THAHA network

THAHA network Islamic bayans.. & hadheez animation islamic storeis

Ten Unknown Facts About  1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germa...
28/10/2024

Ten Unknown Facts About
1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.
2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.
3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.
4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.
5. Global Presence: BMW is a global automotive Company
6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.
7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.
8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.
9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

إنا لله وإنا إليه راجعون கலாநிதி அபூஸலாஹ்   ஜிஹாத் அஹ்மத் கஸாஇர்.காஸாவில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஹாபிழ்களை உருவாக்கி...
06/08/2024

إنا لله وإنا إليه راجعون

கலாநிதி அபூஸலாஹ் ஜிஹாத் அஹ்மத் கஸாஇர்.

காஸாவில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஹாபிழ்களை உருவாக்கியவர்.

Al-Itqan Academy for Quran Memorization ன் பணிப்பாளர்.
பாடசாலைக் கட்டடம் ஒன்றில் நடாத்தப்பட்ட தாக்குதலில் ஸஹீதாக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதங்களில் தனது இரண்டு புதல்வர்கள்,மனைவியையும் இழந்து நேற்றைய தினம் தானும் அவர்களோடு சுவனத்தில் இனைந்து கொண்டார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக, திருக்குர்ஆனை படித்து வந்த ஜோசப் என்ற இந்த சகோதரர் 26-04-2024 அன்று பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார்...
27/04/2024

30 ஆண்டுகளுக்கும் மேலாக, திருக்குர்ஆனை படித்து வந்த ஜோசப் என்ற இந்த சகோதரர் 26-04-2024 அன்று பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். தனது 81 வயதில் அவர் புனித ஷஹாதாவை சொல்லி சத்திய மார்க்கமான புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய மஸ்ஜித் கட்டுவதற்காக 50,000 டொலர்களையும் அந்த முதியவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும், நமக்கும் அருள் செய்யட்டும்.

Ryan Garcia Donated 20 millions dollars to the people of Gazza, tears falls from my eyes for just seeing this 😭😭 this yo...
24/04/2024

Ryan Garcia Donated 20 millions dollars to the people of Gazza, tears falls from my eyes for just seeing this 😭😭 this young man is example of humanity kindness and generous 👏 thank you brother Ryan ✌️❤️❤️❤️❤️

18/04/2024




Subscribe Now 👇🏽
https://youtu.be/SiFflwIdmaE?si=jnQE_mafhl4R1bg4

* 1400 ஆண்டுகளுக்கு முன் "சூறா அத் தாரிக்" என்ற இறைவன் அல்லாஹ் அருளிய அத்தியாயம்.

* தற்போது நவீன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ... வானத்தில் கேட்கும் (தட்டக்கூடிய) சப்தம்

விஞ்ஞானிகள் முதல் முறையாக ஒரு நட்சத்திரத்தின் ஒலியைக் கேட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதுவும் நவீன கருவிகளின் உதவியுடன்.

இன்று அவர்கள் கேட்ட நட்சத்திரத்தின் சத்தம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவேதம் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டு உள்ளது,

அதன் ஒலி சரியாக இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான் இது யாரோ கதவைத் தட்டுவது போல் உள்ளது,
மேலும் வீடியோவின் தொடக்கத்தில் அந்தக் குரல் கேட்கிறது.

இறைவேதம் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த நட்சத்திரத்தின் "தாரிக்" அதாவது "கதவைத் தட்டுதல்" "எனவே இப்போது சொல்லுங்கள் உங்கள் இறைவனின் எந்த அருட்கொடைகளையும் வார்த்தைகளையும் நீங்கள் மறுப்பீர்கள்?

சூரா ரஹ்மான் சுப்ஹானல்லாஹ்………..

பிரபல கொரிய யூடியூபரான Daud Kim, தென் கொரியாவின் Incheon இல் பள்ளிவாசல் கட்ட நிலம் வாங்கியுள்ளார். பள்ளிவாசலுடன்  கொரியர...
14/04/2024

பிரபல கொரிய யூடியூபரான Daud Kim, தென் கொரியாவின் Incheon இல் பள்ளிவாசல் கட்ட நிலம் வாங்கியுள்ளார். பள்ளிவாசலுடன் கொரியர்களுக்கு இஸ்லாமிய தவாவுக்காக கொரியாவில் இஸ்லாமிய போட்காஸ்ட் (podcast) அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

"பல கஷ்டங்கள் இருக்கும், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். கொரியாவின் ஒவ்வொரு தெருவும் அழகான தொழுகைக்கான அழைப்பு (அதான்) சொல்லப்படும் நாள் வரை, என்னால் முடிந்ததைச் செய்வேன்" என்று டாட் கிம் கூறினார்.

🚨Breaking🚨(இஸ்லாத்துக்கு விரோதியாக இருந்தவன் )ஸ்வீடனில் புனித குரானை  பல முறை எரித்த Salwan Momika  நோர்வேயில் 🇳🇴  சடலமா...
02/04/2024

🚨Breaking🚨(இஸ்லாத்துக்கு விரோதியாக இருந்தவன் )

ஸ்வீடனில் புனித குரானை பல முறை எரித்த Salwan Momika நோர்வேயில் 🇳🇴 சடலமாக மீட்கப்பட்டார்.

