Nussak Vlogs

Nussak Vlogs அஸ்ஸலாமு அலைக்கும்

30/01/2024

B.ed 😍

அனைவருக்கும் ...!
14/01/2024

அனைவருக்கும் ...!

New Click 🤏
08/01/2024

New Click 🤏

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!இஸ்லாமிய புது வருடம் முஹர்ரம் மாதம் அதனையும் ஞாபகப்படுத்திக்கொள்கின்றே...
31/12/2023

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!

இஸ்லாமிய புது வருடம் முஹர்ரம் மாதம் அதனையும் ஞாபகப்படுத்திக்கொள்கின்றேன்...!

2024 ஆம் ஆண்டில் இறைவனின் உதவியால் அனைவரினதும் துஆ பிரார்த்தனையால் பலஸ்தீன் மக்கள் முக்கியமாக பெண்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ நிம்மதியாக வாழ அருள் கிடைக்கட்டும்...!

இலங்கை மக்கள் நாளை முதல்,

எரிபொருட்கள் விலை 12 % ஆல் அதிகரிக்கின்றது

குறிப்பாக 92 பெற்றோலின் விலை ரூபா 40 னால் அதிகரிக்கின்றது

95 பெற்றோல் விலை ரூபா 35 வினால் உயருகின்றது

டீசல் விலை ரூபா 40 ரூபாவினால் அதிகரிக்கின்றது

சமையல் எரிவாயு விலை 16% வால் அதிகரிக்கின்றது

அதாவது 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 500 வால் அதிகரிக்கின்றது

பஸ் கட்டணம் 15% ஆல் அதிகரிக்கின்றது.

அதாவது குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூபா 35 ஆக உயருகின்றது

முச்சக்கர வண்டி கட்டணம் இரண்டாவது கிலோமீற்றருக்கு கட்டணம் ரூபா 100 வால் அதிகரிக்கின்றது

PickMe-Uber கட்டணங்கள் 20 % ஆல் அதிகரிக்கின்றது

மின்சார கட்டணத்தில் மாற்றம் ஏற்படாத போதும் Solar Panels 20 % ஆல் அதிகரிக்கின்றது

நீர் கட்டணம் குறைந்தது 3% அதிகரிக்கின்றது

தபால் கட்டணம் குறைந்தது 7 % ஆல் அதிகரிக்கின்றது

அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் போன்ற அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கின்றது

மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ரூபா ஒரு இலட்சத்தினால் அதிகரிக்கின்றது

மொபைல் போன் விலைகள் 35 % வீதம் அதிகரிக்கின்றது.

அதாவது ரூபா100,000 மதிப்புள்ள மொபைல் போன் நாளை முதல் ரூபா 135,000 ஆக அதிகரிக்கின்றது

நகை மற்றும் தங்க விலைகள் 20 % ஆல் அதிகரிக்கின்றது

சிற்றுண்டிகளின் விலை ரூபா 10 வால் அதிகரிக்கின்றது

பால் தேநீர் விலை ரூபா 10 வாலும் சாதாரண தேநீர் விலை ரூபா 5 வாலும் அதிகரிக்கின்றது

சோறு மற்றும் கொத்துரொட்டி பார்சல் விலை ரூபா 25 வால் அதிகரிக்கின்றது

பேக்கரி பொருட்களின் விலைகள் ரூபா 5 முதல் ரூபா 15 வரை அதிகரிக்கின்றது

இது போதாதென்று மரக்கறி விலைகள் உச்சத்தை தொட்டு இருக்கின்றன

குறிப்பாக பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூபா 2,400 ஆக உயர்ந்து இருக்கின்றது

சிவப்பு வெங்காயம் ஒரு கிலோ ரூபா 600 ஆக உயர்ந்து இருக்கின்றது

முட்டை ரூபா 50 ஆக இருக்கிறது

இலங்கை தீவின் சகல சமூக தள வாசிகளுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்

When you distance your self from Nagative People the more Peaceful your life will become ...!   - Thandhuri chicken Biri...
01/11/2023

When you distance your self from Nagative People the more Peaceful your life will become ...!

