Rajnikanth- One and only SuperStar

Rajnikanth- One and only SuperStar Thalaivar Rajnikanth News Videos only
(5)

விரைவில் " படையப்பா" மறுவெளியீடு🔥🔥💥💥
07/22/2024

விரைவில் " படையப்பா" மறுவெளியீடு🔥🔥💥💥

அன்பு தலைவரின் வளர்ச்சி மேல் பொறாமை கொண்டு, ரஜினியை தவறாக பேசியவர்களுக்கு கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் " கலைப்புலி ...
07/22/2024

அன்பு தலைவரின் வளர்ச்சி மேல் பொறாமை கொண்டு, ரஜினியை தவறாக பேசியவர்களுக்கு கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர்
" கலைப்புலி தாணு" அவர்கள் மூலம் இறைவன் செய்த தரமான செய்கை...🤘🤘🤘...

கபாலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இப்படி விமானத்தில் எந்தஒரு நடிகரின் முகமும் இடம்பெறவில்லை...இதெல்லாம் வரலாறு...💥💥💥🥳🥳🤘

மதுரை- யில் ஒரு வருடத்தை கடந்தும், தமிழகம் மட்டுமல்லாது உலகமெங்கும் 100 தினங்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடிய சூப்பர் ஸ்டார...
07/22/2024

மதுரை- யில் ஒரு வருடத்தை கடந்தும், தமிழகம் மட்டுமல்லாது உலகமெங்கும் 100 தினங்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடிய சூப்பர் ஸ்டாரின் "கபாலி" திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 வருடங்களை நிறைவு செய்கிறது 🤘🤘🤘

இன்றைய தினத்தந்தி நாளிதழில் 🤘🤘
07/22/2024

இன்றைய தினத்தந்தி நாளிதழில் 🤘🤘

தலைவா.....💥🤘
07/22/2024

தலைவா.....💥🤘

தியேட்டருக்கு வெளியேயும் விசில் சத்தத்தை கேட்க வைத்த காட்சி....ரஜினியின் முகம் மட்டுமல்ல பாதங்கள் கூட மரண மாஸ் காட்டும்....
07/21/2024

தியேட்டருக்கு வெளியேயும் விசில் சத்தத்தை கேட்க வைத்த காட்சி....ரஜினியின் முகம் மட்டுமல்ல பாதங்கள் கூட மரண மாஸ் காட்டும்..

💥ரஜினி என்னும் காந்த மனிதருக்கு மட்டுமே இது சாத்தியம்...🔥💥💥🤘🤘

நெருப்பு டா 🔥🔥💥💥
07/21/2024

நெருப்பு டா 🔥🔥💥💥

ThalaivaR 😍😍🤘
07/20/2024

ThalaivaR 😍😍🤘

👉அன்றும்👉இன்றும்👉என்றும்👉என்றென்றும்ஒரே 💥சூப்பர் ஸ்டார்💥 நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 😍😍
07/20/2024

👉அன்றும்
👉இன்றும்
👉என்றும்
👉என்றென்றும்
ஒரே 💥சூப்பர் ஸ்டார்💥
நிரந்தர சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் 😍😍

S⭐U⭐P⭐E⭐R⭐S⭐T⭐A⭐R
07/19/2024

S⭐U⭐P⭐E⭐R⭐S⭐T⭐A⭐R

49 வருடங்களாக திரையுலகில் இவரை வெல்ல நினைத்தவர்கள் தோல்வி என்னும் முடிவையே நிரந்தரமாக பெற்றார்கள் .....🔥🔥💥🤘🤘
07/19/2024

49 வருடங்களாக திரையுலகில் இவரை வெல்ல நினைத்தவர்கள் தோல்வி என்னும் முடிவையே நிரந்தரமாக பெற்றார்கள் .....🔥🔥💥🤘🤘

1995 - இல் வெளிவந்த முத்து திரைப்படத்தின் வசூலை 2021 - இல் வெளிவந்த பாகுபலியால் முறியடிக்க முடியவில்லை...இது தான்டா ரஜின...
07/19/2024

1995 - இல் வெளிவந்த முத்து திரைப்படத்தின் வசூலை 2021 - இல் வெளிவந்த பாகுபலியால் முறியடிக்க முடியவில்லை...

இது தான்டா ரஜினி 🔥🔥💥.....
அதனால் தான்டா அவர் சூப்பர் ஸ்டார் ⭐⭐🤘

ரஜினியின் சாதனையை தொட மற்றவர்களுக்கு பல யுகங்கள் தேவைப்படும்...🤘🤘

07/19/2024
என்ன தவம் செய்தேன் தலைவா, உன் ரசிகனாக இப்பூமியில் பிறப்பதற்கு ...☺️😍😍
07/19/2024

என்ன தவம் செய்தேன் தலைவா, உன் ரசிகனாக இப்பூமியில் பிறப்பதற்கு ...☺️😍😍

தலைவரின் தீவிர ரசிகர் ரஜினி ரஞ்சித் 😍😍😍
07/18/2024

தலைவரின் தீவிர ரசிகர் ரஜினி ரஞ்சித் 😍😍😍

மக்களின் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் மன்னாதி மன்னன் ரஜினிகாந்த் 😍😍🥰🤘
07/18/2024

