நம்ம ஊர்

நம்ம ஊர் I'm me... that's my power

மன்னார்,முல்லத்தீவு , வவுனியா நன்றி👏🏾🙏.                   #மன்னார்
15/11/2024

மன்னார்,முல்லத்தீவு , வவுனியா
நன்றி👏🏾🙏.
#மன்னார்

இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணம் முடிவுகள் #மன்னார்
15/11/2024

இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணம் முடிவுகள்
#மன்னார்

திருகோணமலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்!
14/11/2024

திருகோணமலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்!

அகில இலங்கை ரீதியில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட மாவட்டம் அடிப்படையில் மன்னார் மாவட்டதில் மட்டும் தான் வாக்குகள் அதிகம் பெற...
14/11/2024

அகில இலங்கை ரீதியில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட மாவட்டம் அடிப்படையில் மன்னார் மாவட்டதில் மட்டும் தான் வாக்குகள் அதிகம் பெற்று 70% முன்னிலைஇல் உள்ளது #மன்னார்

வன்னியின் நம்பிக்கை, 🏠✖️9
14/11/2024

வன்னியின் நம்பிக்கை, 🏠✖️9

எனக்கு தெரிஞ்சி சஜித்துக்கு போடப்பட்ட 28491 வாக்குகளில் 99%மானவை றிசாட் பதியுதீனுக்காக மக்கள் போட்டதா தான் இருக்கும் பாவ...
22/09/2024

எனக்கு தெரிஞ்சி சஜித்துக்கு போடப்பட்ட 28491 வாக்குகளில் 99%மானவை றிசாட் பதியுதீனுக்காக மக்கள் போட்டதா தான் இருக்கும்

பாவம்யா அந்த மனுஷன் Rishad Bathiudeen 😢😢😢❤️❤️

இன்று நாடு முழுதும் மாவட்ட ரீதியாக பதிவான வாக்கு சதவீதம் இதோ
21/09/2024

இன்று நாடு முழுதும் மாவட்ட ரீதியாக பதிவான வாக்கு சதவீதம் இதோ

07/08/2024

26/07/2024

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து....

04/07/2024

01/07/2024

சற்றுமுன்னர் வெவல்தெனிய பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து..

21/06/2024

தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ள மன்னார் பாலத்தடி பிரதான சோதனை சாவடி
நன்மையா? தீமையா? அல்லது அரசியலா?
#மன்னார்

18/06/2024

எமது பாடசாலையின் புதிய அதிபராக நியமனம் பெற்று இன்று எமது பாடசாலையை பொறுப்பெடுத்துக்கொண்ட திரு. ராஜா பச்சேக் sir அவர்களை ...
27/01/2024

எமது பாடசாலையின் புதிய அதிபராக நியமனம் பெற்று இன்று எமது பாடசாலையை பொறுப்பெடுத்துக்கொண்ட திரு. ராஜா பச்சேக் sir அவர்களை எமது பாடசாலை சமூகம் சார்பாக அன்புடன் வரவேற்றுக்கொள்கிறோம்.

நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் .....
27/12/2023

நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் .....

🔴 #இலங்கையில் 31000கும் அதிகமான உயிர்களை காவுகொண்ட  #ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள்   #
26/12/2023

🔴 #இலங்கையில் 31000கும் அதிகமான உயிர்களை காவுகொண்ட #ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள்
#

மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைகால வியாபாரம்-2 கோடிக்கு மேல் நகரசபைக்கு வருமானம்?நாத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகால...
25/12/2023

மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைகால வியாபாரம்-
2 கோடிக்கு மேல் நகரசபைக்கு வருமானம்?

நாத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகாலத்தை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்கால பண்டிகைகால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பண்டிகைகால வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது.

மன்னார் நகர சபையினால் கேள்வி கோரலின் அடிப்படையில் சுமார் 300க்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.உள்ளூர் மற்றும் தென் பகுதி வியாபாரிகள் இடத்தை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 ஆம் தகதி முதல் எதிர் வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பண்டிகைகால வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்றும்.

-தற்போது மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் மன்னார் நகர் பகுதிக்கு வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

-மழை மற்றும் பொருளாதார நெருக்கடி மத்தியிலும் மக்கள் பண்டிகை கால பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

கடந்த காலங்களை விட இம்முறை அதிகமான, விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதே வேளை இம்முறை மன்னார் நகர சபைக்கு பண்டிகைகால வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால் இரண்டு கோடியே இருபது இலட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

குறித்த நிதியானது 2023 ஆம் ஆண்டிற்கான மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு செலவிடப்படவுள்ளது.

மன்னார் Bus stand ❄️  🌨 🧊
22/12/2023

மன்னார் Bus stand ❄️ 🌨 🧊

Address

Mannar

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஊர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share