- Thandhuri chicken Biriyani
- special Hot plate Noodles
- strawberry Mojito
- Lime Mojito
- Crispy Chicken Bites
- beef bone Soup

இரண்டாம் தவணை விடுமுறை ...!
31/10/2023

இரண்டாம் தவணை விடுமுறை ...!

Children’s day Celebration | R/Ratnapura Tamil Maha Vidyalaya (National)            Rahman RamzinAgni EdgeErulappan Rave...
03/10/2023

Children’s day Celebration | R/Ratnapura Tamil Maha Vidyalaya (National)

Rahman Ramzin
Agni Edge
Erulappan Ravee
Nijas A Munas

"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் மேலானவர்கள்" சிறுவர் பாதுகாப்பு சபையின் கருப்பொருளுக்கு இணங்க இன்று 02 ஒக்டோபர் 20...

"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் மேலானவர்கள்" சிறுவர் பாதுகாப்பு சபையின் கருப்பொருளுக்கு இணங்க இன்று 02 ஒக்டோபர் 2023 மிகவு...
03/10/2023

"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் மேலானவர்கள்"

சிறுவர் பாதுகாப்பு சபையின் கருப்பொருளுக்கு இணங்க இன்று 02 ஒக்டோபர் 2023 மிகவும் அழகான முறையில் மாணவர்கள் மறக்க முடியாத அளவிற்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

எமது பாடசாலையின் அதிபர் திரு. இருளப்பன் ரவி அவர்களின் ஆலோசனை வழிகாட்டலுக்கு இணங்க கல்வி அமைச்சின் சுற்றுநிறுபத்துக்கு அமைவாக...!

உலக சிறுவர் தினம் 01 ஒக்டோபர் 2023 காணப்பட்டபோதும் விடுமுறை நாள் என்பதால் 02 ஒக்டோபர் 2023 அன்று எமது பாடசாலையில் மிகவும் சிறப்பாக ஒழுங்குப்படுத்தப்பட்டது...!

காலைக்கூட்டம் நடாத்தப்பட்டு அதில் அதிபர் அவர்களினால் பிரார்த்தனையும், அறிவுரைகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்...!

அடுத்து மாணவர்களுக்கான உணவுகள் வழங்கப்பட்டது...!

உண்மையில் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணவுகளை உண்பதை அவதானிக்க முடிந்தது...!

அடுத்து மாணவர்களை மைதானத்திக்கு அழைத்துச் சென்றோம்...!

மாணவர்களை மகிழ்விக்கும் வண்ணம் ஆசிரியர்கள் கவிதை, பாட்டு, நடனம் என தங்களது நிகழ்ச்சிகளை நடாத்தினர்...!

அதன் பின் மாணவர்களுக்கான விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டது...!

விளையாட்டில் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்...!

விளையாட்டு நிறைவில் அவர்களுக்கு ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒரு நடனம்...!

மாணவர்களின் வாழ்க்கையில் சிறந்த ஒரு ஞாபகாமாக அமைந்து இருக்கும்...!

கடைசியாக மாணவர்களுக்கு பிளாஸ்டிக் உணவு பெட்டி வழங்கப்பட்டது...!

சிறுவர் தினத்தை முன்னிட்டு இவ்வாறான ஒரு ஏற்பாடு இடம்பெற்றது, அதிபர் உட்பட ஆசிரியர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி...!

பாடசாலையானது மாணவர்களின் உடல், உளரீதியான தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தல் வேண்டும்...!

அநேக மாணவர்கள் பெற்றார்களை விட ஆசிரியரின் சொல்லுக்கே கட்டுப்படுகிறார்கள், ஆசிரியர்களின் அன்பை எதிர்பார்க்கிறார்கள்...!

சிறுவர் தினத்தில் எதிர்பார்த்ததை விட மாணவர்கள் மகிழ்வாக இருந்திருப்பார்கள் என நாம் நம்புகின்றோம்...!

ஒரு ஆசிரியர் என்றரீதியில் அனைத்து மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய பிரார்த்திக்கின்றேன்...!

அனைத்து ஆசிரியர்களின் வேண்டுதலும் அதுவே..!

