AK MEDIA

AK MEDIA உண்மையின் பக்கம் உறுதியாக இருப்போம்..,.
(1)

22/06/2024

எவெரஸ்ட் கழகத்தின் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு

16/06/2024
06/06/2024

2024ம் ஆண்டு உலககிண்ண 20/20தொடரில் பாக்கிஸ்தானை வீழ்த்தியது அமேரிக்கா....

 #மீண்டும்_தோல்வியில்_தொடக்கத்தை_ஆரம்பித்த_இலங்கை    உலககிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று தென்னாபிரிக்காவை சந்தித்த இலங்கை ...
03/06/2024

#மீண்டும்_தோல்வியில்_தொடக்கத்தை_ஆரம்பித்த_இலங்கை
உலககிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று தென்னாபிரிக்காவை சந்தித்த இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை தனதாக்கியது .
தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை கைப்பற்ற ஆரம்பிக்க தென்னாபிரிக்காவின் சுழல் பந்து வீச்சாளர்கள் அதை முடித்து வைத்தார்கள் என்றுதான் கூற வேண்டும்.
இறுதியாக இலங்கையின் துடுப்பாட்ட வரிசையின் இறுதிவீரரின் ஆட்டமிழப்போடு இலங்கை 77ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.
77என்ற கூறுகிய ஓட்டத்தை இலகுவாக முடிப்பார்கள் என்று எதிர்பாத்த தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கையின் பந்து வீச்சாளர்கள் கடும் நெருகடியை உண்டாக்கினார்கள் என்று தான் கூற வேண்டும்.
ஒரு வருக்கு 6/7/8 என்ற வீதத்திலேயே தான் இலங்கையின் பந்து வீச்சு பிரதிகள் இருந்தது ஒரு கட்டத்தில் 54 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்கா 4விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது என்று தான் கூறவேண்டும் இருந்தும் மிக குறுகிய ஓட்டம் என்பதால் இறுதியில் 17து ஓவரில் 80ஓட்டங்களைபெற்று வெற்றியை தனதாக்கியது.

03/06/2024

#மல்வானை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கள ஆய்வு செய்யும் ஹிருtvயின் #பெண்_ஊடகவியலாளர்

  அதிபர்,ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு எமது   சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
03/06/2024

அதிபர்,ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு எமது சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 #2024உலககிண்ண_20_20_முதலாவது_போட்டியில்_கனடாவை_7விக்கெட்டுக்கள்_வித்தியாசத்தில்  #அமேரிக்காவெற்றிகொண்டது.
02/06/2024

#2024உலககிண்ண_20_20_முதலாவது_போட்டியில்_கனடாவை_7விக்கெட்டுக்கள்_வித்தியாசத்தில் #அமேரிக்காவெற்றிகொண்டது.

01/06/2024

#என்னடா_பன்றீங்க

  அதிபர் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு எமது   சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
31/05/2024

அதிபர் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு எமது சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எவெரஸ்ட் விளையாட்டு கழகத்தின்  வேண்டுகோளுக்கு இணங்க அர்வா மக்கள் அடிப்படை அமைப்பின் மூலமாக 20 மரக்கன்றுகள் எவெரஸ்ட் மைதா...
31/05/2024

எவெரஸ்ட் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அர்வா மக்கள் அடிப்படை அமைப்பின் மூலமாக 20 மரக்கன்றுகள் எவெரஸ்ட் மைதானத்தின் சுற்றுப்புறத்தில் நடுவதற்க்காக வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட மரக்கன்றுகள் 31/05/2024 எவெரஸ்ட் கழக வீர்ர்களினால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது

ஐபிஎல் ஆடிட்டு வந்த நீங்க எல்லாம் ஓய்வு எடுங்கப்பா, நாங்க ஆடிக்கிறோம் என ஆஸ்திரேலியா அணி செய்த வினோதம் பயிற்சியாளரையும்,...
29/05/2024

ஐபிஎல் ஆடிட்டு வந்த நீங்க எல்லாம் ஓய்வு எடுங்கப்பா, நாங்க ஆடிக்கிறோம் என ஆஸ்திரேலியா அணி செய்த வினோதம்

பயிற்சியாளரையும், தேர்வுக்குழு தலைவரையும் விளையாட வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலகக்கோப்பை ஆடச்சென்ற ஆஸ்திரேலியா அணியில் 9 வீரர்கள் மட்டுமே உள்ளனர்.

ஐபிஎல் ஆடிய மேக்ஸ்வெல், க்ரீன், ஸ்டோயினிஸ், ஸ்டார்க், கம்மின்ஸ் என பலரும் அணியுடன் இணையவில்லை

இந்நிலையில் நேற்று நமீபியாக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆட 9 வீரர்கள் மட்டுமே களத்தில் நிற்க, ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி, தலைமைப் பயிற்சியாளர் ஆன்ட்ரு மெக்டொனால்டு விளையாடினார்கள்.

பயிற்சியாளர்கள் விளையாடிய வரலாறு முன்பிருக்கிறது. தேர்வுக்குழுத் தலைவரே ஆட வந்தது ஆச்சரியமளித்தது.

28/05/2024

#இலங்கையில்_பிரபல்யமான_தமிழ்_பாடலுக்கு_சிங்கள_மொழியில்_விளக்கம்_கொடுப்பதைப்பாருங்கள்.

24/05/2024

#இலங்கையின்_பொசன்_தினத்தில்_பிலிமதலிவ_பகுதியில்_மரக்கறி_தன்சல்_வழங்கப்படும்_காட்சி

இந்திய அணியில் சாதிக்க துடித்த வீரர்களில் இவனும் ஒருவன் சிறந்த துடுப்பெடுத்தாட்ட வீரன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று ச...
23/05/2024

இந்திய அணியில் சாதிக்க துடித்த வீரர்களில் இவனும் ஒருவன் சிறந்த துடுப்பெடுத்தாட்ட வீரன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சொல்வதை விட இவனுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவேண்டும் என்றால் தல தோனி போட்டியில் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே இவனின் தூர்பாக்கிய நிலை அதனாலே பல போட்டிகளில் இவன் இல்லாமல் சென்றுவிட்டான் ஆனால் கிடைத்த சந்தர்பங்களில் எல்லாம் தன்னை கிரிக்கெட்டில் நிரூபிக்க தவறவில்லை Dk இறுதியாக IPl தனது துடுப்பாட்டத்தில் அனைவரையும் கட்டிப்போட்டன் Dkஇவனி ஒய்வு அவனுக்கு சிறப்பாக இருக்கும் ஆனால் அவனின் இரசிகளுக்கு அது மனவேதனையே. வாழ்த்துக்கள் #

பல திறமைகள் தன்னகத்தே வைத்திருந்தும் ஒரு IPLகிண்ணத்தை கைப்பற்ற 16வருடங்களாக தவமிருக்கின்றான் இவன். Rcbயுடன் தொடர்கின்றது...
22/05/2024

பல திறமைகள் தன்னகத்தே வைத்திருந்தும் ஒரு IPLகிண்ணத்தை கைப்பற்ற 16வருடங்களாக தவமிருக்கின்றான் இவன். Rcbயுடன் தொடர்கின்றது இவனுடன், கனவும்.....

Address

Puttalam

Telephone

+94702123864

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK MEDIA:

Videos

Share

Category