31/03/2024
28.3.24 அன்று நடைபெற்ற இனிய நிகழ்ச்சி இன்றைய தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்தது. அதனைப் படித்துவிட்டு வாழ்த்து தெரிவித்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. சிவாய நம.
சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான மறைந்த திரு சே.வெ.சண்முகத்தின் நினைவாக அண்மையில் தஞ்.....