ஆகவே இந்த மகிழ்ச்சியான நாளில் ஆசிரியர்களாக நாம் எதிர்ப்பார்ப்பது சிறந்த ஒழுக்கமான கல்வியை பெற்று சிறந்த பெறுபேறுகளை பெற்று வழ்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதே...!

ஆசிரியர் எம் எம் எம் நுஸ்ஸாக்
இ/இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம் (தேசிய)

அனைத்து சிறார்களுக்கும் சிறுவர் தின நல் வாழ்த்துக்கள்...!"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்"https://youtu.be...
01/10/2023

அனைத்து சிறார்களுக்கும் சிறுவர் தின நல் வாழ்த்துக்கள்...!

"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்"

https://youtu.be/QwSWcoP4F5A?si=vu0xGKLWsMvoqtb7

(Nussak Vlogs)page : https://www.facebook.com/Nussak-Vlogs... Instagram : I'm on Instagram as nussak_vlogs. Install the app to follow my photos and...

அனைத்து சிறார்களுக்கும் சிறுவர் தின நல் வாழ்த்துக்கள்...!"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்"
01/10/2023

அனைத்து சிறார்களுக்கும் சிறுவர் தின நல் வாழ்த்துக்கள்...!

"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்"

sometimes all you need is one cup of coffee to elevate your mood….☕️♥️
18/09/2023

sometimes all you need is one cup of coffee to elevate your mood….☕️♥️

It’s my birthday 🥳 Jazakallah hairan Thank youMihna & MihdhaCake Made by Mihna order Now 😝
02/09/2023

It’s my birthday 🥳
Jazakallah hairan
Thank you
Mihna & Mihdha

Cake Made by Mihna order Now 😝

Dinner with a view, what more could I ask for? 🍰🍝🫕🤤😋Curry potTea Jar lounge Silver RayTea Jar LoungeCurry Pot
31/08/2023

Dinner with a view, what more could I ask for? 🍰🍝🫕🤤😋

Curry pot
Tea Jar lounge

Silver Ray
Tea Jar Lounge
Curry Pot

30/08/2023

Out
(Best ever Family Restaurant in Ratnapura)
lolipop (special dish)
65 (special dish)
nanMutton kurma
chicken
chicken kebab

Dine Out Ratnapura
Nussak Vlogs
Mohammed Nsk

28/08/2023

Business Studies | R/Ratnapura Tamil National School | 7.2 Studies the system of financial bodies supporting enhancement of the businesses in Sri Lanka.

 #பகிருங்கள் பூரண குணமடைய அல்லாஹ்வை பிரார்த்தனை செய்கின்றேன். #உதவி தேவைரூபா 100, ரூபா 500 , ரூபா 1000 முதல் லட்சம் வரை ...
11/08/2023

#பகிருங்கள்

பூரண குணமடைய அல்லாஹ்வை பிரார்த்தனை செய்கின்றேன்.

#உதவி தேவை

ரூபா 100, ரூபா 500 , ரூபா 1000 முதல் லட்சம் வரை கட்டாயம் அனைவரும் உதவ முன்வாருங்கள்.

ஆரோக்கியமாக வாழ தர்மமே சிறந்த மருந்து.

என்னிடம் கற்ற சிறந்த மாணவன் மஹ்தி அவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

மூன்று முறை சத்திரசிகிச்சை நிறைவடைந்த நிலையில் மறுபடி Scan செய்து பார்த்தபோது இன்னும் புற்று நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் மீண்டும் மூன்று முறைக்கு மேல் சத்திரி சிகிச்சை செய்யவேண்டியுள்ளது.

அதேபோல் இவருக்கு முனங்காள் ஒன்றையும் பொருத்த வேண்டியுள்ளதுடன் மருத்துவ செலவுகளும் அதிகமாக தேவைபடுகின்றது.

என்னிடம் கற்ற மாணவன் என்றரீதியில் உண்மையில் இறைவன் நல்லவர்களை சோதிப்பது என்பது எனக்கு புரிந்து கொள்ளமுடிந்தது.

உண்மையாக திறமையான ஒழுக்கமுள்ள ஒரு மாணவன்.

