந்த முதுகெலும்பாக
உள்நின்ற நிமிர்வே
உயிரின் ஊடு பாவியெழுகின்ற
ஒளிப்பிழம்பே!
உனை நிறுவ வல்வேன் ஆயின்
வாழ்வேன் என் எழுத்தில்
- சு.வில்வரத்தினம்

ஏலத்தில் விற்பனையான தொப்பி. என்ன விலை தெரியுமா?🌛🥰நம்ம ஊரு Evening🌛🥰🎙  ஜீவரஞ்சன் | 🇨🇦 7-9 PM
08/20/2024

ஏலத்தில் விற்பனையான தொப்பி. என்ன விலை தெரியுமா?

🌛🥰நம்ம ஊரு Evening🌛🥰
🎙 ஜீவரஞ்சன் | 🇨🇦 7-9 PM

COFFEE DOUBLE DOUBLEwith Sanjayan5 PM to 7 PMEast FM 102.7www.eastfm.ca
08/20/2024

COFFEE DOUBLE DOUBLE
with Sanjayan
5 PM to 7 PM
East FM 102.7
www.eastfm.ca

08/20/2024

உலகில் இப்போது மிகச்சிறந்த பல்கலைக்கழகம் எது தெரியுமா? Top Universities 2024!

பகவத்கீதைபேரண்டத்தின் முழுஞானமும் கீதையினுள் திணித்து வைக்கப்பட்டுள்ளது. ஒப்பற்ற முறையில் ஆழ்ந்து, இருப்பினும் ஆறுதல் அள...
08/20/2024

பகவத்கீதை

பேரண்டத்தின் முழுஞானமும் கீதையினுள் திணித்து வைக்கப்பட்டுள்ளது.

ஒப்பற்ற முறையில் ஆழ்ந்து, இருப்பினும் ஆறுதல் அளிக்கும் அமைதி மற்றும் எளிமையோடு கூடிய மொழியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கீதை, மனித ஈடுபாடு மற்றும் ஆன்மீக கடும் முயற்சியின் அனைத்து மட்டங்களிலும் புரிந்துகொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது வெவ்வேறு இயல்புகள் மற்றும் தேவைகள் கொண்ட பல்வகைப்பட்ட மனிதர்களுக்கு புகலிடம் அளிக்கிறது. எங்கெல்லாம் ஒருவர் இறைவனுக்கு மீண்டும் திரும்பும் பாதையில் இருக்கிறாரோ, கீதை தன் ஒளியை அவரது அந்தப் பயண பகுதியில் சிந்தும்.

இனிய காலை வணக்கம் .இன்றைய நாள் சிறப்பாக அமையட்டும்
Good Morning Canada with Ramanan
East FM 102.7
www.eastfm.ca
416-922-046

விமானங்கள் பறக்கும்போது வெள்ளை கோடுகள் தெரிவது ஏன் தெரியுமா?🌛🥰நம்ம ஊரு Evening🌛🥰🎙  ஜீவரஞ்சன்/ அபர்ணா | 🇨🇦 7-9 PM
08/19/2024

விமானங்கள் பறக்கும்போது வெள்ளை கோடுகள் தெரிவது ஏன் தெரியுமா?

🌛🥰நம்ம ஊரு Evening🌛🥰
🎙 ஜீவரஞ்சன்/ அபர்ணா | 🇨🇦 7-9 PM

‘‘சரியான முடிவை எடுக்காமல் போய்விடுவோமோ, வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிடுவோமோ, தோற்றுவிட்டால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு...
08/19/2024

‘‘சரியான முடிவை எடுக்காமல் போய்விடுவோமோ, வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிடுவோமோ, தோற்றுவிட்டால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த உலகத்தை எதிர்கொள்வது, மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது போன்றவற்றுக்கே நாம் பயப்படுகிறோம்.

இந்த பயத்துடன் சண்டையிட்டு அதை வெல்லாமல், வாழ்க்கையில் நீங்கள் ஜெயிக்க முடியாது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் வாழும் உலகில் உங்களுடைய எதிரியைப் பற்றியும் உங்களைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தால், நீங்கள் செய்யப்போகும் சண்டையின் முடிவு எப்படி இருக்குமோ என நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.

இனிய காலை வணக்கம் .இன்றைய நாள் சிறப்பாக அமையட்டும்
Good Morning Canada with Ramanan
East FM 102.7
www.eastfm.ca
416-922-0466

புத்தம் புதிய சினிமா 🎥 தகவல்கள்; சுவையான பாடல்கள் 🎶🎶; விறுவிறுப்பான திரை விமர்சனங்கள் மற்றும் சுவாரஸ்யமான திரைப்புதிர்கள...
08/18/2024

புத்தம் புதிய சினிமா 🎥 தகவல்கள்; சுவையான பாடல்கள் 🎶🎶; விறுவிறுப்பான திரை விமர்சனங்கள் மற்றும் சுவாரஸ்யமான திரைப்புதிர்களுடன் காற்றலைகளில்...
"ரசிகர் மன்றம்"
⌚3 PM - 5 PM
இன்றைய கேள்விக்கு தங்கள் விடையுடன் comment வழியாகவும் இணைந்து கொள்ளுங்கள்
with 📻🎙️ Sanjayan & Rajesh
www.eastfm.ca

🌟Weekend விடிஞ்சாச்சு🌞       உங்களுடன் பாஹினி | 9-11 am 🇨🇦
08/18/2024

🌟Weekend விடிஞ்சாச்சு🌞
உங்களுடன் பாஹினி | 9-11 am 🇨🇦

08/18/2024
STAR NIGHT🎙நம்நாட்டு கலைஞர்களின் பாடல்கள்,  சிறப்பு நேர்காணல் படைப்புக்கள்  உடன் 🇨🇦 7PM to 9PM 🎼உஷா M இன்றைய Star ஆக நம்...
08/17/2024

STAR NIGHT🎙
நம்நாட்டு கலைஞர்களின் பாடல்கள், சிறப்பு நேர்காணல் படைப்புக்கள் உடன்
🇨🇦 7PM to 9PM
🎼உஷா M

இன்றைய Star ஆக
நம்நாட்டு
எழுத்தாளர் மணிமேகலை கைலைவாசன்


நீங்களும் star ஆக இணைய [email protected] or 4168241212
தொடர்பு கொள்ளலாம்.

நம்பிக்கை தரும் நல்ல விடயங்கள் மற்றும் உள்ளம் துள்ளும் உற்சாகமான பாடல்களுடன் 🎶🎶...“வானம் நமதே” 📻🎙️Abarna & Rajesh   ⏰ 11...
08/17/2024

நம்பிக்கை தரும் நல்ல விடயங்கள் மற்றும் உள்ளம் துள்ளும் உற்சாகமான பாடல்களுடன் 🎶🎶...
“வானம் நமதே”
📻🎙️Abarna & Rajesh
⏰ 11 AM to 1 PM
www.eastfm.ca

Address

17-151 Nashdene Road
Toronto, ON
M1V2T3

Alerts

Be the first to know and let us send you an email when East FM 102.7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to East FM 102.7:

Videos

Share

Category


Other Radio Stations in Toronto

Show All