தடுப்பூசி தொடர்பில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த தமிழ் தேசிய பேரியக்கம்!
#COVID19 #COVID2019 #VaccinesWork #covisheld #coronavirus #CoronaVirusUpdate #coronavirus2020 #coronaindia
உலகில் முதன்முறையாக சோழ மன்னருக்கு சிலை திறப்பு!
கடாரம் கொண்டான் - தமிழரின் முப்பாட்டன் ராஜேந்திர சோழ மன்னருக்கு மலேசியாவில் முதன்முறையாக சிலை ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கெத்தா மாகாணம் - தமன் டங்கு ஹமய்னா - சுங்காய் பெட்டானியில் உள்ள கடாரம் சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தில் குறித்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
#ceylondailynews7 #newstamil #tamiltodaynews #SriLanka #malaysia #CholaTemple
அனுமதியின்றி மாடுகளை கடத்தி சென்ற நால்வர் கைது!
அனுமதி பத்திரமின்றி ஒட்டுசுட்டான் நோக்கி மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் (27) அன்று நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திரபுரம் பகுதியிலிருந்து பரந்தன் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கி அனுமதி பத்திரங்கள் ஏதுமின்றி 33 மாடுகளை வீதியூடாக நடத்தி கொண்டு சென்ற போது புதுக்குடியிருப்பு பொலிஸார் கைவேலி பகுதியில் இடை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த நபர்களை கைது செய்துள்ளதுடன் மாடுகளையும் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இராசையா உதயகுமார்
முல்லைத்தீவு.
எமது இலவச கல்வியை நசுக்க முடியாது - மக்களுக்கான எதிர்க்கட்சி
#ceylondailynews7 #srilankatodaytamil #trendingtamil #emtamil #tamiltodaynews #SriLanka #newstamil #srilankatamil #madawalanews #battinews #SajithPremadasa #sjb