பாங்கு சொல்லும் விதம்
முறையான பயிற்சி வகுப்பு
*நம்முடைய உயிர் பிரியும் நேரம் 🥺💔*....
(திக்ரின் மகிமை ❤🩹🤲🏻)
#எட்டு சந்தர்ப்பங்களில் மலக்குகள் எமக்காக துஆ செய்வார்கள்.
*அல்லாஹ் சபிக்கக்கூடிய நான்கு மனிதர்கள்....*
*இந்தப் படத்தின்,வீடியோவின் பின்னணியில் உள்ள சூழல் உங்களுக்குத் தெரிந்தால், உங்களுக்கு தூக்கமில்லாத இரவு இருக்கும்.*
*வடக்கு காசாவின் ஜபாலியா நகரில் உள்ள அவரது வீட்டில் 66 வயது பாலஸ்தீனியப் பெண்ணைத் தாக்கி கொடூரமாக கடித்த இஸ்ரேலிய இராணுவ நாய் காட்டும் வீடியோவே இது*
*நாயுடன் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் இருந்தே காணொளி பெறப்பட்டது.*
*அவள் வீட்டை விட்டு வெளியேற மறுத்ததால் அவள் மீது ஒரு நாயை விட்டனர்.*
*யா அல்லாஹ் பாலஸ்தீனத்திற்கும் பாலஸ்தீன மக்களுக்கும் கருணை காட்டுவாயாக (ஆமீன்)*😭🤲🏻🤲🏻
அவன் எத்தகையோன் என்றால் இரவை உங்களுக்காக அதில் நீங்கள் அமைதி பெறுவ தற்காகவும், பகலை பார்வைக்குரிய (பிரகாசமான)தாகவும் ஆகினான்,(அவனுடைய வசன ங்களுக்குச்) செவிசாய்க்கும்
சமுதாயத்தவர்க்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(திருக்குர்ஆன் : 10:67)
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்
"நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோர்க்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன" (3:190)
இப்படியான ஒரு பரந்த வெளியில் இறகுகளை மூட்டி நெருப்பை எரிய வைத்து அதனைச் சுற்றி மதுவோடும் மதுவோடும் ஆட்டம் பாட்டம் போடும் இசைக்களியாட்டை நிகழ்வைத்தான் அதிகம் பார்த்திருப்போம் ..
ஆனால் இதுவோ விசித்திரமாக என்ன உணவின்றி உடுத்த உடை இன்றி இருக்கும் வறுமை கோட்டுக்குட்பட்ட ஆப்பிரிக்க சிறார்கள் இறைவனின் வார்த்தைகளை பேரினிமையான ஓசையோடு இசைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
😭😭 Inna lilahi wa inna ilihi Rajioon
வார்த்தைகளில் சிறந்த வார்த்தை அழ்ழாஹ்வுடைய (குர்ஆன்) வார்த்தை என்றும்..
வழிகாட்டல்களில் சிறந்தது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதல் என்றும்..
காரியங்களில் மிக மிகக் கெட்டது மார்க்கத்தில் பித்அத்துகளை உண்டாக்குவது; பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடான காரியங்கள் அனைத்தும் உங்களை நரகத்தில் இட்டுச் செல்லும் என்று ஒவ்வொரு சொற்பொழிவிலும் நபி(ஸல்) அவர்கள் ஞாபகப்படுத்தியதை...
அவரின்' ஒவ்வொரு மார்க்க சொற்பொழிவு ஆரம்பத்திலும் இதனை சொல்லிவிட்டு தவ்ஹீத் (ஓர் இறைக் கொள்கையைப் பற்றியும்) கப்ர் வணக்கம் போன்ற வழிகேடுகளை தமது சொற்பொழிவுகளில் எடுத்துக் காட்டி பலர்களை வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கு அழைத்துச் சென்று தெளிவாக எடுத்துக் கூறிய சகோதரர் #கோவை_ஐயூப் அவர்களை அழ்ழாஹ் பொருந்திக் கொள்வானாக....
பாங்கு சொல்பவருக்கு இவ்வளவு பெரிய சிறப்பா..இதை கேட்டால் கண்டிப்பாக போட்டி போட்டாவது பாங்கு சொல்ல முயற்சி செய்வீர்கள்...
ஐங்கால தொழுகைக்காக எம்மை அழைக்கும் பாங்கு (அதான்) உருவான அழகிய வரலாறு...