Aifa

Aifa Assalamualaikum to all All content on this page is for entertainment purposes only Contact us on whatsapp for more information.

31/01/2025
COLOMBO SKYLINE ❤️
29/01/2025

COLOMBO SKYLINE ❤️

28/01/2025

முதுமையிலும் இளமை,

Sri Lanka's Ambassador Presents Credentials to the Amir of Qatar.Sri Lanka’s Ambassador to the State of Qatar, Her Excel...
27/01/2025

Sri Lanka's Ambassador Presents Credentials to the Amir of Qatar.

Sri Lanka’s Ambassador to the State of Qatar, Her Excellency Ms.Roshan Sithara Khan Azard, presented Letters of Credence to His Highness Sheikh Tamim bin Hamad Al Thani, the Amir of the State of Qatar on 27 January 2025 at the Amiri Diwan.

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷவுக்கு 27 வரை விளக்கமறியல் - புதுக்கடை இல-5...
25/01/2025

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷவுக்கு 27 வரை விளக்கமறியல் - புதுக்கடை இல-5 மேலதிக நீதவான் உத்தரவு..!

Qatar Night 🌙 view
25/01/2025

Qatar Night 🌙 view

Hamad International Airport Happy to see again
25/01/2025

Hamad International Airport Happy to see again

23/01/2025

இலங்கை விமான நிலையம்

பிக் பாஸ்  தமிழ்  சீசன் 8  மக்கள் அதிகம் எதிர்பார்த்த புகைப்படம். பிக் பாஸ்  தமிழ்  சீசன் 8  கடந்த ஞாயிறு 19 ம் திகதி  ம...
23/01/2025

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 மக்கள் அதிகம் எதிர்பார்த்த புகைப்படம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிறு 19 ம் திகதி முடிவடைந்தது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 டில் சிறந்த முறையில் விளையாடி மற்றும் மக்களின் அதிக படியான வாக்குகளால் முத்து குமரன் வெற்றி பெற்றார்.

மேலும் இந்த சீசனில் மக்களால் மக்களின் அதிகமாக பேசப்பட்ட முத்து குமரன் மற்றும் ஜாக்லின் இருவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாய் வருகின்றது.

இந்த புகைப்படங்கள் மக்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புகைப்படம் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் முத்து மற்றும் ஜாக்லின் இணைந்து இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது




22/01/2025

இந்த யானைக்கு இரவு நேரத்தில் பசி வந்துவிட்டது பாவம் அந்த யானை.

இது இலங்கை நடந்த ஒரு உண்மை சம்பவம்.

இரவு நேரங்களில் யானைகள் மக்களின் வீடுகளுக்கு சென்று உணவு உணவு கேட்டு உண்டு வருகின்றது.

அங்குள்ள மனிதர்களும் அதற்க்கு அச்சப்பாடாமல் அதற்க்கு உணவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் மிருகங்களுக்கு தீங்கு விளைவித்தால் மட்டுமே அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மக்களை தாக்க முயலும்.

மேலும் இந்த video பதிவில் இருந்து என்ன விளங்குவது என்றால் நாம் மனிதர்களுக்கு அன்பு காட்டுவது போன்று மிருகங்களுக்கு அன்பு காட்டி அதனை சுதந்திரமாக வாழ வழி எடுத்து கொடுப்பது மனிதனாக பிறந்த எல்லோரையும் கடமையாகும்.

நன்றி
Qcceylon Admin

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பி...
22/01/2025

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நிதியமைச்சு 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.

#திருகோணமலை

22/01/2025

என்னா சாமி இது?
எங்கே எப்படி நடந்தது தெரியவில்லை..

Copy from social media

இந்த புகைப்படத்தில் இருக்கும் மாணவனை  காணவில்லை. #நிந்தாவூரைச் சேர்ந்த 15 வயதுடைய ரிஹாம் என்ற மாணவனை இன்று பகல் நேரத்தில...
20/01/2025

இந்த புகைப்படத்தில் இருக்கும் மாணவனை காணவில்லை.

#நிந்தாவூரைச் சேர்ந்த 15 வயதுடைய ரிஹாம் என்ற மாணவனை இன்று பகல் நேரத்தில் இருந்து காணவில்லை.

இம்மாணவனைக் கண்டவர்கள் உடனடியாக அறிவிக்கவும்.

⭕தந்தை - சியாத் - 0776944205

✔️Please Share this post


#நிந்தாவூர்

20/01/2025

வெளிநாட்டு வாழ்கை
✅👉பலருக்கு வெளிநாடு போ போ என்கிறது.

✅👉இன்னும் பலருக்கு வெளிநாட்டுக்கு போ போ என்கிறது 😀

17/01/2025

நேற்று கல்பிட்டி திகலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து..!

CCTV பதிவு இருந்து எடுக்கப்பட்ட பதிவு,
பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் அவசியம்.

ஜனாதிபதி  அனுரா குமார திசாநாயக்க நேற்று  (17) நாடு திரும்பினார்.சீன மற்றும் இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்...
17/01/2025

ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க நேற்று (17) நாடு திரும்பினார்.

சீன மற்றும் இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நான்கு நாள் உத்தியோகபூரவ விஜயத்தை மேட்கொண்ட ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க வெற்றிகரமாக நிறைவு செய்து கொன்று நேற்று (17) பிற்பகல் நாடு திரும்பினேன்.

இறுதி நாளான நேற்று (17) காலை ஜனாதிபதிக்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வேங் சியூஹூயிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

அதன் பின்னர், சீனாவின் சிச்சுவான், வெங்டூவில் உள்ள டெங்பேங் மின்சாரக் கூட்டுத்தாபனத்திற்கு (Dongfang Electric Corporation) ஜனாதிபதி விஜயம் செய்தார்.

சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , அடிமட்ட நிலையான அபிவிருத்தி மூலம் கிராமிய மறுமலர்ச்சியை நிரூபிக்கும் முன்மாதிரி கிராமமான சென் கி மாதிரி கிராமம் மற்றும் தேசிய விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் விவசாய நிலையத்திற்கும் விஜயம் செய்தார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

17/01/2025

சவ்க்கு தோட்டம் இந்தஇடம் புத்தளம் நுரைச்சோலை பகுதியில் உள்ளது இங்கு மாலை நிறங்களில் மக்கள் பொழுது கலை கழிப்பதட்க்காக அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.

Chavku Garden, located in the Puttalam Nuraicholai area, is a popular destination for both local and international tourists. This scenic spot is especially favored for its stunning views during the evening, where visitors can experience the vibrant colors of the setting sun. The garden offers a peaceful atmosphere, making it an ideal location to relax and enjoy the beauty of nature.

#කල්පිටිය

Address

Puluthivayal Palavi Puttalam
Puttalam
61280

Alerts

Be the first to know and let us send you an email when Aifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share