வியூகம் TV

வியூகம் TV முகநூல் தொலைக்காட்சிகளின் முதல்வன்: குரலற்றவர்களின் குரலாய் குவலயமெங்கும் வியூகம்...
(2)

14/01/2025

🔴Live:அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் கன மழை. தாழ் நில பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்கள் அவதானமாக இருந்து கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ சேவைகள் நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

📅14.01.2025
📌Update Time:5.00PM

அதிகம் பகிருங்கள்

  அன்பான உறவுகளுக்கு வியூகம் TV இன் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤️
14/01/2025

அன்பான உறவுகளுக்கு வியூகம் TV இன் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤️

13/01/2025

🔴Live: நாளை (14) தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அம்பாறை மாவட்ட கரையோர நகரங்களில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டும் காட்சிகள்... 😍

📅13.01.2025

அதிகம் பகிருங்கள்


13/01/2025

🔴Live:" நினைந்து பேசுதல் " 🤲
கலாபூஷணம், மர்ஹும் PMMA.காதர்
மீதான ஓராண்டு நினைவுகள்...

📅13.01.2025
📍மருதமுனை அல் மனார் ஆராதனை மண்டபம்

காணத்தவறாதீர்கள் 🔴

13/01/2025

🔴Live:" நினைந்து பேசுதல் " 🙁🤲
கலாபூஷணம், மர்ஹும் PMMA.காதர்
மீதான ஓராண்டு நினைவுகள்...

📅13.01.2025
📍 மருதமுனை அல் மனார் ஆராதனை மண்டபம்

காணத்தவறாதீர்கள் 📌

🔴Live:" நினைந்து பேசுதல் " 🙁🤲கலாபூஷணம், மர்ஹும் PMMA.காதர் மீதான ஓராண்டு நினைவுகள்... 📅13.01.2025  🕰️3.30PM 📍 மருதமுனை அ...
13/01/2025

🔴Live:" நினைந்து பேசுதல் " 🙁🤲
கலாபூஷணம், மர்ஹும் PMMA.காதர்
மீதான ஓராண்டு நினைவுகள்...

📅13.01.2025 🕰️3.30PM
📍 மருதமுனை அல் மனார் ஆராதனை மண்டபம்

காணத்தவறாதீர்கள் 📌

❤️Live: சாய்ந்தமருது அல்-ஹிதாயா பாலர் பாடசாலை நடாத்தும் 29th Gradution Ceremony &Annual Concert -2024📅12.01.2025 🕰️3.30P...
12/01/2025

❤️Live: சாய்ந்தமருது அல்-ஹிதாயா பாலர் பாடசாலை நடாத்தும் 29th Gradution Ceremony
&Annual Concert -2024

📅12.01.2025 🕰️3.30PM
📍சாய்ந்தமருது,Lee Merdian Hall

காணத்தவறாதீர்கள் 🔴

🔴Live:சாய்ந்தமருது  Universal Pre School நடாத்தும் Annual Junior Gradutation & Awarding Ceremony -2024👨‍🎓👩‍🎓📅12.01.2025 ...
11/01/2025

🔴Live:சாய்ந்தமருது Universal Pre School நடாத்தும் Annual Junior Gradutation & Awarding Ceremony -2024👨‍🎓👩‍🎓

📅12.01.2025 ⌚8.30 AM
📍 சாய்ந்தமருது Cultural Center

காணத்தவறாதீர்கள் 📌

 : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்!
11/01/2025

: வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்!

🔴Live: Retirement Celebration In Honour Of Mr.Meeralebbe Rafeek (Chief Inspector of Police & Acting HQI - Police Station...
10/01/2025

🔴Live: Retirement Celebration In Honour Of
Mr.Meeralebbe Rafeek (Chief Inspector of Police & Acting HQI - Police Station Kalmunai )📌

📅11.01.2025 ⌚3.00 PM
📍 சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய கூட்டமண்டபத்தில்...

அதிகம் பகிருங்கள்

 : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்
10/01/2025

: வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்

🔴புதிய_மாணவிகள்     அனுமதி-2025★★★☆★★★☆★★★☆★★★ &  ★★★★★★★★★★★★★★★ #தரம்_6_தொடக்கம்_9_வரை  #மாணவிகளுக்கான● #ஓர்_அரிய_சந்த...
10/01/2025

🔴புதிய_மாணவிகள்
அனுமதி-2025

★★★☆★★★☆★★★☆★★★
&
★★★★★★★★★★★★★★★

#தரம்_6_தொடக்கம்_9_வரை #மாணவிகளுக்கான
● #ஓர்_அரிய_சந்தர்ப்பம்●

● #நீங்கள்_தமிழ்_மொழியில்_கல்வி_கற்றுக்கொண்டிருப்பவரா ?

