kuyilosai rj asmi
காற்றலையில் வானம்பாடி! தமிழ் எங்கள் உயிர் நாடி!
தமிழை உயிர்ப்புடன் வைக்க, இணைய வழியில் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்க, வானொலி வானம்பாடி உங்கள் கைபேசியில் செவிமடுக்கலாம்.
Vaanambadi Vaanoli ( வானம்பாடி வானொலி ) Web Radio ஆன்ட்ராய்ட் ஆப்பை இந்த லிங்கில் பதிவிறக்கம் செய்து
கேட்டு மகிழுங்கள்...
https://play.google.com/store/apps/details?id=com.vaanambadi.fm
புத்தம் புதிய நிகழ்ச்சி இன்று முதல் உங்கள் வானம்படியில் கேட்டு ரசிக்கலாம் வானம்படிகளே.....😍💐
நல்லா இருப்போம்! நல்லா இருப்போம்! இதோ..உங்கள்........ அறிவ்ப்பாளினி சங்கீதா......
இன்பங்கள் என்றும் உங்களை சூழ்ந்திருக்க இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்கள் காந்தக் குரலோன்,
RJ Rythm....🎉🎊🎂🎁
ஆரம்ப காலம் முதல் இன்று வரை, வானம்பாடி வானொலி உடன் பயணிக்கும் அனைத்து உன்னத உறவுகளுக்கும், பாசமலர்களுக்கும்,
வானம்படியின் அனுசரணையாளர்,
திருமதி.கலா சிவநாதன் அவர்களின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...❤️🎉🎊🎂🎁
வானம்பாடி உறவுகள் யாவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
உங்கள் கவிக்குயில்,
RJ Baargavi..
ஆரம்ப காலம் முதல் இன்று வரை, வானம்பாடி வானொலி உடன் பயணிக்கும் அனைத்து உன்னத உறவுகளுக்கும், பாசமலர்களுக்கும்,
வானம்படியின் அனுசரணையாளர்,
திரு.KSK ஆனந்தம் அவர்களின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...❤️🎉🎊🎂🎁
அன்பின் RJ Riya வின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....
புத்தாண்டில் புது நிகழ்ச்சி கலை கட்டுது...இப்போவே கண்ணகட்டுது🤭🤣 வானம்படிகளே...
புத்தாண்டு மலர்ந்தது நம் எண்ணங்களும் புத்துயிர் பெற்று மகிழ்ந்தது...
புதிய எண்ணங்களுடன் மனமகிழ்ந்து வரவேற்போம் மனங்களை...
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.....,,🌄💐😍🤩🎁🎂🤗🎊🎉❤️