Duckout vjkannan

  • Home
  • Duckout vjkannan

Duckout vjkannan கற்பதும் கலாய்பதும், நடைமுறை விடயங்க

31/10/2022

https://youtu.be/e3vpugys374

சொதப்பல் மூமன்ட்

எப்பவும் சொதப்புறது தான் இந்த முறைதான் எங்க எறர் என்டு கண்டுபிடிச்சன்.😢😢

30/10/2022

https://youtu.be/jSQXOvuEwNY

மீண்டும் மீண்டும் நான் தான்,

சொல்றதுக்கே கூச்சமா தான் இருக்கு

என்ன செய்றது இனியாவது உருப்படியா கதைப்பம்னு இருக்குறன்
வாங்கோ கதைக்கலாம்.
கட்டாயப்படுத்தல பிடிச்சிருந்தா சப்கிறைப் பன்னுங்க

I am back | Sampavam Seiram | DUCKOUTVJKANNAN

https://youtu.be/jSQXOvuEwNYமீண்டும் மீண்டும் நான் தான்,சொல்றதுக்கே கூச்சமா தான் இருக்குஎன்ன செய்றது இனியாவது உருப்படியா...
29/10/2022

https://youtu.be/jSQXOvuEwNY

மீண்டும் மீண்டும் நான் தான்,

சொல்றதுக்கே கூச்சமா தான் இருக்கு

என்ன செய்றது இனியாவது உருப்படியா கதைப்பம்னு இருக்குறன்
வாங்கோ கதைக்கலாம்.
கட்டாயப்படுத்தல பிடிச்சிருந்தா சப்கிறைப் பன்னுங்க

29/10/2022

இன்று மாலை 7 மணிக்கு மீண்டும் நான் உங்களை சந்திக்க வாறன்.

இங்கிலிஸ்ல சொல்லுவாங்கல..

I AM BACK 💪 | Sampavam seiram

27/10/2022

ஹாய் மக்களே எப்படி இருக்குறியள்

இந்த பேஸ் உருவாக்கினதுக்கு வீடியோ ஒழுங்கா போட்டனானா கேள்வி குறிதான்
இனி அப்படி இருக்காது.

20/01/2022

Epdy I love u solli erukkungala 🤩🤩🤩

17/01/2022

சின்ன சின்ன ஆசை

15/01/2022

ஒரு பீப் பாட்டுதான்....

06/01/2022

Aariyakulam oru arasiyal nadagam

05/01/2022

அரசியல் என்பது

04/01/2022

மற்றவனுக்கு பயப்பிடாம முடிவெடுங்கள்

02/01/2022

மிகப்பெரிய முடிவுகளை பெடியலை எடுக்க விடனும்

31/12/2021

Big boss

30/12/2021

Menslife

29/12/2021

Sri Lanka does not need natural agriculture now | Duckoutvjkannan

29/12/2021

Future of Srilankan

28/12/2021

A man in love is incomplete until he is married. Then he's finished.

07/11/2021

தேடப்படுற இடத்தில யாரோ ஒருவர் இருக்கதான் செய்வார்.

06/11/2021

அத்திய அவசிய சாமானும் வேலைநிறுத்தமும்

17/09/2021

தற்கொலையை வியாபாரம் ஆக்காதீர்கள்

16/07/2021

இன்றைய சேவைகழகங்களிட நிலை

15/07/2021

காமராஜர் என்னும் பெருந்தலைவர்.

06/07/2021

இன்று பேசப்பட வேண்டியவை.

03/07/2021

ஒழுங்கா படிக்கலனு சொன்னால் சொந்த நாட்டிலயே அகதி வாழ்க்கைதான் வாழவேண்டிவரும்




02/07/2021

Couples goal

எங்கட அப்பா கோபக்காரர்தான் ஆனா அம்மாக்கு காய்ச்சல் என்டா துடிச்சு போய்டுவார்.

30/06/2021

எங்களிட ஒற்றுமை இல்லை

https://youtu.be/UXCW84YMGvsபயணத்தடை காலத்தில என்டாலும் மனசாட்சியோட நடவுங்கோவன்
01/06/2021

https://youtu.be/UXCW84YMGvs

பயணத்தடை காலத்தில என்டாலும் மனசாட்சியோட நடவுங்கோவன்

https://youtu.be/C6UlVqxWSVgசொர்கம் நரகம் அப்படி எல்லாம் சொல்லாம் சொல்றாங்களே..உண்மையில்  இருக்குதா..அப்படி இருந்தால் சொ...
28/05/2021

https://youtu.be/C6UlVqxWSVg

சொர்கம் நரகம் அப்படி எல்லாம் சொல்லாம் சொல்றாங்களே..உண்மையில் இருக்குதா..