இவருக்காக அனைவரும் ஒவ்வொரு தொழுகையிலும் துஆ செய்து கொள்ளுங்கள் அத்துடன் அனைவரும் பண உதவிகளை செய்யுமாறு நான் வலியுறுத்துகிறேன்.

கோடிக்கணக்கு , லட்சக்கணக்கு உதவ முடிந்தவர்கள் கட்டாயம் அதனை செய்யுங்கள். இந்த மாணவர் விடயத்தில் சந்தேகம் வேண்டாம்.

அதே போல் அனைவரும் ரூபா 100, ரூபா 500 , ரூபா 1000 என உதவ முடியும். இரத்தினபுரி தனவந்தர்கள் மற்றும் ஏனையவர்கள் இந்த மாணவர் விடயத்தில் கட்டாயம் உதவி செய்யுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தை தருவான் தர்மத்தில் மட்டுமே பாதுகாப்பு உண்டு யாரும் இந்த தகவலை அறிந்து உதவி செய்யாமல் இருக்க வேண்டாம் பண உதவி அவசியம்.

ஆசிரியர் எம் எம் எம் நுஸ்ஸாக்.
மேலதிக தகவலை அறிய தொடர்பு கொள்ளுங்கள்.

 𝐖𝐄𝐄𝐊𝐄𝐍𝐃 𝐇𝐈𝐆𝐇 𝐓𝐄𝐀 𝐁𝐔𝐅𝐅𝐄𝐓 𝒂𝒕 Hotel SapthapadhiCome & enjoy your mouthwatering food19𝑡ℎ August 2023  |  3.00 𝙿𝙼 𝚃𝙾 6.00 𝙿𝙼...
11/08/2023

𝐖𝐄𝐄𝐊𝐄𝐍𝐃 𝐇𝐈𝐆𝐇 𝐓𝐄𝐀 𝐁𝐔𝐅𝐅𝐄𝐓 𝒂𝒕 Hotel Sapthapadhi

Come & enjoy your mouthwatering food

19𝑡ℎ August 2023 | 3.00 𝙿𝙼 𝚃𝙾 6.00 𝙿𝙼
𝙰𝚝 𝚝𝚑𝚎 Hotel Sapthapadhi
Malangama , Ratnapura.

1750/= 𝐧𝐞𝐭 𝐩𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧
Half 𝐫𝐚𝐭𝐞 - 𝐧𝐞𝐭 𝐩𝐞𝐫 𝐤𝐢𝐝𝐬 ( 𝐛𝐞𝐥𝐥𝐨𝐰 8 )

𝐂𝐚𝐥𝐥 𝐮𝐬 𝐍𝐨𝐰 & 𝐌𝐚𝐤𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐑𝐞𝐬𝐞𝐫𝐯𝐚𝐭𝐢𝐨𝐧

Nilukshan 0703739041

Journey begins with new friendsR/Tamil Maha Vidyalaya (National)Today Photoshoot…!!!Video soon….!
08/08/2023

Journey begins with new friends
R/Tamil Maha Vidyalaya (National)
Today Photoshoot…!!!

Video soon….!

வந்தாரை வரவேற்பது தமிழ் பண்பாடுகளில் ஒன்றுஅதனை சான்றுபடுத்தும் விதத்தில் என்னை இர/ தமிழ் தேசிய பாடசாலையில் அதிபர் உட்பட ...
28/07/2023

வந்தாரை வரவேற்பது தமிழ் பண்பாடுகளில் ஒன்று
அதனை சான்றுபடுத்தும் விதத்தில் என்னை இர/ தமிழ் தேசிய பாடசாலையில் அதிபர் உட்பட பாடசாலை சமூகம் இன்று வரவேற்றமை என்னை மன நிறைவுக்கு ஆளாக்கியது.

இன்று வெள்ளிக்ககிழமை 28.07.2023 திகதி காலையில் சமயவழிபாடு மற்றும் பூசை இடம்பெற்றதுடன்.

