Osisnews

Osisnews உண்மைகள் தோற்பதில்லை. அவைகள் நிரூபிக்கப்படுகின்றன. Facts never fail. They are proven.

17/11/2024

காணொளி.......நியாஸ் ஹாஜி மற்றும் மேர்வினுக்கு எதிரான வைத்திய பிர்னாசுடைய கருத்து கீழ்தரமானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும்.

கல்குடா நியாஸ் ஹாஜியை உண்மைக்கு புறம்பாக விமர்சித்து, தோழர் மேர்வின் மீது கீழ்த்தரமாக குற்றம் சுமர்த்தி மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியினுடைய செயலாளர்கள் இருவருக்கும் முகநூலில் கடிதம் எழுதிய அவுஸ்த்திரேலிய வைத்தியர் பிர்னாசுடைய கருத்துக்கு பதிலளிக்கு காணொளி....

ඕස්ට්‍රේලියාවේ වෙසෙන වෛද්‍ය ෆිර්නාස් නියාස් හාජි විවේචනය කරමින් මර්වින් සහෝදරයා ගැන JVP සහ NPP යන ලේකම්වරුන් දෙදෙනාටම ෆේස්බුක් හි ලිපියක් ලිවීම නින්දිත සහ අසත්‍යයකි.

Australia-based doctor Firnas criticizing Niyas Haji and writing a letter on Facebook to both the secretaries of JVP and NPP about Comrade Mervin is Despicable and Untrue.

09/11/2024

கல்குடாவின் முகவரியான வாழைச்சேனை மண்ணில் நியாஸ் ஹாஜியின் பேச்சின் முழுமையான காணொளி.
தேசிய மக்கள் சக்தி.

13/10/2024

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்நியாஸ் ஹாஜியின் ஓட்டமாவடி நிகழ்வு நேத்ரா செய்தியில்.
ஊடகவியலாளர்பாரிஸ்அவர்களுக்கு நன்றிகள்.

இஸ்திஹாத் இஸ்லாமிய நட்புறவு சங்க சமூக நிறுவனத்தால் ஆளுனரின் ஒருங்கிணைப்பு செயலாளர் அப்துல்லாஹ் கெளரவிப்பு.கடந்த (07-10-2...
10/10/2024

இஸ்திஹாத் இஸ்லாமிய நட்புறவு சங்க சமூக நிறுவனத்தால் ஆளுனரின் ஒருங்கிணைப்பு செயலாளர் அப்துல்லாஹ் கெளரவிப்பு.

கடந்த (07-10-2024) கிழக்கு மாகான ஆளுனர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவின் ஒருங்கிணைப்பு செயலாளராக உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற உமர் ஹத்தாப் மொஹம்மட் அப்துல்லாவை தியாவட்டவானில் இயங்கும் இஸ்திஹாத் இஸ்லாமிய நட்புறவு சங்கத்தின் சகோதரர்களால் பொண்ணாடை போர்த்தி கெளரவிக்கப்பட்ட நிகழ்வு கடந்த 08-10-2024 செவ்வாய்க்கிழமை சங்கத்தின் கட்டத்தில் அதன் தலைவர் எ.ஐ.எம்.சபீர் ஹாபிஸ் தலைமையில் இடம்பெற்றது.

My thanks to the principal of the school Mr.Faizal, who went to Kareena's classroom and congratulated her for winning se...
02/10/2024

My thanks to the principal of the school Mr.Faizal, who went to Kareena's classroom and congratulated her for winning second place in the competition.

District Level English Language & Drama Competition - 2024 " Recitation "
Batticaloa District.

09/09/2024

தோழர் அநுரவின் வெற்றிக்காக கடந்த 06- 09 -2024 வெள்ளிக்கிழமை மாலை ஹுதா பள்ளிவாயல் வீதியில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹன்துன்னெத்தி ஆற்றிய உரையின் முழுமையான காணொளி...

08/09/2024
08/09/2024

தோழர் அநுரவிரவின் வெற்றிக்காக கடந்த வெள்ளிக்கிழமை ஹுதா பள்ளி வீதியில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்தியர் அஜ்வாத் ஆற்றிய உரையின் காணொளி.

31/08/2024

கிழக்கின் திருப்பம் கல்குடா - ஓட்டமாவடி தோழர் அநுரவின் உரையின் முழுமையான காணொளி

28/08/2024
28/08/2024

முழு வீடியோ..ஓட்டமாவடியில் தோழர் அநுரவின் வெற்றிக்கான தேர்தல் காரியாலைமும் நேரடி மக்கள் சந்திப்பும்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தோழர் அநுரகுமார திஸாநாயக்காவின் வெற்றிக்கான தேர்தல் காரியாலயமும் நேரடி மக்கள் சந்திப்பும் இன்று 28-08-2024 ஓட்டமாவடி பிரதான வீதியில் இடம் பெற்றது.

Address

Ex Chairman Road
Oddamavadi
0036

Alerts

Be the first to know and let us send you an email when Osisnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share