Quotes 034 | Shaan Trends
நம் வாழ்க்கையில்
விலை மதிப்பில்லாத
பாடங்களை கற்றுத்
தருவது,
பசித்த வயிறும்,...
பணமில்லா வாழ்க்கையும்,...
உடைந்த மனமும் தான்......
#viralpost #reelsviralシ #reelsvideoシ #reelsfbシ #reelsfypシ #trendingreels #trend #trendingnow #shorts #motivationalquotes #motivation #inspiration #inspirationalquotes #peace #money #victory #success #fbviral #fb #life #lifelessons #lesson #ocean #beach #waves #2024 #dailymemes #tamil
Quotes 033 | Shaan Trends
காரணமே இல்லாமல்
சோகமாக இருப்பது
சாபம் எனில்
காரணமே இல்லாமல்
மகிழ்ச்சியாக இருப்பது
ஒரு வரம் தான்.........
#reelsvideoシ #reelsviralシ #reelsfbシ #viralshorts #viralpost2024 #trendingreels #trend #trendingnow #trendingpost #motivationalquotes #inspirationalquotes #inspiration #success #happiness #joy #sad #loveislove
Quotes 031 | Shaan Trends
உன் அடையாளத்தை உலகம் உணரும் வரை,
உன்னை பற்றிய விமர்சனம் ஒவ்வொன்றும் எதிராகத்தான் இருக்கும்......
#trendingreels #viralshorts #reelsviralシ #reelsfypシ #reelsvideoシ #reelsfbシ #viral #trending #motivation #quotes #inspirationalquotes #shorts #love #success #victory #winner #qatar #india #tamil
Quotes 030 | Shaan Trends
இன்று பண
பலத்தாலும், உடல்
வலிமையாலும்
ஆட்டம் போடும்
பலரின் நாளைய
நிலமை இதுதான்....
#viral #trend #trending #viralreelsシ #viralshorts #trendingreels #trendingnow #reel #reelsvideoシ #reelsviralシ #shorts #motivationalquotes #motivation #inspiration #instareels #success #love #karma #smile #2024 #Qatar #tamil #quotes #feed
Quotes 028 | Shaan Trends
கருவறையை விட்டு வெளி வந்த பிறகுதான் தெரிகிறது.
இது ஏழையா நடுத்தரமா பணக்காரனாக என்பது...
#reelsviralシ #reelsvideoシ #reelstrending #trendingreels #trend #trendingnow #viralreelsfb #viralvideoシ #viralreelsシ #viralshorts #success #motivationalquotes #inspiration #quotes #lovestory #followme
Quotes 027 | Shaan Trends
அழுகின்ற வினாடியும்,
சிரிக்கின்ற நிமிடங்களும்,
வாழ்க்கை சக்கரத்தில்
நிரந்தரமில்லை..........
#fypシviralシ2024 #fypシ #reelsviralシ #reelsvideoシ #reelstrending #reelsfbシ #viralshorts #viralvideoシ #viralreelsfb #shorts #trending #trendingreels #trend #trendingnow #loveislove #post #success #Inspiration #BLACKPINK
Quotes 026 | Shaan Trends
குறை கூறும் பலருக்கு உத்தமனாய் இருப்பதை விட, உன்னை நம்பும் சிலருக்கு உண்மையாய் இரு.........
#fypシ #fypシviralシ2024 #fypviralシ #reelsvideoシ #reelsviralシ#reelsfypシ #trendingreels #trendingnow #trend #shorts #car #carride #relax #enjoy #travel #success #love #smile
Quotes 023 | Shaan Trends
'நான்' என்கிற அகம்பாவம்,
'அவனா' என்கிற பொறாமை,
'எனக்கு' என்கிற பேராசை
இவை எப்பொழுதும் ஒரு மனிதனை வாழ வைக்காது.
#reelsvideo #reelsfypシ #reelstrending #reelsviralシ #viralreels #viralvideoシ #viralshorts #viralreelsfb #trend #trendingreels #trendingnow #trendingreelsvideo #quotes #motivation #success #inspiration #tamilquotes #shaantrends #india #qatar #follow #love #smile
Quotes 022 | Shaan Trends
என்னை எப்போதும் கெட்டவனாகவே நினைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் கொடுக்கும் நல்லவன் என்ற பெயரை காப்பாற்றி கொள்ள நான் நிறைய இழக்க வேண்டியுள்ளது.
#reelsvideo #reelsfypシ #fypシ #fyp #viralreels #viralpost #viralvideoシ #shorts #fbreelsfypシ゚viralシ #fbreelsvideo #love #like #follow
Quotes 021 | Shaan Trends
காயப்படுத்தும் போது கூட வலிக்கவில்லை.
காயப்படுத்தி விட்டு அதை நியாயப்படுத்தும் போது தான் வலிக்கிறது.
#reelsvideo #reelsfypシ #fypシ #fyp #viralreels #viralpost #viralvideoシ #shorts #fbreelsfypシ゚viralシ #fbreelsvideo #love #like #follow
Quotes 020 | Shaan Trends
பிறரை விமர்சனம் செய்யும் ஒருவன் தன் சொந்த குண நலன்களையும் வெளிபடுத்துகிறான்.
#reelsvideo #shorts #trending #fypシ #fyp #viral #quote #love #music #viralreels #trendingreels #viralshorts #success #todayquotes #follow #qatar #indian #Shaan #followers
Quotes 019 | Shaan Trends
People who smile when they are angry " Highly Dangerous"
#reelsviral #reelsviralシ #reelsfypシ #shorts #short #viralpost #viralshorts #viralvideoシ #viralreelsシ #fypシ゚ #fypシ゚ #trendingreels #trendingnow #smile #Dangerous #cute #love