மியன்மாவில் தமிழ் இளைஞர்களுக்கான கேமிங் குழு ஒன்றை ஆரம்பித்துகொண்டிருக்கிறோம்.
Events, Live Matches ஆகியவற்றோடு கேம் தொழில்நுட்பம் சார்ந்த Review'கள் Streaming கள் ஆகியவற்றையும் செய்யபோகிறோம். ஆகவே தமிழ் பசங்க குழுவில் இணைய விரும்புவோர்களை அன்போடு அழைக்கிறோம்.
PC Game
(1) GTA
(2) Counter Strike
(3) Dota 2
Review
(1) Mobile Games Review
(2) PC Games Review
(3) Mobile Review
(4) Gaming PC or Laptop Review
(5) Other Technology Review
நேரடி Stream'களை தினம் இரவு 9 PM மணி அளவில் Page'மூலமாக காணலாம்.
எங்களது குழுவில் இணைய விரும்புவோர் Page messenger மூலமாக தொடர்புகொள்ளலாம்.
எங்களது Tamil Pasanga Gaming MM என்பது மியன்மாரிலேயே முதன் முதலான Tamil streamer Group என்பதால் தற்பொழுதுவரை
முயற்சி செய்து விளையாடிகொண்டிருக்கிறோம்.
நேயர்களின் ஆதரவுகளும் அதிகமாக தேவைபடுகிறது.
மேலும் சிறப்பாக முன்னேறி செல்லவும் இதை தேசிய அளவில் உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்...
தமிழ் பசங்க கேமிங் மியான்மர் 🎮
Tamil Pasanga Gaming MM | Live Streaming
မြန်မာနိုင်ငံမှ တမိလ်လူငယ်များအတွက် Gaming Team တစ်ခုအနေဖြင်တည်ဆောက်သွားမှာဖြစ်ပါတယ်။
Events, Live Matches တွေနဲ့ Game, Technology ဆိုင်ရာ Review များ Streaming များကိုပြုလုပ်သွားမှာဖြစ်ပါတယ်။
Tamil Pasanga Team တွင်ပါဝင်ချင်သူ ဂိမ်းဝါသနာရှင် တမိလ်လူငယ်များကိုဖိတ်ခေါ်ပါတယ်။
Mobile Game
(1) PUBG
(2) Mobile Legend
PC Game
(1) GTA
(2) Counter Strike
(3) Dota 2
Review
(1) Mobile Games Review
(2) PC Games Review
(3) Mobile Review
(4) Gaming PC or Laptop Review
(5) Other Technology Review
Live Stream များကို နေ့စဉ် ည 9 pm တွင် Page မှ တစ်ဆင့် ကြည့်ရှုနိုင်မှာပါ။
ကျွန်တော်တို့ Team တွင် Join ချင်သူများအနေနဲ့ Page Messenger မှတစ်ဆင့် ဆက်သွယ်နိုင်ပါတယ်။
ကျွန်တော်တို့ Tamil Pasanga Gaming MM ဟာ မြန်မာနိုင်ငံတွင် ပထမဆုံး Tamil Streamer Group ဖြစ်ပြီး လက်ရှိတွင် ကြိုးစားဆဲအဆင်သာ ရှိသေးပါသည်။ မိတ်ဆွေတို့၏ Supporting များစွာလိုအပ်ပါသည်။
ဆက်လက်၍ အကောင်းဆုံးရပ်တည်နိုင်ရန်နှင့် နိုင်ငံတစ်ကာ အဆင့် လုပ်ဆောင်နိုင်ရန် ဆက်လက်ကြိုးစားသွားမည်။
Tamil Gaming Myanmar (Group Link)
https://www.facebook.com/groups/762867590934630/?ref=share
Tamil Pasanga Gaming MM (Page Link)
https://www.facebook.com/TPGamingMM/
Tamil Pasanga Gaming MM (Youtube Channel)
https://www.youtube.com/channel/UCc5fT5ERvyloEEIpvhQDaSg
Tamil Pasanga Gaming MM 🎮
தமிழ் பசங்க கேமிங் மியான்மர்
Please Subscribe, Like and Share
#TPGaming #myanmar_tamil_pubg #pubg_myanmar_team #tamil_pubg #myanmar_tamil_gaming #TPG #PUBG