அப்படி இருந்தால் சொர்க்கம் போக ஏதாவது பெசலா வழியிருக்கா..
நகர வாழ்க்கை எப்படி இருக்கும்.

வாங்க பேசுவம்

https://youtu.be/7n8cwsnR3N4இந்திய சினிமாவில் மாக்கெட் குறைந்த நேரத்தில் அரைகுறை ஆடை அணிந்து தங்கள் மாக்கெட்டை உயர்த்தும...
28/05/2021

https://youtu.be/7n8cwsnR3N4

இந்திய சினிமாவில் மாக்கெட் குறைந்த நேரத்தில் அரைகுறை ஆடை அணிந்து தங்கள் மாக்கெட்டை உயர்த்தும் நடிகர்கள் இன்றும் இருக்கதான் செய்கிறார்கள்..

அதுபோல நேற்று இன்று பல சில வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

சமூகவலைதளங்களில் பெண்கள் நடமாடும் போது உங்களது பிறபைல் வைக்காதீங்க..
உங்க போன்நம்பரை பதிவு செய்யாதீர்கள்.
அப்படி எல்லாம் சொல்லுவது வழக்கம்
அது ஏன் அப்படி செய்வதால் என்ன நடக்கும்
என்ன மாதிரியான விளைவுகள் வருகின்றன என்பதை பற்றிதான்பேசப்போகிறோம்

25/05/2021

போன வாரம் ஆளுமைதிறன் என்பது பற்றி சிறியஅறிமுகம் ஒன்றை சொல்லி இருந்தேன்.

நீங்கள் தினம் தோறும் ஆயிரம் ஆளுமைகளை சந்திப்பீர்கள்..
அப்படி உங்களை கவர்ந்த ஆளுமை யார்?
அவரை ஏன் சிறந்த பெர்சினாலிட்டி என்று சொல்லுறீங்க என்டு சொல்லுங்க..

அது சம்பந்தமா நாளைக்கு மாலை 7மணிக்கு பேசுவம்.

https://youtu.be/Kcrt73Zbb0Qயாழ்பாணத்தில 25வயசு கடந்தாலே குடும்ப பொறுப்ப தூக்கி சுமக்க வேலைக்கு போக வேனும்..முந்தியபோல க...
22/05/2021

https://youtu.be/Kcrt73Zbb0Q

யாழ்பாணத்தில 25வயசு கடந்தாலே குடும்ப பொறுப்ப தூக்கி சுமக்க வேலைக்கு போக வேனும்..

முந்தியபோல கிடையாது ஒரு வேலை எடுக்குறது.வேலைக்கு போக படிச்சு டிகிரி எடுத்து எஸ்சாம் பாஸ் பன்னி நேரமுகதேர்வில சித்தியடைந்து அதுக்கு அப்பிறம் பெர்சினாலிட்டி செஸ்ட் வைப்பாங்க அதிலயும் சித்தியடைஞ்சா தான் வேலை...

நிறைய பேருக்கு பெர்சினாட்டி என்ற சொல் பரீட்சையம் ஆனாலும் பெர்சினாட்டி இருக்கானு கேட்டா அது பூச்சியம் தான்..

சோ பெர்சினாலிட்டி என்ற ஆளுமை திறமை வளர்க்குறது ரொம்ப முக்கியம்.

வாங்கோ பேசுவோம்.

21/05/2021

𝐇𝐢 𝐅𝐫𝐝𝐬....

இன்று மாலை 7மணிக்கு பெசினாலிட்டி பற்றிய என்னுடைய முதல் பதிவு வெளிவர உள்ளது..

இத்தனை நாளும் கதை , சிறிய சம்பவங்களை சொன்ன நான்
பெசினாலிட்டி என்ற ஒரு கனதியான ஒரு விடயப்பரப்பை கையில் எடுத்துள்ளேன்..

கதை சொன்னவன் பாடம் எடுக்குற மாதிரி கொடுமை வேற எதுவும் இல்லை..

வகுப்பில வாத்தி பாடம் எடுத்தாலே கடுப்பாகுற எங்களுக்கு
நீயும் பாடம் எடுத்தா எப்படிடா என்ற மனநிலைக்கு போய்விடுமோ என்ற பயம் தான் எனக்கு ...