அதனை தொடர்ந்து எமது பாடசாலை (இர/தமிழ் தேசிய பாடசாலை) மாணவர்கள் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்மை தொடர்பாக பராட்டுக்கள் அதிபரினால் வழங்கப்பட்டதுடன்

புதிதாக விளையாட்டுக்கு பொறுப்பாக, பயிற்விப்பாளராக எமது பாடசாலையில் இணைந்துள்ள ஆசிரியர் திரு நிஜார் அவர்களையும் பாராடினார்.

குறுகிய காலத்தில் அதிக மாணவர்களை கிரிக்கட், வலைப்பந்து, ஜிம்னாஸ்டிக் மற்றும் இதர விளையாட்டுக்களில் மாணவர்களை பங்கு கொள்ள செய்து வலய, மாகாண, தேசியரீதியில் சாதனை படைக்க சந்தர்ப்பம் மற்றும் பயிற்றுவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின் ஆசிரியர் திரு சந்திரகுமார் அவர்களால் ஏனைய ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு என்னை அறிமுகம் செய்தார்.

ஆசிரியர் திரு சந்திரகுமார் அவர்கள் ஏற்கனே எனது நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின் எனது சொற்பொழிவு இடம்பெற்றது.

அனைவரையும் விழித்து என்னை அறிமுகம் செய்தேன். அதே போல் இர/அல் மக்கியா தேசிய பாடசாலையில் எந்தளவு அர்பணிப்புடன் எனது கடமையை திறன்பட செந்தேனோ அவ்வாறே இர/தமிழ் தேசிய பாடசாலையிலும் ஈடுபடுவேன் என்பதனை உறுதியளித்தேன்.

அதே போல் மாணவர்கள், ஆசிரியர்களை இயன்றளவு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதனையும் ஞாபகப்படுத்திக்கொண்டேன்.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில பயிற்சி பெற்றதால் தமிழ் பண்பாடுகள் கலாசாரம் தொடர்பாக நன்கு அறிந்துள்ளேன். அதற்கு மதிப்பளித்து நடந்து கொள்வது எனது கடமை.

தொடர்ந்து அதிபர் அவர்களினால் என்னை அறிமுகம் செய்யப்பட்டது.

அதே போல் இன்று அதிபரின் உரையை கேட்டதும் அவரின் சிறந்த ஆளுமையை உணர்ந்து கொள்ள முடிந்தது.

மாணவர்கள், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்குமாறு அழுத்திக்கூறப்பட்டது.

அதே போல் 15 ஆம் திகதி நகர சபை மண்டபத்தில் கலை நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையில் இடவசதி குறைபாடக இருந்தபோதும் மாணவர்களின் இணைபாடவிதான செயற்பாட்டு திறமைகளை வெளிக்கொணர மாற்று வழிகளையும் செயற்படுத்தியுள்ளார்.

அதிபருடன் கலந்துரையாடிய போது எமது பாடசாலையில் இடவசிதி இன்மை மற்றும் மலை சரிந்து ஒரு கட்டிடம் சேதமடைந்துள்ளது தொடர்பாக கவலைபட்டார்.

அதோடு இப்பாடசாலையை இடம் நகர்த்துவதற்கு அதிபருடன் பாடசாலை சமூகம் முயற்சி செய்து அரசினால் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பாடசாலையை உருவாக்க அதிபர் திரு இருளப்பன் ரவி திட்டமிட்டுள்ளார்.

அவர் அதனை விரைவில் செய்வதற்கு பாடசாலை சமூகத்துடன் அயாராது உழைத்தும் வருகிறார்.

அவரது எண்ணம் விரைவில் நிறை வேற வாழ்த்துக்கள்...!

என்னை அன்போடு அழைத்த்ஃ அனைவருக்கும் நன்றிகள்...!

27/07/2023

Today 27.05.2023
R/Tamil National School

Home Economic Students' food feast (Practical)

  Ramzin  you my dr Student I hope this Comment finds you in good health and high spirits. As I heard the news of your i...
27/07/2023

Ramzin
you my dr Student

I hope this Comment finds you in good health and high spirits. As I heard the news of your impending transfer to another school, I felt a mix of emotions—sadness at the thought of your departure and overwhelming gratitude for the impact you've had on my life. I wanted to take this moment to express my heartfelt thanks for being the guiding force behind my journey as a businessman.

