Enews1st

Enews1st உங்கள் பகுதியில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை உலகரியச் செய்யும் உங்கள் ஊடக நண்பன் உள் நாட்டு, வெளிநாட்டு மற்றும் இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்குனர்.

உயிரிழப்புக்கான சரியான காரணம் எதும் விளக்கப்படவில்லை!
21/12/2024

உயிரிழப்புக்கான சரியான காரணம் எதும் விளக்கப்படவில்லை!

உயிரிழப்புக்கான சரியான காரணம் எதும் விளக்கப்படவில்லை!

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது.
21/12/2024

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது.

அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன்!
21/12/2024

அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன்!

அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன்!

காணி பிரச்சினையில் மாட்டிக்கொண்ட முன்னாள் எம்.பி
20/12/2024

காணி பிரச்சினையில் மாட்டிக்கொண்ட முன்னாள் எம்.பி

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்டதோர் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம்.
20/12/2024

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்டதோர் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம்.

பாதுகாப்பு செலவு குறித்து வெளியான தகவல்களில் உண்மையில்லை!
20/12/2024

பாதுகாப்பு செலவு குறித்து வெளியான தகவல்களில் உண்மையில்லை!

பாதுகாப்பு செலவு குறித்து வெளியான தகவல்களில் உண்மையில்லை!

நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு - இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
19/12/2024

நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு - இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!
19/12/2024

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

எழுபது வருட அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கே, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தனர்
19/12/2024

எழுபது வருட அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கே, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தனர்

பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
19/12/2024

பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியமைக்காகவும் நன்றி கூறிய ஜனாதிபதி
19/12/2024

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியமைக்காகவும் நன்றி கூறிய ஜனாதிபதி

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியமைக்காகவும் நன்றி கூறிய ஜனாதிபதி

விஷேட துஆ பிரார்த்தனை
18/12/2024

விஷேட துஆ பிரார்த்தனை

சட்டத்தில் உள்ளது அமுலுக்கு வருகிறது
18/12/2024

சட்டத்தில் உள்ளது அமுலுக்கு வருகிறது

சர்வதேச கிரிக்கட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு
18/12/2024

சர்வதேச கிரிக்கட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு

President’s Fund Disbursements: 2005-2024 🇱🇰1. Rajitha Senaratne - LKR 100 Lakhs  2. Keheliya Rambukwella - LKR 110 Lakh...
18/12/2024

President’s Fund Disbursements: 2005-2024 🇱🇰

1. Rajitha Senaratne - LKR 100 Lakhs
2. Keheliya Rambukwella - LKR 110 Lakhs
3. MKADS Gunawardena - LKR 112 Lakhs
4. Ranjith Soysa - LKR 188 Lakhs
5. D. M. Jayaratne - LKR 300 Lakhs
6. John Amaratunga - LKR 40 Lakhs
7. Joseph Michael Perera - LKR 27 Lakhs
8. T. B. Ekanayake - LKR 47 Lakhs
9. WMS Fonseka - LKR 55 Lakhs
10. Jayanta Weerasinghe - LKR 90 Lakhs
11. S. A. Jagath Kumara - LKR 10 Lakhs
12. K.P.S. Kumarasiri - LKR 9.5 Lakhs
13. Jayalath Jayawardena - LKR 10 Lakhs
14. Namal Gunawardena - LKR 10 Lakhs
15. Dharmadasa Banda - LKR 10 Lakhs
16. Vidura Wickramanayake - LKR 15 Lakhs
17. Wimal Weerasinghe - LKR 30 Lakhs
18. Lucky Jayawardena - LKR 16.2 Lakhs
19. P. Chandrasekaran - LKR 14 Lakhs
20. Alec Aluwihare - LKR 22 Lakhs
21. Ranjith Aluwihare - LKR 8.6 Lakhs

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது (18) நாட்டின் வடகிழக்கில் உள்ளது. மேலும் படிப்படி...
18/12/2024

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது (18) நாட்டின் வடகிழக்கில் உள்ளது. மேலும் படிப்படியாக மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறி வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்ந்தும் பாராட்டு
17/12/2024

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்ந்தும் பாராட்டு

அரசாங்கத்தில் திருட்டு இல்லாததால் கல்வித் தகுதியை தேடுகின்றனர்
17/12/2024

அரசாங்கத்தில் திருட்டு இல்லாததால் கல்வித் தகுதியை தேடுகின்றனர்

Address

No. 14, Colombo Road, Nagavillu, Palavi
Puttalam
61280

Alerts

Be the first to know and let us send you an email when Enews1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enews1st:

Videos

Share