10/01/2026
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், அருங்குணம், மதுராந்தகம் வட்டம், தமிழ்நாடு, இந்தியா ஏற்பாட்டில்
மலேசிய தமிழர் சங்கத்தின் தமிழறிஞர்களுக்கு பாராட்டு விழா
10 ஜனவரி 2026
அருங்குணம், மதுராந்தகம், தமிழ்நாடு, இந்தியா
பாராட்டப்படும் மலேசியத் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள்
திரு. தங்கவேலு சுப்பையா, அறங்காவலர்
திரு. பரமசிவம் மருதை, தேசியத் தலைவர்
திரு. செல்வகுமரன், தேசியத் துணைத் தலைவர்
திரு. ஆறுமுகம், தேசிய உதவித் தலைவர்
திரு. பத்துமலை இராமலிங்கம், பொருளாளர்
ஏற்பாடு
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், அருங்குணம், மதுராந்தகம் வட்டம்
கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன், தமிழியல் ஆய்வு மையம், சென்னை
முத்தமிழ் மன்றம், அருங்குணம், மதுராந்தகம் வட்டம்