Looking back on my time in your classroom, it's evident that you were more than just a teacher to me. You were a mentor, a friend, and a source of inspiration. Your passion for education and unwavering dedication to your students left an indelible mark on my heart. I still remember the day you walked into the classroom with an infectious enthusiasm, eager to share your knowledge and experiences with us. Little did I know that this encounter would shape the course of my life.

You saw something in me that I couldn't see in myself at the time—an entrepreneurial spirit waiting to be unleashed. Your belief in my potential gave me the courage to explore the world of business and pursue my dreams relentlessly. Your insightful guidance, encouragement, and practical advice have been invaluable throughout my journey, helping me navigate the challenges and celebrate the victories.

Every lesson you taught, whether it was about business principles, leadership skills, or life values, resonated deeply with me. Your real-world anecdotes and experiences breathed life into the subjects and inspired me to think outside the box. You taught me that failure is not the end but an opportunity to learn and grow stronger.

Beyond the classroom, your dedication to helping students extend far beyond your job description. You selflessly invested your time and energy in organizing workshops, seminars, and extracurricular activities to expose us to real-world scenarios and foster our personal growth. Your commitment to nurturing well-rounded individuals has left an everlasting impact on my life.

As I stand today, proud of the business I've built and the accomplishments I've achieved, I want you to know that I couldn't have done it without you. Your influence, teachings, and support laid the foundation for my success. You helped me discover my true potential, instilled in me a strong work ethic, and inspired me to strive for excellence in all that I do.

Though it pains me to bid you farewell, I am genuinely grateful for every moment I've spent under your guidance. While you may be moving on to new horizons, please know that your legacy will forever be woven into the fabric of my life and business endeavors.

I wish you all the best in your future endeavors at your new school. They are fortunate to have someone as exceptional as you. Rest assured, your impact will continue to resonate with students, just as it did with me.

Thank you once again, from the bottom of my heart, for being the driving force behind my journey as a businessman. Your belief in me made all the difference.

With immense gratitude,

Rahman Ramzin

 #இடமாற்றம் #இர/அல் மக்கியா தேசிய பாடசாலையில் இருந்து 🤞  #இர/தமிழ் தேசிய பாடசாலைக்கு இடமாற்றம்எனது பயணித்தில் சிறந்த நிர...
27/07/2023

#இடமாற்றம்

#இர/அல் மக்கியா தேசிய பாடசாலையில் இருந்து 🤞

#இர/தமிழ் தேசிய பாடசாலைக்கு இடமாற்றம்

எனது பயணித்தில் சிறந்த நிர்வாகிகள்/முகாமையாளர்கள்...!

அதிபர் திரு எம்.எஸ்.எம் மில்ஹான், அதிபர் திரு பாfரீஸ், பீடாதிபதி திரு பேர்னான்ட், அதிபர் திரு வரதராஜன் , இணைபாளர் திரு ரில்ஷாட்,

இவர்களின் நிர்வாகத்தின் கீழ் மாணவனாகவும் ஆசிரியராகவும் இருந்தமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

கடமையை கடமைக்காக இல்லாமல் எவ்வாறு திறன்பட செய்யவேண்டும் என்பதை கற்றுக்கொண்டுள்ளேன்.

முதல் நியமனத்தில் எனது தாய் பாடசாலையில் சேவையாற்ற கிடைத்தமையை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன்.

1997 ஆம் ஆண்டு #இர/அல் மக்கியா தேசிய பாடசாலையில் மாணவனாக கால்பதித்து 2007 ஆம் ஆண்டு வரை கல்வியினை தொடர்ந்து அதன் பின் பெற்றோர்களின் விடா முயற்சியால் மே/களு/ முஸ்லிம் மத்திய கல்லூரியில் கல்வியை தொடர்ந்தேன்.

அதன் பின் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வியை தொடர்ந்து கடைசி ஒரு வருட காலம் வட/வ/சிதம்பரபுரம் மகா வித்தியாலயத்தில் ஒரு வருட கற்பித்தல் பயிற்சினை பெற்று அதன் பின் முதல் நியமனம் #இர/அல் மக்கியா தேசிய பாடசாலையில் கிடைக்கப்பெற்றது.