Salwan Momika, a man who burnt the Holy Qur’an in Sweden, was found dead in Norway


17/03/2024

இஸ்லாத்தை ஏற்றார் பிரபல அமெரிக்க DJ

பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அமெரிக்க DJ, Rapper பிரபலமான 'Lil Jon' மார்ச் 15 வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிங் ஃபஹத் மசூதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

இசை தான் மனதிற்கு நிம்மதி தரும் என்ற மாயை நாளுக்குநாள் தெளிவு பெருகிறது. நிம்மதி, ஈடேற்றம், பகுத்தறிவு அனைத்தும் சத்திய இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது என்பதை பிரபல இசையமைப்பாளர்கள் இஸ்லாத்தை ஏற்று நிரூபிக்கின்றனர்.

அல்லாஹ் அவரது ஈமானை கபூல் செய்வானாக 💕

13/03/2024

3rd World War ?
இலுமினாட்டிகள் போட்ட Master plan



  ஜெர்மனியில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியுள்ளது, பாலஸ்தீனில் நடக்கின்ற அநியாயத்திற்கான அனுதாபத்தின் தேடலை தேடிய பொழுத...
07/03/2024




ஜெர்மனியில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியுள்ளது, பாலஸ்தீனில் நடக்கின்ற அநியாயத்திற்கான அனுதாபத்தின் தேடலை தேடிய பொழுது அவர்களுக்கு இஸ்லாமியர்கள் மீது ஏற்படுகின்ற அலாதியான அன்பும் இரக்கமும் பாசமும் தான் இந்த அளவுக்கு மேற்கத்திய நாடுகளில் சாரை சாரையாக கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தில் நுழைகின்றார்கள்.
கொத்து கொத்தாக இஸ்ரேல் ராணுவம் அப்பாவி பெண்கள் குழந்தைகள் சிறுவர்கள் என்று பாராமல் கொன்று குவித்து கொண்டு இருக்கின்றார்கள் வேடிக்கை பார்க்கும் அரபு நாடுகளுக்கு மத்தியிலும் காசா மக்களின் தளராத மனமும் அல்லாஹ்வின் மீது வைத்துள்ள நம்பிக்கையும் ஈமானியத்தின் உயர்வும் கண்டு மேற்கத்திய நாடுகள் வியந்து போய் இருக்கிறார்கள்.

இஸ்லாம் என்றால் என்ன..? குர்ஆனில் என்ன தான் அப்படி கூறப்பட்டிருக்கிறது என்று படிக்கத் தொடங்கினார்கள் ,அவர்களுக்கு கிடைத்த விடை இஸ்லாம் மட்டுமே உலகில் உண்மையான நேர்மையான மார்க்கம் என்பதை புரிந்து கொண்டார்கள் ..! இப்பொழுது இஸ்லாத்தின் பக்கம் பெண்களும் ஆண்களும் சாரையாக நுழைகின்றார்கள்..
இஸ்லாம், குர்ஆன் இவை இரண்டுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ்....!

இஸ்லாத்தை யாராலும் அழிக்கவோ தடுக்கவோ முடியாது மேற்கத்திய நாடுகளும் யூதர்களும் சேர்ந்து இஸ்லாத்துக்கான கால்புணர்ச்சியை பல கோடி ரூபாக்கள் செலவழித்து செய்து கொண்டு இருக்கின்றார்கள் இத்தனைக்கும் மத்தியில் உலகத்தில் அதி தீவிரமாக வளரும் ஒரு மார்க்கம் இஸ்லாம் மட்டுமே..
மிக விரைவில் ஒத்துமத்த உலகத்திலும் இஸ்லாம் பரவிவிடும் அந்தக் காலம் வெகு தொலைவில் இல்லை.
அமெரிக்காவிளும் பிரிட்டிஷிலும் பல தேவாலயங்கள் பள்ளி வாயில்கலாக மாற்றப்பட்டுள்ளது இதற்கு காரணம் என்ன என்பதை சிந்தித்துப் பார்த்தால் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்று எல்லாரும் புரிந்து விட்டார்கள்..! ஆனால் அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சனை மானப் பிரச்சனை கௌரவ பிரச்சனை இந்த கௌரவ பிரச்சனைக்காக அவர்கள் மௌனமாக இருக்குகின்றார்கள்.

ஒரு நாள் அவர்களுடைய மௌனம் கலைந்து விடும் அந்த நாள் ஹதரத் மகதி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையுடன் ஆரம்பிக்கப்பட்டு ஈஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் அவை முற்றுப்பெறும். அந்த நாளில் உலகத்தில் எந்த வல்லரசுக்கும் எதுவும் செய்ய முடியாது...! ஒட்டு மொத்த உலகமும் لا اله الا الله محمد رسول الله என்ற ஒரே கொடியின் கீழ் அனைவர்களும் இஸ்லாத்தில் நுழைந்து இருப்பார்கள், ஒரு சிலரைத் தவிர
எங்கு பார்த்தாலும் அந்த காலத்தில் அமைதியும் சாந்தமும் ஏற்பட்டு செல்வம் செழிப்பு ஏட்படு இருக்கும்.
கனிவர்க்கங்கள் எங்கு பார்த்தாலும் பூத்து குலுங்கி அபிவிருத்தியும் பரக்கத்தும் ஏற்பட்டிருக்கும்.

