09/11/2024
புல்மோட்டை முஹம்மதியா குர்ஆன் மத்ரஸா மாணவ செல்வங்களின் கலை கலாசார நிகழ்வு.. இன்ஷா அல்லாஹ் இன்று பி.ப 3.30 மணிக்கு ஹாபில் கல்விசாலையில் இடம் பெற விருக்கிறது... அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..
இந்நிகழ்வை நிலா FM இல் நேரலையாக தர காத்திருக்கிறோம்.