கற்பித்தலோடு தேசிய கல்வி நிறுவகத்தில் இளமானி பட்டம் கற்கை.

ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு அனுபவமும் சிறந்த கல்வி அறிவையும் வளர்த்துகொள்ள சந்த்தர்ப்பம் கிடைத்தது.

கற்ற பாடசாலையில் கடமையை செய்ய கிடைத்தமை மகிழ்ச்சி என்பதோடு எனது கடமையை திறன்பட செய்ய முயற்சி செய்துள்ளேன்.

முதல் நியமன பாடசாலையில் ஆசிரியராக, தரம் 10, 11 பகுதித்தலைவராக, உயர்தர வர்த்தக பிரிவு பகுதித்தலைவராக , உப அதிபராக , மாணவ தலைவர்களுக்கு பொறுப்பாக , மற்றும் பல்வேறு பாடசாலை நிர்வாக குழுக்களில் கலந்து கொண்டு பல கோணத்தில் அனுபவத்தையும் அறிவையும் விருத்தி செய்துள்ளேன்.

இதற்காக பாடசாலை அதிபர் திரு எம். எஸ். எம் மில்ஹான் அவர்கள் சந்தர்ப்பத்தையும் ஆலோசனை வழிகாட்டலையும் பெற்றுத்தந்தமையிட்டு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இரத்தினபுரியில் சிறந்த ஒரு அதிபராக திகழும் எம். எஸ். எம் மில்ஹான் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் வேலை செய்யும் எந்தவொரு ஆசிரியருக்கும் தங்கள் கடமையை திறன்பட செய்யமுடியும் என்பதோடு எந்த ஒரு பாடசாலையிலும் இலகுவாக தனது பணியை செய்யமுடியும்.

அதே போல் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் திறன்பட அறிந்து கொள்ளவும் முடியும். இவ்வாறான ஒரு அதிபரின் கீழ் கடமையை செய்ய கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

பாடசலையில் என்னிடம் கற்ற மாணவர்கள் வேறு இடங்களுக்கு உயர்தரத்துக்கு சென்று அதே போல் பாடசாலையிலே கற்று தற்போது பல்கழைகலகங்களிலும் , உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்வியைதொடர்வதையிட்டு பெறுமகிழ்ச்சி அடைகின்றேன்.

அதே போல் தற்போது சில மாணவர்கள் சிறந்த தொழில்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக காணப்படுகிறது.

கடைசியாக பல்கழைக்கலகம் ஐந்து மாணவர்களுக்கு கிடைத்து, அதில் ஒரு மாணவி வரலாற்றில் முதல் தடவையாக சட்டபீடம் கொழும்பு பல்கலைகழகம் கிடைத்தமையும் மிக்க மகிழ்ச்சியாக காணப்படுகிறது.

எனது மாணவர்கள் சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும் நல்ல குணமுள்ள மார்க்க பற்றுள்ள ஒழுக்கமான மாணவர்களாக திகழ்வதற்கும் அவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க விடயத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளேன் என எண்ணுகின்றேன்.

அதே போன்று என்னோடு இருந்த சக ஆசிரியர்கள் எனக்கு உதவியாகவும் அன்போடும் நடந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது. அதே போல் எனக்கு கற்றுத்தந்த ஆசான்களும் என்னோடு ஒன்றாக வேலை செய்தது எனக்கு உதவியாகவும், ஆலோசனை வழிகாட்டலாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இல்ல விளையாட்டு போட்டி , மாணவர்களை சுற்றுழா அழைத்துச் செல்லல் போன்ற பல்வேறு இணைப்பாட செயற்பாடுகளில் அதிக அனுபவம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதே போல் அதிக காலமாக குறைபாடாகவுள்ள பழைய மாணவர் சங்கமொன்றை உருவாக்குவதற்கு அதிபர் அவர்கள் முயற்சி செய்து அதில் பழைய மாணவர்களினால் செயலாளராகவும் கடமைபுரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

