29/01/2023
அரசியலுக்கு தகுதி கேட்டவர்கள் தகுதி இழந்து தராதரம் கெட்டுத்திரிகிரார்கள். """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அரசியலுக்கு என்ன தகுதி இருக்கிறது என வினவினார்கள் சில அரசியல்வாதிகள் ..
கடந்த காலங்களில் தான் ஒரு பிரதேச சபை உறுப்பினராக இருந்து ,ஒரு வட்டாரதின் உறுப்பினராக இருந்து அரசியல் மூலம் ஒரு உறுப்பினர் என்ற துரும்பு போதும் அதனால் சாதிக்கலாம் என உணர்த்தியவர் அஸ்பர் உதுமாலெப்பை
ஆனால் பல்லாண்டு காலம் மக்களின் வாக்குகளை பெற்று வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கி அடிக்கல்லை மாத்திரம் வைத்து கட்டும் இவர்கள் அரசியல்வாதியா? அல்லது வாக்குருதிக்கமைய சேவையை செய்து காட்டுபவர் அரசியல் வாதியாக?
தேவை அறிந்து சேவை எனும் கொள்கையுடன்
இன்றும் எமது மக்களுக்கு சேவைகள் பல செய்து வருகிறார் என்பதில் யாரும் மறுக்க முடியாது
லீவுக்கு வந்து அரசியல் செய்யும் அரசியல் வாதியாதிகள் தன் வட்டரம் கொழும்பு என்றோ அல்லது தனது ஊர் கொழும்பு என்றோ நினைத்து அங்கேயே கிடையாக்கிடந்து
தேர்தல் காலத்தில் மாத்திரம் வந்து ஒரு சில மாதர் சங்கங்களுக்கு எதையாவது கொடுத்து நான் சேவைக்கரன் நான் வேலைக்காரன் என பம்மாத்து அடிக்கும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் அஸ்பர் உதுமாலெப்பை எவ்வளவோ மேல்
நாம் ஆதரிப்போம் நமக்கானதை நாமே பெற்றுக் கொள்வோம்.