20/12/2024
விமானம் தற்போது ஹோட்டலாக..!
காலாவதியான சவூதியா விமானங்களை சில தினங்களுக்கு முன்பாக ஜித்தாவிலிருந்து ரியாத்துக்கு பிரமாண்டமான ட்ரக்கில் வைத்து கொண்டு வரப்பட்டது.
தற்போது அந்த விமானங்கள் முழுவதும் மல்டி குஷின் ரெஸ்டாரெண்டாக மாற்றப்பட்டு ரியாத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.