பழைய மாணவர் சங்கத்தில் ஈடுபடும் போது அதிக அனுபவம் கிடைத்ததோடு அனைத்து பழைய மாணவர்களும் எனது முடிவுகளுக்கும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் அளித்தமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எமது பழைய மாணவர்கள் சங்கம் ஆரம்பித்தது தொடக்கம் பாடசாலைக்கும் பழைய மாணவர்க்கும் இடையில் ஒரு சிறந்த உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன். எமது பாடசாலையில் பல்வேறு திட்டங்கள் முன்வைத்து பாடசாலை அபிவிருத்திக்காக முயற்சிகளை முன்னெடுக்கவும் நாம் தயாராகிவருகிறோம்.

அதே போல் இரத்தினபுரி பிரதேசத்தில் தமிழ் மொழி மூலம் கல்வியில் ஒரு பின்னடைவு காணப்படுகின்றது.

அதனை மாற்றியமைக்க நான் பல முயற்சிகள் செய்தபோது அதில் முழுமையான வெற்றியை காண முடியவில்லை. எனினும் ஓரளவேனும் வெற்றி கண்டுள்ளேன்.

இன்ஷா அல்லாஹ் இரத்தினபுரியில் கல்விப்புரட்சியை ஏற்படுத்துவதே எனது ஆசை.

அநேக முஸ்லீம்கள் கல்வியில் பயனில்லை என வாதிடுவதையும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்காமையும் அவதானித்துள்ளேன்.

பெற்றோர்கள் தவறான சிந்தனையின் பக்கம் தலைசாய்க்காமல் தனது பிள்ளைகளை ஒழுக்கமான கல்வியை கொடுக்க முயற்சிப்பது தற்கால தேவையாகவுள்ளது. அதிலும் பெண் பிள்ளைகள் கல்வியை தொடர இஸ்லாமிய முறைபடி முயற்சிக்க வேண்டும்.

அதேபோல் பாடசாலை சமூகம் அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார்கள் எனக்கு எனது கடமையை சிறப்பாக செய்ய உதவிகளை செய்துள்ளார்கள் அனைவருக்கும் ஜசகல்லாஹ் ஹைரன்...!

முக்கியமாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள் பெற்றார்கள் அனைவரும் பெரும்பாலும் எனக்கு பூரண ஆதரவை தந்துள்ளார்கள் என்பது குறிப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

அதே போல் தற்போது இடமாற்றம் பெற்று செல்லவுள்ள பாடசாலை அதிபர் திரு ரவீ இருளப்பன் அவர்களும் திறமையான ஒரு அதிபராக தன் கடமையை செய்யும் அதிபர் இவரிடமும் பல அனுபவங்கள் அறிவை பெற்றுக்கொள்ள முடியும் என எண்ணுகின்றேன்.

எனது பயணத்தில் ஒத்துழைத்த , ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ள அனைவருக்கும்.

எனக்கு கல்வியை தந்த ஆசிரியர்கள், பெற்றார்கள், அனைவருக்கும்

ஜசாகல்லாஹ் ஹைரன்...!

Parrot 🦜 Tiki
14/07/2023

Parrot 🦜 Tiki

11/07/2023

Our Little Parrot 🦜 Tiki

our Little Parrot 🦜 Tiki Dilshad SirajudeenRasmina HussainMohammed Nsk
11/07/2023

our Little Parrot 🦜 Tiki
Dilshad Sirajudeen
Rasmina Hussain
Mohammed Nsk

பிரியாணி...!Moda PaalamDindugal ThalapakattiAgni EdgeDine Out Ratnapura
01/07/2023

பிரியாணி...!
Moda Paalam
Dindugal Thalapakatti
Agni Edge
Dine Out Ratnapura

(Nussak Vlogs)page : https://www.facebook.com/Nussak-Vlogs... Instagram : I'm on Instagram as nussak_vlogs. Install the app to follow my photos and...

Address

Batugedara
Ratnapura
70000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94767788812

Alerts

Be the first to know and let us send you an email when Nussak Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nussak Vlogs:

Videos

Share

Other News & Media Websites in Ratnapura

Show All