31/08/2024
𝐖𝐞𝐝𝐝𝐢𝐧𝐠 𝐈𝐧𝐯𝐢𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐚𝐫𝐝 - திருமண அழைப்பிதழ்
புத்தகத்தில் தவழும் தமிழை போல ,
கைகளில் எப்போழுதும் கொஞ்சி விளையாடும் வளையல் போல,
திரியை தொடரும் ஒளியின் நிழல் போல,
பச்சிளம் குழந்தை உதட்டில் தவழும் புன்னகை போல,
ஆனந்த தமிழின் அழகைப்போல,
மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தும்
திருமண அழைப்பிதழ்களை
உங்கள் விருப்பம் போல தேர்ந்தெடுக்க
✨உங்கள் இல்ல அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் ஏற்ற வகையில் விரும்பிய மொழிகளில் அழைப்பிதழ்கள் வழங்கப்படும்..✨
Studio Sayithra Wedding Invitation Cards Shopping and Printing
No.12, Malayalapuram North, Kilinochchi
📞Contact: 077 746 6303
Facebook :- https://web.facebook.com/studiosayithra