Motivation ⬇️ Even if the world blames you,Even if your neighborhood and villagers stand against you, you should/ must be good to yourself.It is enough to be true to the one who created you ☝️☝️. There is no need to obey anyone or no need to surrender to anyone. உலகமே உன்னை குறை சொன்னாலும்....ஊறே உன்னை எதிர்த்து நின்றாலும்.... உனக்கு நீ உத்தமனாகவும் உன்னை படைத்தவனுக்கு ☝️☝️உண்மையாகவும் இருந்தால் போதும் . எவனுக்கும் பயன்தோ ,படிந்தோ போக வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ලෝකය ඔබට දොස් කීවත්, ඔබේ අසල්වැසියන් සහ ගම්වැසියන් ඔබට එරෙහිව නැගී සිටියත්, ඔබ ඔබටම යහපත් විය යුතුය.ඔබව මැවූ දෙවියන් ☝️☝️ වහන්සේට සත්ය වීම ප්රමාණවත්. කිසිවෙකුට කීකරු වීමට හෝ කිසිවෙකුට යටත් වීමට අවශ්ය නැත.
உன்னை பெற்று வழர்த்து ஆளாக்கியே உன் 🫵 தாய் தந்தைக்கு மரியாதை இல்லாத உறவினர் இடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்காதே ! ! அவர்களுக்கு இல்லாத மதிப்பு உனக்கு எங்கே கிடைக்கும். அந்த உறவை தூக்கி எறிந்து பொறுமையோடு நட.
Home is dark without mother 👩 Life is dark without father 👨🦱 👩தாய் இல்லாத வீடு இருண்ட கல்லறை போன்றது. 👨🦱தந்தை இல்லாத வாழ்க்கை இருள் நிறைந்த உலகம் போன்றது.#Anees ✍️
காலத்திடம் விட்டு விடுங்கள் உங்களிடம் நடித்தவர்கள் விரைவில் மேடையை விட்டு ஓடி விடுவார்கள்
வாழ்க்கை எப்போதும் முன்னோக்கி செல்ல முதலில் சோதனைகளை கற்றுக்கொடுக்கிறது. அதை ஏற்று வெற்றி பெறுவீர்கள். சோதனைகளை எதிர்கொள்ள உங்களை தயார்படுத்துங்கள், இல்லையெனில் நீங்கள் படுகுழியில் விழுவீர்கள்.
Life always teaches trials first to move forward. Accept it and you will be successful. Equip yourself to face temptations or else you will fall into the abyss.
வெளி உலகம் தெரியாமல் ஒரே ஊருக்குள் ஒரே இடத்தில் கிணற்று தவளைப்போல் இருந்துக்கொண்டு நாங்கள் சிந்திப்பதால் தான் வாழ்கையில் முன்னேற்றம் இன்றி முடங்கி கிடக்கிறோம் நம்மில் பலர்
Try until you succeed, after success help the striver and the needy
ஏமாற்றியவர்களை பழி வாங்காதே..வெறுத்தவர்களை தேடி போகாதே..விலக்கி வைத்தவர்களை பின் தொடராதே..அவமதித்தவர்களை நீ-யாபகம் செய்யாதே..காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் .✍️ ✅.Don't take revenge on cheaters..Don't go looking for haters..Don't follow those who keep you away..Don't remember those who insulted you .. time will answer them ✍️ ✅.@Annes
Even if you pour honey on the root of neem tree and grow it, its bitterness will not change, so many people are like that .
வேப்ப மரத்தின் வேரில் எவ்வளவுதான் தேனை ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது, அதுபோன்றுதான் சில பல மனிதர்களும் .
மீண்டும் ஆரம்பம் பனிபொழிவு Snow fall