Thudippu News

Thudippu News நமது தலைமுறைகளின் துடிப்பு!

11/01/2025

பசறையில் தனியார் பேருந்து விபத்து!

கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்து பசறை 10 ம் கட்டைப் வீதி பகுதியில் விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் -

11/01/2025

கொழும்பு பொரளை அடிக்குமாடி குடியிருப்பிலிருந்து தவறி விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

11/01/2025

இலங்கை + நியூசிலாந்து அணிகளுக்கிடையில் 3 வது சர்வதேச போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி - 290/8
ஓட்டங்களை பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் 3000 மேற்பட்ட கிராம உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெ...
11/01/2025

நாடளாவிய ரீதியில் 3000 மேற்பட்ட கிராம உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று முதல் மதுபானங்கள்,சிகரட்டுகள் விலை அதிகரிப்பு!இதன்படி மதுபானங்கள் 06% வீதமும் சிகரட்டுகளின் விலை 5 - 10 ரூபாவினாலு...
11/01/2025

இன்று முதல் மதுபானங்கள்,சிகரட்டுகள் விலை அதிகரிப்பு!
இதன்படி மதுபானங்கள் 06% வீதமும் சிகரட்டுகளின் விலை 5 - 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

#துடிப்புநியூஸ்ஹெலன்

நாட்டில் பச்சரிசிக்கு தட்டுபாடு நிலவி வருகின்ற நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் வைப்பது பாரிய சிக்கலாகியுள்ளது...
10/01/2025

நாட்டில் பச்சரிசிக்கு தட்டுபாடு நிலவி வருகின்ற நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் வைப்பது பாரிய சிக்கலாகியுள்ளது...

10/01/2025
10/01/2025

பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

10/01/2025
10/01/2025

PLAN இல்லாத ..
CLEAN SRILANKA!

ஆழ்ந்த அஞ்சலிகள்!!!P.ஜெயசந்திரன் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இ...
09/01/2025

ஆழ்ந்த அஞ்சலிகள்!!!
P.ஜெயசந்திரன் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். அவர் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும் தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை நான்கு முறையும் கேரள மாநில திரைப்பட விருதை நான்குமுறையும் பெற்றுள்ளார்.வைதேகி காத்திருந்தால் படத்தில் வாலியின் வரிகளில் இசைஞானியின் இசையில் பாடிய ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.மற்றும் இந்த இரவில் நான் பாடும் பாடல் எந்தன் இளைய நெஞ்ஞத்தின் தேடல் ...அந்தி நேரம் தென்றல் காற்று..கவிதை அரங்கேறும் நேரம்..போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை... என்றும் ரசிகர்களின் இதயத்தில் பிரபல பாடகராய் ஜெயசந்திரன்!!
ஆழ்ந்த இரங்கல்கள்!!!
#துடிப்புநியூஸ்ஹெலன்

09/01/2025

வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரிக்குமாறு சபையில் பா.உ மனோ கணேசன் வலியுறுத்தல்...

பாராளுமன்றம் ஒன்றியம் இணைத் தலைவராக பா.உ சாணக்கியன் தெரிவு!
09/01/2025

பாராளுமன்றம் ஒன்றியம் இணைத் தலைவராக பா.உ சாணக்கியன் தெரிவு!

09/01/2025

CLEAN SRILANKA திட்டத்தினால் தொழில் வருமானத்தை இழக்கும் அலங்கார உதிரிப்பாக கடை வியாபாரிகள்..

09/01/2025

மத்தியஸ்தராக கரு ஜயசூரிய!!!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் இணைவு தொடர்பாக இருதரப்பு மத்தியஸ்தராக கரு ஜயசூரிய செயற்படவுள்ளார்...

08/01/2025

பாராளுமன்றத்தில் CLEAN SRILANKA தொடர்பாக இரண்டு நாட்கள் விவாதம்

தனியார் பஸ் சேவைகளின் பணி பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
08/01/2025

தனியார் பஸ் சேவைகளின் பணி பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

Address

Nuwara Eliya

Telephone

+94701014242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thudippu News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thudippu News:

Videos

Share