ஜாதி கருமத்தலாம் நான்
சாக்கடையவிட மோசமா பாக்குறவன் 🔥
#standwithviduthalai தன் சக இந்து மலக்குழிக்குள்ள இறக்கப்படுறதையும் உள்ள போனவன் உயிரில்லாம வெளிய வரதையும் வேடிக்கை பாக்கற தன்னோட கடவுள பாத்து உனக்கு இரக்கம் இல்லையா… நீயெல்லாம் கடவுளா… ஒரு நாள் மலக்குழிக்குள்ள வந்து இறங்கி பாத்தா தான் எங்க கஷ்டம் புரியும் னு ஆதங்கத்துல ஒரு இந்து பேசறது எப்படி தப்பாகும்..
உயரமான சிலை என்பதைவிட, உயர்ந்த மனிதரின் சிலை என்பதில்தானே பெருமை நமக்கு!💙💙💙
#ஜெய்பீம்!
#DrAmbedkarJayanti
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில்.💙🖤❤️
யாருன்னு தெரியுதுங்களா நம்ப பெரியார் பேத்திதான்🖤🏴😍
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதா ராமு அவர்கள்!!
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுதினம் இன்று.. 🙏🖤
#பெரியார்
#PeriyarForever
எவருடைய வரலாறு மறைக்கப்பட்டதோ.!
அவர்களே இந்நாட்டின் வரலாற்றை மீண்டும் எழுதுவார்கள்.!💙
#அறம்_வெல்லும்..🔥
#Vikraman
#bigbosstamil6 #KamalHaasan
#VijayTelevision
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💙💙
#bhimraoambedkar #aramsei #drbabasahebambedkar #bhimarmy #periyar #babasaheb #buddha #india #ambedkarjayanti #bhimkanya #babasahebambedkar #brambedkar #ambedkarites #dalit #jaybhimboys #jay #jaybhimgirls #mahar #periyarist #jatav #buddhist #bhim #periyarism #ambedkarism #ambedkar #jaibhim #jaybhim #bhimsainik #buddhism #bhimrao
விசிக விக்ரமன் சம்பவம்....