Mullai BBC

Mullai BBC Mullai BBC

இலங்கையின் எட்டாவது சனாதிபதி றனில்விக்கிரமசிங்க அவர்கள்.
20/07/2022

இலங்கையின் எட்டாவது சனாதிபதி றனில்விக்கிரமசிங்க அவர்கள்.

நாளை(17.07.2022) முள்ளியவளை லங்கா IOC எரிபொருள் நிரப்பும் நிலையத்தில்📌புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்...
16/07/2022

நாளை(17.07.2022) முள்ளியவளை லங்கா IOC எரிபொருள் நிரப்பும் நிலையத்தில்

📌புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு 8.00_9.30 வரையும் மந்துவில் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு 9.31_11.45 வரையும்

📌ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு 11.46_12.20 வரையும் கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு 12.21_12.40 வரையும் புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு 12.41_1.00 வரையும்.

📌கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணீறூற்று கிழக்கு கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு 1.00_1.25 வரையும் நீராவிப்பிட்டி கிழக்கு கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு 1.26_2.30 வரையும் நீராவிப்பிட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு 2.31_3.30 வரையும் ஹிச்சிராபுரம் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு 3.31_4.45 வரையும் கணுக்கேணி கிழக்கு கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு 4.46_5.30 வரையும் பெற்றோல் விநியோகம் இடம்பெறும்

📌எனவே குறித்த நேரத்துக்கு வருகை தந்து நேர வீண்விரயத்தை தவிர்த்து பெற்றோல் பெற்றுக் கொள்ளலாம் ஏனனய பகுதி மக்கள் வருகை தர வேண்டாம்.

Copy - Shanmugam Thavaseelan

நண்பர்களுக்கு பகிருங்கள்

https://chat.whatsapp.com/I64Zv8ZNwzDHihGhyYjvWv

WhatsApp Group Invite

09/07/2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்வதாக தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு .

09/07/2022

கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவித்து சபாநாயகரினால் ஜனாதிபதிக்கு கடிதம்.

09/07/2022

UPDATE: பிரதமரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலில் நியூஸ்பெஸ்ட்டின் ஊடகவியலாளர்கள் 7 பேருக்கு காயம்.

21/06/2022

காலத்தின் தேவை.

ஒட்டுசுட்டான்  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 20.06...
20/06/2022

ஒட்டுசுட்டான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 20.06.2022 இன்றைய தினம் மதியம் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

டீசலினை பெற்று கொள்வதற்காக மூன்று நாட்களாக காத்திருந்தது இன்று டீசல் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ் வேளையில் டீசலினை பெற்று கொள்வதற்காக வருகை தந்த மக்களுக்கும் டீசலினை எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பதுக்கப்படுவதாக குறிப்பிப்பிட்டனர்.

அதனை தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.
அதன் பின்பு 102 வாகனங்களுக்கு 2000 ரூபாய்க்கு டீசல் வழங்கப்பட்டது.

18/06/2022

இவ்வாறான செயல் சட்டப்படி குற்றம் என்பதுடன், எரிபொருள் நிலையத்தை தவிர்ந்த வேறு இடங்களில் இப்படி வாகனத்திலிருந்து எரிபொருளை முறையற்ற வகையில் எடுப்பது ஆபத்தானது 🔥தீப்பிடிக்கும் அபாயமும் உண்டு.

இவ் விடயம் தொடர்பாக உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.

🎂முல்லை மாவட்ட ஊடக அமையத்தின் தலைவரும் சமாதான நீதவானும் நேர்மைதவறாத ஊடகவியலாளருமான  தவசீலன் அவர்களுக்கு   இனிய பிறந்த தி...
18/06/2022

🎂முல்லை மாவட்ட ஊடக அமையத்தின் தலைவரும் சமாதான நீதவானும் நேர்மைதவறாத ஊடகவியலாளருமான தவசீலன் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்கள்🎂

அருள்மிகு ஸ்ரீ புதூர் நாகாத்தம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் பெருவிழா - 2022 27.06.2022நேரடி ஒலிபரப்பு - Mullai BBC
11/06/2022

அருள்மிகு ஸ்ரீ புதூர் நாகாத்தம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் பெருவிழா - 2022
27.06.2022

நேரடி ஒலிபரப்பு - Mullai BBC

ஜூன் 13ஆம் திகதி திங்கட்கிழமை அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Fol...
11/06/2022

ஜூன் 13ஆம் திகதி திங்கட்கிழமை அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow & Share & Like

அருள்மிகு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 28.06.2022 நேரடி ஒலிபரப்பு - Mullai BBC
10/06/2022

அருள்மிகு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்
28.06.2022

நேரடி ஒலிபரப்பு - Mullai BBC

ஒரு தாயின் பாச போராட்டம் 31 வருடங்கள் கழிந்துஇன்று வெற்றி கண்டுள்ளது.உண்மையிலே அவள் ‘’அற்புத அம்மாள்’’ தான் ❤️ #பேரறிவாள...
18/05/2022

ஒரு தாயின் பாச போராட்டம் 31 வருடங்கள் கழிந்து
இன்று வெற்றி கண்டுள்ளது.

