#வெள்ள அழிவை புதுனம் பார்க்கப் போகலாமா?
#காரைதீவு பிரதான வீதியில் ஏற்பட்ட துயரச் சம்பவம்: வெள்ளத்தில் நிந்தவூர் மதரஸாவில் கல்வி கற்க்கும் 6 மாணவர்கள் மாயம்!
#காரைதீவு பிரதான வீதியில் ஏற்பட்ட துயரச் சம்பவம்: வெள்ளத்தில் மாயமான நிந்தவூர் மதரஸாவில் கல்வி கற்க்கும் 6 மாணவர்களை மீட்க்கும் பணியில்...
#கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிற்சை பிரிவில் வெள்ளம்...
#அட்டாளைச்சேனையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு...!!!
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இன்று (26) காலை அட்டாளைச்சேனை கோணாவத்தை கடற்கரையில் மீனவர்களின் வாடிகள் வெள்ளத்தில் முழ்கியதால் மீனவர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
#ஜும்ஆ உடைய நாளில் அதிகமாக அமல்களை நிறைவேற்றுங்கள்...
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில் ITAK இல் போட்டியிட்ட இராசமணிக்கம் சாணக்யன் 65,458 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதை முன்னிட்டு மட்டக்களப்பில் வெற்றி கொண்டாட்டம்...
#காத்தான்குடியைச் சேர்ந்த பார்வையற்ற சிறுவன், அல் குர்ஆனை முழுவது மனனம் செய்துள்ளார்.
பிறவியிலேயே கண்களை இழந்து சிரு வயதிலே ஒரு இலட்சியமாக அல்லாஹ்வின் குர்ஆனை தன் இரு காதுகலால் மாத்திரம் கேட்டு அதை மனதில் பதிய வைத்து முழு குர்ஆனையும் மனனம் செய்து அவரது இலட்சியத்தை சாதித்து காட்டி இருக்கிறார்.
இவரது எதிர்கால வாழ்வுக்காக உங்களது துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
#நிந்தவூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய மீன்
#நிந்தவூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய மீன்
#நிந்தவூரில் #யானைகள் #அட்டகாசம்
#Dress Line Mens
#Quality என்றால் Best
#Dress line என்றால் First
தொடர்புகளுக்கு அழையுங்கள்
0777757620
0672251200
#citizenmedianetwork #RamadanMubarak #viralvideo