மக்கள் ஜக்காத், சதகா கொடுப்பதற்காக வீதி வீதியாக திரிவார்கள் ஆனால் ஜகாத்தையும் தான தர்மத்தையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு ஊர்களில் செல்வம் செழிப்பு ஏற்பட்டிருக்கும் அநியாயம் எங்கும் நடைபெறாது நீதியே நீதியான ஆட்சி நடைபெறும்.
அந்த காலத்தில் செல்வ செழிப்பு ஏற்படும் அப்படியான ஒரு பொற்காலம் இன்ஷா அல்லாஹ் வரத்தான் போகிறது பொறுத்திருந்து பாருங்கள் இன்ஷா அல்லாஹ்..

இவ்வளவு பேர் என்ன              தேர்வு எழுதுகிறார்கள்..? 🤔📝*******************************************குர்திஸ்தான் நாட்டி...
29/01/2024

இவ்வளவு பேர் என்ன
தேர்வு எழுதுகிறார்கள்..? 🤔📝
*******************************************

குர்திஸ்தான் நாட்டில்

பிரமாண்டமான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்வு.

33.000 பேர் பங்கேற்றார்கள்.

திருக்குர்ஆனில் உள்ள சூரா அர்ரஹ்மானை மனனமாக எழுத வேண்டும்.. என்பதே அந்த தேர்வின் கருப்பொருள்.

சிறார்கள் முதல் வயதானோர் வரை அனைவரும் ஆர்வமாக பங்கேற்று எழுதுகிறார்கள்.

திருக்குர்ஆனோடு அந்த மக்கள் எந்தளவுக்கு தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள்?!.. என்ற வியப்பான விடயத்தை இந்த தேர்வு நமக்கு உணர்த்துகிறது. 📖

மாஷா அல்லாஹ்..! தபாரகல்லாஹ்..!!

30/12/2023
30/12/2023

WORLD WAR 3 ????????
தஜ்ஜாலுக்காக யூதர்கள் கட்டும் கோயில் ..
1800ம் ஆண்டு இலுமினாட்டிகள் போட்ட மாஸ்டர் ப்ளேன்..?
போன்ற பல INFORMATIONS ..
THAHA network ல்




https://www.youtube.com/-official3778

இன் ஷா அல்லாஹ்....
Subscribe செய்து வைத்துக்கொள்ளுங்கள்...
In sha allah
இன்னும் சுவாரஸ்யமான விடயங்களுன் சந்திப்போம்......

படத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த சிறிய பகுதிதான் மனிதனின் நினைவாற்றல் பகுதிஅதன் கொள் திறன் சுமார் 1000 டெராபைட்கள் அதாவத...
28/12/2023

படத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த சிறிய பகுதிதான் மனிதனின் நினைவாற்றல் பகுதி
அதன் கொள் திறன் சுமார் 1000 டெராபைட்கள்

அதாவது சுமார் ஒரு மில்லியன் ஜிகாபைட்கள் இது சுமார் 3 மில்லியன் மணிநேரம் வீடியோ பார்க்கும் அளவுக்கு சமமானதாகும் .

அப்படியென்றால் சுமார் 300 வருடங்கள் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் அளவுக்கு நம் நினைவகத்தில் திறன் இருக்கிறது என்று அர்த்தம்.

அவன் படைத்தான், படைக்க வேண்டிய விதத்தில் படைத்தான்.

உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா? #அல்குர்ஆன்:-51:21

NEXT VIDEO UPLOADING 🔜                In sha Allah #.மூன்றாம் உலக யுத்தம் நடக்குமா ? #.அப்படி நடந்தால் யார் யாருக்குள் ந...
27/12/2023

NEXT VIDEO UPLOADING 🔜
In sha Allah

#.மூன்றாம் உலக யுத்தம் நடக்குமா ?

#.அப்படி நடந்தால் யார் யாருக்குள் நடக்கும்...?

#.150 வருடங்களுக்கு முன் போட்ட Plan

#.யூதர்கள் தஜ்ஜாலுக்காக கட்டும் கோயில்

#.மஸ்ஜிதுல் அக்ஸாவும் , யூதர்களும் .....

#.இன்னும் பல சுவாரஸ்யமான உண்மை தகவல்களோடு...

THAHA NETWORK 📺 ல்
ஒரே காணொளியில் காணலாம் 👇🏽
https://www.youtube.com/-official3778

Address

Puttalam

Alerts

Be the first to know and let us send you an email when THAHA network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to THAHA network:

Videos

Share


Other Digital creator in Puttalam

Show All