மச்சிமம் உங்களுக்கு பிடித்தது போல சொல்ல முயற்ச்சி செய்துள்ளேன்..
மறக்காதீங்க மாலை 7மணிக்கு உங்களுடன் நான்..

சப்கிறைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள்..
வெல்லுவம்..

👇👇👇

20/02/2021

முழுவீடியோ பார்க்க இந்த லிங்கை அழுத்தவும்
👇👇👇👇

https://youtu.be/q__jbmC8oUc

அன்டைக்கு அவனுக்கு கல்யாணநாள்,
நான் அவனுக்கு வாழ்த்துமடல் எழுதிக்கொண்டு இருந்தனான்..
திடிரென ஒரு செய்தி அவன் குழந்தை இறந்து விட்டது என்டு...

அத கேட்டோன எனக்கு ஐஞ்சும் கெட்டு
அறிவும் கெட்டு போச்சு..
பெடியலுக்கு சொல்லிட்டு அவன்ட வீட்ட போறன்..
அப்ப தான் வீட்ட குழந்தையோட வாறாங்கள்..

மனிசியும் அம்மம்மாகாரியும் குளறி குளறி அழுவினம்..
இறுதிசடங்கை முடிச்சிட்டு கோம்பயர்மட சுடலைக்கு கொண்டுபோறம்..

வெட்டியான் வெட்டின குழில குழந்தையை வைக்கும் போது அவன் என்கிட்ட சொன்னான்...

https://youtu.be/8MY6e_nif-wகாதலிக்கு முன்னால அவமானப்பட்டன்..தோற்றால் ஜெய்க்கனும்னு தோனும்,அவமானப்பட்டா சாதிக்கனும்னே தோ...
04/12/2020

https://youtu.be/8MY6e_nif-w

காதலிக்கு முன்னால அவமானப்பட்டன்..
தோற்றால் ஜெய்க்கனும்னு தோனும்,
அவமானப்பட்டா சாதிக்கனும்னே தோனும்..
Love motivational story 💓

https://youtu.be/nUX6kGwwD8kபெண்பார்க்க போகும் போது யாழ்ப்பாணபெண்கள்  சொல்ற கதைகள்.
30/11/2020

https://youtu.be/nUX6kGwwD8k

பெண்பார்க்க போகும் போது யாழ்ப்பாணபெண்கள் சொல்ற கதைகள்.

ஒருகாலத்தில யாழ்ப்பாணத்தில முதிர்கன்னி பிரச்சனை இருந்திச்சு.இப்ப மாறி முதிர்கண்ணன்கள் என்ற பிரச்சனைதான் இர.....

https://youtu.be/07maEaaanrg👇👇👇நெடுமாறன் ராஜாங்கம்
12/11/2020

https://youtu.be/07maEaaanrg
👇👇👇

நெடுமாறன் ராஜாங்கம்

கனவு என்றது சிலருக்கு சாதாரணமா இருக்கலாம், சிலருக்கு பிரமாண்டமா இருக்கலாம். ஒருசிலருக்கு கல்யாணம் கட்டி குழந.....

06/11/2020

https://youtu.be/bhQ8U76if2w

தாழ்வுமனப்பான்மை என்பது மிகப்பெரிய நோய்,
கறுப்பு சிவப்பு கட்டை நெட்டை என்ற வருத்தங்கள் எங்களை தாழ்வான மனபான்மைக்கு பலவிடயங்களில் கொண்டு சென்று இருக்கும்.

கல்லூரிகாலங்களில் கறுப்பாக இருப்பது கட்டையாக இருப்பது என்பதெல்லாம் மிகப்பெரியவருத்தமாக அமைந்திருக்கும்.
பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் நிறபாகு என்பது மனவருத்தமாகவே அமைந்திருக்கும்.

சுற்றிஉள்ள நண்பர்களின் கேலிப்பேச்சு எங்களை இந்த சூழ்நிலைக்கு காரணமாக அமைந்திருக்கும்.
என்வாழ்வில் நான் அனுபவித்த மனவேதனைகளையும் அதனை எப்படி வெற்றிகண்டேன் என்பதையும் என்கல்லூரிகால நினைவுகள் ஊடக உங்களுக்கு சொல்லிருக்கிறேன்.

இந்த சம்பவம் உங்களுக்கு பயன்பெற்றால் நண்பர்களுக்கு பகிருங்கள்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Duckout vjkannan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Duckout vjkannan:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share