மக்களின் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் மன்னாதி மன்னன் ரஜினிகாந்த் 😍😍🥰🤘

Thalaivaaaaaaaa 💥💥🔥🔥🤘🤘
07/17/2024

Thalaivaaaaaaaa 💥💥🔥🔥🤘🤘

உண்மையை அதிகமாக விரும்புபவர் என்பதால், பொய்யர்களுக்கு இவரை பிடிக்காமல் போனது ....🤘🤘🤘
07/16/2024

உண்மையை அதிகமாக விரும்புபவர் என்பதால், பொய்யர்களுக்கு இவரை பிடிக்காமல் போனது ....🤘🤘🤘

கடின உழைப்பு- க்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🤘🤘
07/16/2024

கடின உழைப்பு- க்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🤘🤘

இதய தெய்வம் ரஜினி 😍😍
07/16/2024

இதய தெய்வம் ரஜினி 😍😍

தமிழ் சினிமாவின் 70 - களில் கே.பாலச்சந்தரால் ஏற்றப்பட்ட ரஜினி என்னும் கொடி , 70 வயதை கடந்தும் உலக சினிமாவில் பட்டொளி வீச...
07/15/2024

தமிழ் சினிமாவின் 70 - களில் கே.பாலச்சந்தரால் ஏற்றப்பட்ட ரஜினி என்னும் கொடி , 70 வயதை கடந்தும் உலக சினிமாவில் பட்டொளி வீசி பறந்து கொண்டு இருக்கிறது....🥳🥳🥳🤘🤘

#ரஜினிகாந்த் #ரஜினி

ஸ்டைல் என்ற வார்த்தையை, தன் ஒவ்வொரு உடல்மொழி அசைவிலும் வெளிப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார்...🔥💥💥🤘🤘
07/15/2024

ஸ்டைல் என்ற வார்த்தையை, தன் ஒவ்வொரு உடல்மொழி அசைவிலும் வெளிப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார்...🔥💥💥🤘🤘

நினைத்தவர் எல்லாம் சினிமாவில் ஸ்டார் ஆக முடியும் - ஆனால் ஆண்டவன் அருளும் , மக்களின் பேராதரவும் இருந்தால் மட்டுமே சூப்பர்...
07/15/2024

நினைத்தவர் எல்லாம் சினிமாவில் ஸ்டார் ஆக முடியும் - ஆனால் ஆண்டவன் அருளும் , மக்களின் பேராதரவும் இருந்தால் மட்டுமே சூப்பர் ஸ்டார் ஆக முடியும்....

ரஜினி - என்றும் , என்றென்றும் நிரந்தர சூப்பர் ஸ்டார் 🔥🔥💥💥🤘🤘

இதயத்தின் நான்கு அறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஓர் முகம் " ரஜினி" 😍☺️
07/14/2024

இதயத்தின் நான்கு அறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஓர் முகம்
" ரஜினி" 😍☺️

எல்லோருக்கும் சூப்பர்ஸ்டார் ஆக ஆசை, ஆனால் கடவுளுக்கோ ரஜினி மட்டுமே நிரந்தர சூப்பர்ஸ்டார் ஆக இருக்க ஆசை 🔥🔥💥💥🥳🤘🤘
07/13/2024

எல்லோருக்கும் சூப்பர்ஸ்டார் ஆக ஆசை, ஆனால் கடவுளுக்கோ ரஜினி மட்டுமே நிரந்தர சூப்பர்ஸ்டார் ஆக இருக்க ஆசை 🔥🔥💥💥🥳🤘🤘

ஜூலை 13 - 2011..ஒவ்வொரு ரஜினி ரசிகனும் மறக்க முடியாத நாள்...🤘தலைவா 🥰😍😍😍
07/13/2024

ஜூலை 13 - 2011..

ஒவ்வொரு ரஜினி ரசிகனும் மறக்க முடியாத நாள்...🤘

தலைவா 🥰😍😍😍

Thalaivaaaaaaa 😍😍😍
07/12/2024

Thalaivaaaaaaa 😍😍😍

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமண விழாவில் அன்பு தலைவர் 😍😍
07/12/2024

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமண விழாவில் அன்பு தலைவர் 😍😍

ThalaivaR latest 😍😍
07/12/2024

ThalaivaR latest 😍😍

இந்த மனிதர் மீதுதான் எத்தனை பொறாமைகள், எத்தனை விமர்சனங்கள், எவ்வளவு வன்மங்கள் ..ஆனால் அத்தனையையும் சிறுதூசியென ஊதி தள்ளி...
07/12/2024

இந்த மனிதர் மீதுதான் எத்தனை பொறாமைகள், எத்தனை விமர்சனங்கள், எவ்வளவு வன்மங்கள் ..ஆனால் அத்தனையையும் சிறுதூசியென ஊதி தள்ளி விட்டு 49 வருடங்களாக உச்சத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது இந்த குதிரை 💥🔥🥳🤘

Address

Texas City, TX
75001

Alerts

Be the first to know and let us send you an email when Rajnikanth- One and only SuperStar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Texas City

Show All

You may also like