People's Voice

People's Voice The Truth Only
(3)

04/01/2025

பழைய அரசாங்கம் இருந்தபோது இருந்த வாழ்வாதாரம் புதிய அரசாங்கத்தால் அழிந்துவிட்டது. புதிய அரசாங்கத்தின் அமைச்சரும் தீர்வு தருவதாக இல்லை. அரசாங்கம் இது தொடர்பில் உடனடியாக தீர்வு தரவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும்!

Youtubeஇல் பார்வையிட - https://youtu.be/fqJCtW0rhXQ?si=IR4AdgYBrABYHNTi

04/01/2025

😂

04/01/2025

2022ல் பெற்றோல் போலின்

2025ல் அரிசி, உப்பு, தேங்காய், பாஸ்போர்ட் போலின் என பெரிய வரிசை தயாராகின்றது!

04/01/2025

ரணிலைப்போல செய்யாவிட்டால் நாடு மீண்டும் வீழ்வது உறுதி, இப்போது அதுதான் நடக்கிறது.

YouTubeஇல் பார்வையிட - https://youtu.be/RNKY71GiYeI?si=QMMtvp0pyMJnReFa

04/01/2025

Credit goes to International Troll Mafia

This is the real “Clean Srilanka” இதுதான் உண்மையான “கிளீன் ஶ்ரீலங்கா”
04/01/2025

This is the real “Clean Srilanka”
இதுதான் உண்மையான “கிளீன் ஶ்ரீலங்கா”

04/01/2025

முக்கிய அறிவிப்பு!

Litro Gas விலை
குறைக்கப்பட மாட்டாது!

04/01/2025

“பெற்றோலுக்காக 150/- கொமிசன் எடுக்கிறார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அப்படியொன்று இல்லை.” உகண்டா பணம்போல இதனையும் மாற்றி சொல்லும் அரசாங்கத்தின் அமைச்சர்.

YouTubeஇல் பார்வையிட - https://youtu.be/Jk09h3JSbrU?si=FZ33JyzOSJ2Zwez-

மியன்மாரிலிருந்து அகதிகளாக படகில் இலங்கைக்கு வந்த மக்களை மீண்டும் மியன்மாருக்கே திருப்பியனுப்ப அரசாங்கம் திட்டமிட்டிருப்...
04/01/2025

மியன்மாரிலிருந்து அகதிகளாக படகில் இலங்கைக்கு வந்த மக்களை மீண்டும் மியன்மாருக்கே திருப்பியனுப்ப அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது!

இஸ்ரேலியர்களுக்கு தங்குவதற்கு இடமும், தொழில் செய்வதற்கு வாய்ப்பும் கொடுக்கும் இலங்கையில் பாவம் இந்த அப்பாவி வாழ வழியில்லாத மியன்மார் மக்களுக்கு ஏதேனும் வழிசெய்ய முடியாத கையாலாகாத அரசாங்கத்தை நினைத்து…

04/01/2025

இலங்கையரின் மீது ரஷ்ய மற்றும் உக்ரைன் நாட்டு உல்லாசப் பயணிகள் தாக்குதல் நடத்தியதாக இலங்கையர் ஒருவர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்!

YouTubeஇல் பார்வையிட - https://youtu.be/Vo5v0p2NkUw?si=tXb1bdw5NHaMzpVE

04/01/2025

சீனாவில் 5வருடங்களுக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாகப் பரவிக்கொண்டிருப்பதாகவும் இதுவரை இரண்டு நாட்களில் சுமார் 300க்கும் அதிகமானவர்கள் மரணித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப் பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

YouTubeஇல் பார்வையிட - https://youtu.be/fyr7E2_uOm0?si=blKILawgzD-mbzfs

03/01/2025

JVP, NPP சர்ச்சை சூடு பிடிக்கிறது,
JVP தனித்து சீனாவோடு,
NPP இந்தியா சீனா இரண்டுக்கும்!

Salute Hon Ex President Ranil Wickremesinghe 🫡
03/01/2025

Salute Hon Ex President Ranil Wickremesinghe 🫡

03/01/2025

கள்ளன் பிடிக்க வந்தவர்கள் மூன்று மாதமாகியும் இன்னும் தங்களுடைய பிரச்சினைகளையே முடிக்கவில்லை!

03/01/2025

எல்லா அதிகாரங்களும் தந்துவிட்டோம், இனியும் வெறுமனே பேசிக்கொண்டு காலம் கடத்தாமல் செயலில் இறங்குங்கள்! அநுரவைப் போலவே பேசி விளக்கம் சொல்லும் மௌலவி!

YouTubeஇல் பார்வையிட - https://youtu.be/aZsaOQCQzDo?si=XeNAMKn6NaQLItcF

03/01/2025

மின்சாரக்கட்டணம் திருத்தப்படுமாக இருந்தால் கட்டணம் அதிகரிக்குமே தவிர குறையாது!

The Truth 👍
03/01/2025

The Truth 👍

03/01/2025

அரசியல் நலன் அடிப்படையிலோ, உணர்வுபூர்வமான சிந்தனையினாலோ மருத்துவமனைகளுக்கு உதவ முடியாது, சில சமயங்களில் நல்ல நோக்கமாக இருந்தாலும் அரசுக்கு அது பாரிய சுமையாக இருக்கின்றது!
- சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

YouTubeஇல் பார்வையிட - https://youtu.be/dUT5WSP39fY?si=p5jCFRvqbUG9-DU2

Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when People's Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share