உண்மையிலே அவள் ‘’அற்புத அம்மாள்’’ தான் ❤️

#பேரறிவாளன்_விடுதலை
31 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலை

வஞ்சனையில் வீழ்த்தினரே வளர்நாடுகள் சார்ந்து..  18  #முள்ளிவாய்க்கால்மாறாத வடுக்களோடு ஒட்டுமொத்த கதையையும் சொல்லும் படம் ...
18/05/2022

வஞ்சனையில் வீழ்த்தினரே வளர்நாடுகள் சார்ந்து..
18 #முள்ளிவாய்க்கால்

மாறாத வடுக்களோடு ஒட்டுமொத்த கதையையும் சொல்லும் படம் தரும் பதிவுகள்..

Share பண்ணுங்கள் 👇🏾

https://www.facebook.com/Mullaibbc.lk/

முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!13 வருடங்களில் முதல் முறையாக கொழும்பு GotaGoGama வில் (கால...
18/05/2022

முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

13 வருடங்களில் முதல் முறையாக கொழும்பு GotaGoGama வில் (காலிமுகத்திடலில்) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சகோதர மொழி மக்களும் பங்கேற்பு. ♥️

முள்ளிவாய்க்கால் 2022 நினைவேந்தலுக்கு தயார் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
18/05/2022

முள்ளிவாய்க்கால் 2022

நினைவேந்தலுக்கு தயார் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

11/05/2022

கடந்த காலங்களில் அரசியல் அல்லக்கைகளுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட நிர்வாக சேவை அதிகாரிகள், அரச அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் என்று எல்லோரது ஆட்டமும் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.

அரசியல் பழி வாங்களுக்கு உட்பட்டாவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

மண்ணை வித்து வயிறு வளர்த்தவன் எல்லோரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்!!

Copy - Somasuriyam Thirumaran

எம் நாட்டின் இந்த நிலமைக்கு காரணமானவர்கள் ராஜபக்ஸக்கள் அல்ல

மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஒவ்வொரு உத்தியோகத்தர்களுமே.....

மலேசியா பொருளாதாரத்தில் வீழ்ந்த போது மலேசிய பிரதமர் மஹதீர் முஹம்மட் அதனை மீழ் கட்டியெழுப்பிய முறை 🙏👌🙏======•=•====••••••...
10/05/2022

மலேசியா பொருளாதாரத்தில் வீழ்ந்த போது மலேசிய பிரதமர் மஹதீர் முஹம்மட் அதனை மீழ் கட்டியெழுப்பிய முறை 🙏👌🙏
======•=•====••••••••••••••••=========
இறக்குமதி வரி, சேவை வரி என்பவற்றை நீக்கினார்.

முன்னாள் பிரதமரை கைது செய்தார்.

ஒன்பது அமைச்சர்களை கைது
செய்தார்.

ஊழல்வாதிகள் தப்பிக்காமல் இருக்க கடல் மற்றும் ஆகாய
வழிகளை தடை செய்தார்.

ஊழலில் சம்மந்தப்பட்ட வர்த்தகர்களை கைது செய்தார்

ஊழல் குற்றச்சாட்டில் 50 நீதி பதிகளையும் 200 பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்தார்.

50 பில்லியன் டொலர்களை நாட்டின் திறைசேரிக்கு திருப்பி எடுத்தார்.

வெறும் ஐந்தே நாளில் மகாதீர் முஹம்மத் மலேசியாவை கட்டியெழுப்பிய முறை இதுதான்.

මැලේසියාවේ ආර්ථිකය කඩා වැටුණු අවස්ථාවේ මැලේසියානු අගමැති මහතීර් මොහොමඩ් එය යළි ගොඩනැගූ අයුරු
====== • = • ==== ••••••••••••••••••===========
ආනයන බද්ද සහ සේවා බද්ද ඉවත් කළා.

හිටපු අගමැති අත්අඩංගුවට.

ඇමැතිවරු නව දෙනෙක් අත්අඩංගුවට
කළා.

දූෂිතයන් පලා නොයෑමට මුහුද සහ වාතය
මාර්ග අවහිර කළා.

දූෂණයට සම්බන්ධ වෙළෙඳුන් අත්අඩංගුවට

ඔහු දූෂණ චෝදනා මත විනිසුරුවරුන් 50 ක් සහ පොලිස් නිලධාරීන් 200 ක් අත්අඩංගුවට ගත්තේය.

ඔහු ඩොලර් බිලියන 50 ක් රටේ භාණ්ඩාගාරයට ආපසු ලබා දුන්නේය.

මහතීර් මොහොමඩ් දින පහකින් මැලේසියාව ගොඩනැගුවේ එලෙසය.

Address

Oddusuddan
Mullaitivu

Telephone

+94776091628

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mullai BBC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category