உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் funny,jok,motivated videos

படம் பார்த்து கதை சொல்
28/01/2024

படம் பார்த்து கதை சொல்

அதிக எடையை சுமப்பது யார்
24/12/2023

அதிக எடையை சுமப்பது யார்

01/11/2023
90% கண்ணை மூடிட்டு தான் பாருங்களேன் பாக்க..😳
25/09/2023

90% கண்ணை மூடிட்டு தான் பாருங்களேன் பாக்க..😳

24/09/2023

| மெய்சிலிர்கும் அதிசயம், பேச முடியாது; குர்ஆன் ஓத முடியும் |

இதுல யார் மெக்கனிக்கோ தெரியா 😁 ஆனா கார் ஓனர் நிச்சயமா ஒரு பெண்தான் 😄
14/09/2023

இதுல யார் மெக்கனிக்கோ தெரியா 😁 ஆனா கார் ஓனர் நிச்சயமா ஒரு பெண்தான் 😄

06/09/2023

Share and like 👍

02/09/2023

SPB கூட இவ்ளோ ஃபீல் பண்ணி பாடி இருக்க மாட்டாரு 😜

திரையிலும், நிஜத்திலும்வில்லனாகவே வாழ்ந்து,அகால மரணம் அடைந்தபிரகாஷ்ராஜ் க்கு ஆழ்ந்த இரகங்கள் Rip
24/08/2023

திரையிலும், நிஜத்திலும்
வில்லனாகவே வாழ்ந்து,

அகால மரணம் அடைந்த
பிரகாஷ்ராஜ் க்கு ஆழ்ந்த இரகங்கள் Rip

உங்கள் பார்வையில் என்ன உருவில் அசைகிறது..🤍⬜️◻️◽️⚪️
22/08/2023

உங்கள் பார்வையில் என்ன உருவில் அசைகிறது..
🤍⬜️◻️◽️⚪️

திரைக்கு வந்த ஒரே நாளில் ஜெய்லர் கண்டு மகிழுங்கள்.....
18/08/2023

திரைக்கு வந்த ஒரே நாளில் ஜெய்லர் கண்டு மகிழுங்கள்.....

19/05/2023

இந்த ரோட்டில் இருக்கும் வரவேற்பு கோபுரம் அடுத்த ரோட்டில் இருக்கு எப்படி 👍👍👍

19/05/2023

கிட்டப்பார்வை,தூரப்பார்வை சரியாக ,கண் பார்வை தெளிவாக எளிய வழிகள்.👍👍👍

29/04/2023

இது எப்படி ?

06/02/2023

மக்களே கவனம்"

டி20 உலக கிண்ணத்தின் மாபெரும் இறுதி போட்டி நாளை Melbourne Cricket Ground (MCG)  மைதானத்தில் ஆரம்பம்பாகிஸ்தான் மற்றும் இங...
12/11/2022

டி20 உலக கிண்ணத்தின் மாபெரும் இறுதி போட்டி நாளை Melbourne Cricket Ground (MCG) மைதானத்தில் ஆரம்பம்

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நாளை இறுதி போட்டியில் மோதிக் கொள்ளவுள்ளன.

இந்த போட்டி இலங்கை இந்திய நேரப்படி மதியம் 01.30 மணிக்கு, Melbourne மைதானத்தில் ஆரம்பிக்கிறது.

நாளைய போட்டியில் உங்கள் ஆதரவு எந்த அணிக்கு என்பதை மறக்காமல் Comments செய்யுங்கள்.

Pakistan Cricket Team England Cricket

12/10/2022

ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு

12/10/2022

"ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க" சண்டைய 💪💪💪
இனி ரணகளம் தான்!

12/10/2022

Janani💕 bigboss s6 Day2

இதற்குள் ஒரு நம்பர் இருக்கு கண்டுபிடிக்க....
12/10/2022

இதற்குள் ஒரு நம்பர் இருக்கு கண்டுபிடிக்க....

முருங்கையில் நல்ல விளைச்சல் பெறநுனி கிள்ளுதல்              செடிகள் 75 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் நுனியைக் கிள்ளிவிட வேண்ட...
07/10/2022

முருங்கையில் நல்ல விளைச்சல் பெற

நுனி கிள்ளுதல்

செடிகள் 75 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். இவ்வாறு செய்வதனால் கிளைகள் அதிகமாகத் தோன்ற ஏதுவாகும். தேவைப்பட்டால் மறு முனையும் 4 அடி உயரத்தில் நுனிகளைக் கிள்ளி விடலாம்.

உரம் :

முருங்கையில் நல்ல விளைச்சல் பெற செடி ஒன்றுக்கு

45 கிராம் தழைச்சத்து
100 கிராம் யூரியா
16 கிராம் மணிச்சத்து
100 கிராம் சூப்பர் பாஸ்பேட்
50 கிராம் சாம்பல் சத்து பொட்டாஷ' ஆகியவற்றை விதைத்த மூன்றாவது மாதத்தில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். மேலும்
ஆறாவது மாதத்தில்
தழைச்சத்து மட்டும் ஒரு செடிக்கு என்ற அளவில்
100 கிராம் யூரியா இட வேண்டும்.

டானிக்

முருங்கையில் அதிக பூக்கள் பூக்கவும் பூத்த பூக்கள் அனைத்தும் காய்க்க மூன்று நாள் புளிக்க வைத்த தயிரை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலைவேளையில் தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

பூக்கள் தோன்ற ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள் பூ மொட்டு துளைப்பான் தாக்கி அதிக சேதம் விளைவிக்கின்றது. இதனை கட்டுப்படுத்த பூக்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் டைக்குளோரோவாஸ் ஒரு லிட்டருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

பழ ஈக்கள் :

பழ ஈக்கள் பழுப்பு நிறமானவை இவை காய்களில் உள்ள நீண்ட பள்ளங்களில் முட்டை இடுகின்றன. முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்து காயைத் தின்று வாழும். அதிகம் பாதிக்கப்பட்ட காய்களிலிருந்து பிஷ'ன் போன்ற திரவம் படியும் காய்கள் வாடி உபயோகமற்றதாகிவிடும்.

இதனைக் கட்டுப்படுத்த முதலில் பாதிக்கப்பட்ட காய்களை அகற்றி அழித்து விட வேண்டும். பின்பு டைக்குளோரோவாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளிப்பதற்கு முன் காய்களை பறித்துவிட வேண்டும். மருந்து தெளித்த பின் 10 நாளைக்கு காய்களை அறுவடை செய்யக்கூடாது.
Share and like 👍 page

Address

Trinco
Trincomalee
31400

Alerts

Be the first to know and let us send you an email when உடல் ஆரோக்கியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Trincomalee

Show All