● #மொழி_மூலம்_கல்வியைத்_தொடர_விரும்புகிறீர்களா?

● #அல்குர்ஆனை_மனனம்_செய்து_ஹாபிழாவாக_விரும்புகிரீர்களா?

தமிழ் Or ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் மாணவிகளிடம்
2025ஆம் ஆண்டுகான
ஆங்கில மொழி மூல கல்வியுடன் கிப்ழுல் குர்ஆன் (மனனம்) பிரிவும் இணைந்ததான கல்வியை தொடர விரும்பும் மாணவிகளிடம் விண்ணப்பம் கோரப்படுகின்றது
====================
01. ஆங்கில மொழி மூல (அரச பாடத்திட்டம்) கல்வி

02. ஹிப்ல் (குர்ஆன் மனனம்)

03. இஸ்லாமிய சூழலில் பாதுகாப்பான வதிவிட வசதி

04. பெண் ஆசிரியர்களின் வழிகாட்டல்

05. Sinhala & Arabic மொழிப் பயிற்சி

06. தரம் 6 முதல் A/L, (Science, Maths, B.Tech, Commerce & Arts) HND மற்றும் Degree வரை தொடரும் வாய்ப்பு

07. Abacus, IT, Sports, Counselling, etc..

Details: 0777 55 34 34

📍
36/3B, Srimalwatta Road,
Madawala Bazaar

🔴Live: சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியம் ஏற்பாட்டில் இடம்பெறும்  " சமாதான நீதவான்கள் கௌரவிப்பு நிகழ்வும், நூல் வெள...
09/01/2025

🔴Live: சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியம் ஏற்பாட்டில் இடம்பெறும் " சமாதான நீதவான்கள் கௌரவிப்பு நிகழ்வும், நூல் வெளியீடும்" 📌

📅14.01.2025 ⌚9.00AM
📍 மாளிகைக்காடு பாவா ரோயல் வரவேற்பு மண்டபத்தில்...

அதிகம் பகிருங்கள்

🔴கல்முனை ELSDA கல்வி நிறுவனத்தின் 2025 கல்வி ஆண்டுக்கான 1 தொடக்கம் 5 ஆம் வகுப்புகளுக்கான English Medium Elocution Classe...
09/01/2025

🔴கல்முனை ELSDA கல்வி நிறுவனத்தின் 2025 கல்வி ஆண்டுக்கான 1 தொடக்கம் 5 ஆம் வகுப்புகளுக்கான English Medium Elocution Classes Admissions தற்போது கோரப்பட்டுள்ளன.


Contact:0776258604

 : ஓரிரு நாட்களில் மின் கட்டணத்தை குறைப்போம் என்று நாம் எவருக்கும் கூறவில்லை.
09/01/2025

: ஓரிரு நாட்களில் மின் கட்டணத்தை குறைப்போம் என்று
நாம் எவருக்கும் கூறவில்லை.

 : 2025 இற்கான முன் கூட்டிய ஒதுக்கீட்டு சட்டம் மூலம் இன்று நாடாளுமன்றில் முன்வைப்பு!
09/01/2025

: 2025 இற்கான முன் கூட்டிய ஒதுக்கீட்டு சட்டம் மூலம் இன்று நாடாளுமன்றில் முன்வைப்பு!

09/01/2025

🔴Live: அம்பாறை மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. சாய்ந்தமருது பிரதேசத்திலும் அதிகாலை வேளையில் இருந்து மழை பொழிகிறது

📅09.01.2025

அதிகம் பகிருங்கள்

08/01/2025

🔴Live: ஆபத்தான நிலையில் காணப்படும் சாய்ந்தமருது ஆஸ்பத்திரி பாலம்..

📅08.01.2025

அதிகம் பகிருங்கள்

Address

61B, Lenin Road, Maligaikadu West, Karaithivu
Saintamaruthu
32250

Alerts

Be the first to know and let us send you an email when வியூகம் TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வியூகம் TV:

Videos

Share