The Success story of winning GOLD AWARD screened on the occasion of the Green Productivity Award 2021 held by the Sri Lanka Association for the Advancement of Quality and Productivity (SLAAQP) on 14 October 2022 At The Kingsbury Colombo.
Thanks and Congratulations to SLAAQP for your success in conducting this very first award of this nature in Sri Lanka.
நேற்றைய நாளில் ஆசியக் கிண்ண போட்டி நடைபெற்ற மைதானத்தில் மோதிக்கொண்ட இரண்டு அணி ரசிகர்களும்....
National Fuel Pass செய்தியில் QR Code பெற சிரமமாக உள்ளதா ?
முதலில் முறையாக உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்யவும் பின்னர் உங்கள் தொலைபேசி இலக்கத்தை உள்ளீடு செய்து OTP பொத்தானை அழுத்தவும் பச்சை நிறத்தில் OTP அனுப்பப்பட்டது என குறித்த செயலியில் தெரிவிக்கப்படும்.
OTP இலக்கம் பெறுவதற்கு கட்டாயம் ஸ்மார்ட் போன் உபயோகிக்க வேண்டும் அப்போதுதான் QR code. ஐ பதிவிறக்க இலகுவாக இருக்கும் ( Download)
சில சமயம் OTP இலக்கம் வருவதற்கு தாமதமாகலாம் பொறுமை காக்கவும்.
பின்னர் பெயர் முகவரி என்பவற்றை உள்ளீடு செய்யவும்
முகவரி உள்ளீடின் போதா (,:123456) இலக்கங்கள் என்பவற்றை உபயோகப்படுத்த வேண்டாம் தனியே ஆங்கில எழுத்தை மாத்திரம் உபயோகிக்கவும்.
பின்னர் வாகன இலக்கம் , வாகன வகை , எரிபொருள் வகை என்பவற்றை தெளிவாக செயலியில் உள்ளது போன்று குறிப்பிடவும்.
பெற்றோல், டீசல் என காண்பிக்கும்
பிரதமர் அலுவலகமும் கட்டுப்பாட்டுக்குள்!
கொழும்பு-7ல் உள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகமும் போராட்டக்குழுக்களின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
13.07.2022
Sri Lankan protesters enter Prime Minister's office
கொழும்பை நோக்கி திரண்டு வரும் மக்கள் கூட்டம்
13.07.2022
ஜனாதிபதியின் அறைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்..
(Siva Ramasamy)