RJS Tamil

RJS Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RJS Tamil, News & Media Website, Puttalam.

புளிக்குத் தட்டுப்பாடு: விலை 2000 ஆயிரத்தை தாண்டியது...!
12/01/2025

புளிக்குத் தட்டுப்பாடு: விலை 2000 ஆயிரத்தை தாண்டியது...!

குடும்பத்தினருக்கு அன்போடு பரிமாற சுவையான பிரியாணி | மர்யம் பிரியாணிகொழும்பு வீதி, ரத்மல்யாய, பாலாவி.(Paid Add)
12/01/2025

குடும்பத்தினருக்கு அன்போடு பரிமாற சுவையான பிரியாணி | மர்யம் பிரியாணி

கொழும்பு வீதி, ரத்மல்யாய, பாலாவி.

(Paid Add)

முந்தல் - பத்துளுஓயா பகுதியில் உள்ள எண்ணெய் ஆலையில் பணிபுரிந்த காவலாளியை கொலை செய்து விட்டு 13 இலட்சம் கொள்ளை...!👇https:...
11/01/2025

முந்தல் - பத்துளுஓயா பகுதியில் உள்ள எண்ணெய் ஆலையில் பணிபுரிந்த காவலாளியை கொலை செய்து விட்டு 13 இலட்சம் கொள்ளை...!
👇
https://rjstamil.blogspot.com/2025/01/blog-post.html?m=1

Type Setting ... செய்து தரப்படும்...BooksSchool, Univercity Project LettersEct...Call & WhatsApp: 0741145446
07/01/2025

Type Setting ... செய்து தரப்படும்...
Books
School, Univercity Project
Letters
Ect...

Call & WhatsApp: 0741145446

இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி; ஒருவர் காயம்..!🔴 புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் ராஜாங்கனை சந்திக்கு அருகில் ...
06/01/2025

இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி; ஒருவர் காயம்..!

🔴 புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் ராஜாங்கனை சந்திக்கு அருகில் நேற்று (05) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

🔴 புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் சிராம்பியடி பகுதியில் இன்று திங்கட்கிழமை (06) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...!

04/01/2025
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நி...
26/12/2024

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்மோகன் சிங், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக பதவி வகித்திருந்தார்.

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது; முந்தல் மங்கள எளிய பகுதியில் சோகம்...!https://rjstamil.blogspot...
26/12/2024

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது; முந்தல் மங்கள எளிய பகுதியில் சோகம்...!

https://rjstamil.blogspot.com/2024/12/blog-post_26.html?m=1

25/12/2024

விபத்துக்குள்ளான 67 பேர் பயணித்த கஜகஸ்தான் அஜர்பைஜான் எயர்லைன்ஸ் விமானத்தின் இறுதி நிமிடங்கள்...!

  News: கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்...!அஸர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவிலிருந்து ரஸ்யாவின் குரொஸ்னி ...
25/12/2024

News: கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்...!

அஸர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவிலிருந்து ரஸ்யாவின் குரொஸ்னி நகருக்கு பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் கஜகஸ்தானில் நாட்டில் விபத்துக்குள்ளானது, அதில் 67 பேர் இருந்தனர்.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் இயக்கும் இந்த விமானம், கஜகஸ்தானின் அக்தாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக அல்ஜஸீரா நியூஸ் தெரிவித்துள்ளது.

விமானத்தில் 62 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்தனர்.

விபத்துக்குள்ளான விமானம் எம்ப்ரேயர் E190AR என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 29 பேர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக 150 இற்கும் மேற்பட்டோர் மீட்பு பணிகளுக்காக இணைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புத்தளத்தில் களைகட்டிய நத்தார் பண்டிகை...!(எம்.ஏ.ஏ.காசிம்)புத்தளம் மாவட்டத்தில் வாழும் கத்தோலிக்க மக்கள் இன்று(25) நத்தா...
25/12/2024

புத்தளத்தில் களைகட்டிய நத்தார் பண்டிகை...!

(எம்.ஏ.ஏ.காசிம்)

புத்தளம் மாவட்டத்தில் வாழும் கத்தோலிக்க மக்கள் இன்று(25) நத்தார் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நத்தார் பண்டிகைகான நள்ளிரவு ஆராதனைகளும் திருப்பலி பூஜைகளும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதேவேளை சிலாபம் மறை மாவட்டத்தில் பழமை வாய்ந்த முந்தல்-கட்டைக்காடு புனித சவோரியார் தேவாலயத்திலும் தலவில் புனித அன்னமாள் தேவாலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களிலும் நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை வரை நள்ளிரவு ஆராதனையும் திருப்பலி பூஜையும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதன் போது நள்ளிரவு ஆதாரதனையில் அதிகளவிலான விசுவாசிகள் கலந்து கொண்டு இருந்தனர்.

புத்தளம் மாவட்டத்தில் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்ற தேவாலயங்களில் பொலிஸாரும் கடற்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனிய நத்தார் தின நல் வாழ்த்துகள்...RJS Tamil ,   Pathai
25/12/2024

இனிய நத்தார் தின நல் வாழ்த்துகள்...
RJS Tamil , Pathai

24/12/2024

"கலண்டரும், மதரஸா மாணவர்களும்"...
கட்டாயமாக பார்க்கவும் | பகிரவும்...
கருத்துக்களை சொல்லவும்....!!!

22/12/2024

கற்பிட்டியில் மீனவரின் வலையில் சிக்கிய கடலாமைகள்; பாதுகாப்பாக வழியனுப்பி வைப்பு...!

Address

Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJS Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share