JTJM Paragahadeniya

JTJM Paragahadeniya Jtjm masjid Old mosque

JASM
25/09/2023

JASM

10/09/2023
بسم الله الرحمن الرحيمதாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தின் 2023 ஆம் வருடத்திற்கான கூகுள் விண்ணப்பப்படிவங்கள்---------...
27/08/2023

بسم الله الرحمن الرحيم
தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா
கலாபீடத்தின் 2023 ஆம் வருடத்திற்கான கூகுள் விண்ணப்பப்படிவங்கள்
-------------------------------
ஏற்கனவே கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவ/ மாணவிகளுக்கானது.
-------------------------

• கலாபீடத்தில் 2021 ஆம் கல்வியாண்டில் கல்வியினைத் தொடர்ந்து கொண்டிருந்த மாணவச் செல்வங்களில்; இவ்வருடம் 2023 இல் மஃஹதில் கல்வியினைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கான தகவல் சேகரிப்புப் படிவம். https://bitly.ws/PoKw

• 2021 ஆம் கல்வியாண்டில் மஃஹதின் ஹிப்பில் பிரிவில் கல்வியினைத் தொடர்ந்து கொண்டிருந்த மாணவச் செல்வங்களில்; இவ்வருடம் 2023 இல் மஃஹதில் கல்வியினைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கான தகவல் சேகரிப்புப் படிவம். https://bitly.ws/RhRp

• மஃஹதில் 2021 ஆம் கல்வியாண்டில் கல்வியினைத் தொடர்ந்து கொண்டிருந்த மாணவிகளில்; இவ்வருடம் 2023 இல் மஃஹதில் கல்வியினைத் தொடர விரும்பும் மாணவிகளுக்கான தகவல் சேகரிப்புப் படிவம். https://bitly.ws/PDgF

புதிய விண்ணப்பதாரிகளுக்கானது.
--------------------

• 2023 ஆம் ஆண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் தரம் 8 மற்றும் 9 இல் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள் தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யாக் கலாபீடத்தில் புதிதாக இணைவதற்கான விண்ணப்பம். https://bitly.ws/TfvK

• 2023 ஆம் ஆண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் தரம் 6 இல் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள் தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யாக் கலாபீடத்தின் ஹிப்ழ் பிரிவில் புதிதாக இணைவதற்கான விண்ணப்பம். https://bitly.ws/TfvQ

• 2022 இல் (O/L) க.பொ.த. சா. தரப் பரீட்சைக்குத் தோற்றி; பெறுபேறுகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மாணவிகள்; தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யாக் கலாபீடத்தின் பெண்கள் பிரிவில் புதிதாக இணைவதற்கான விண்ணப்பம். https://bitly.ws/Tfw5

❤️
26/08/2023

❤️

MashaAllah
15/08/2023

MashaAllah

14/08/2023
27/07/2023

Alhamdullilah

12/07/2023

''சுய பரிசோதனை''

N.P.M அபூபக்கர் சித்தீக் மதனி

Ashshk N.P.M Aboobukker Siddeek Madani

Bayan@jtjm paragahadeniya
11.07.2023

11/07/2023

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று மஃரிப் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

நடத்துபவர்: அஷ்ஷெய்க் N. P. M. அபூபக்கர் சித்திக் மதனி.

அனைவரும் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Jtjm paragahadeniya

09/07/2023

ஷைத்தானின் பகைமையும், பாதுகாப்பும்

ஜூம்ஆ உரை:
அஷ்ஷேய்க்:N.P.M அபூபக்கர் சித்தீக் மதனி

AshSheikh: NPM Aboobukker Siddeek Madani
JUMMA@JTJM PARAGAHADENIYA
07-07-2023

02/07/2023

ஹஜ் பெருநாள் உரை

பெருநாள் குத்பா பறகஹதெனிய
இப்றாஹிம் நபியின் வாழ்வு தரும் குடும்ப வழிகாட்டல்
××××××××××××××××××××
கனவன் மனைவி பெற்றோர் பிள்ளை உறவு

அஷ்ஷேய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி

AshSheikh S.H.M Ismail Salafi
PARAGAHADENIYA
29-06-2023

30/06/2023

''ஜமாஅத் தொழுகையின் சிறப்புக்கள்''

ஜூம்ஆ உரை:
அஷ்ஷேய்க்: இஸ்மாயில் சியாஜ்

AshSheikh: Ismail Siyaj
JUMMA@JTJM PARAGAHADENIYA
30-06-2023

https://youtu.be/hBWSmqRVtz4

25/06/2023

''பேதையாக்கும் போதை''

ஜூம்ஆ உரை:
அஷ்ஷேய்க்: A. லதீப் ஸலாமி

AshSheikh: A Latheef Salami
JUMMA@JTJM PARAGAHADENIYA
23-06-2023

https://youtu.be/FjYXL_rIo8Q

16/06/2023

''துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்புகள்''

ஜூம்ஆ உரை:
அஷ்ஷேய்க்: SHM இஸ்மாயில் ஸலபி

AshSheikh S.H.M Ismail Salafi
JUMMA@JTJM PARAGAHADENIYA
16-06-2023

https://youtu.be/vp8EoFk5ZIQ

16/06/2023

JANAZA NEWS
இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

அஷ்ஷேய்க் ரஷ்மி ஷாஹித் அமீ்னி அவர்களது அன்புத் தந்தை இந்த உலக வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

ஒருவர் இவ்வுலகில் விட்டுச் செல்லும் செல்வங்களல் சிறந்தது தனக்காக பிரார்தனை செய்யும் சந்ததியை விட்டுச் செல்வது தான்,

இல்மினை சுமந்த மகனையும், அவரது கல்வியின் மூலம் பல ஆயிரக்கணக்கானோர் பயனடையக் கூடிய கல்வியைக் கொண்ட மகனையும் விட்டுச் சென்றிருக்கிறார்.

அவரது மறுமை வாழ்வுக்காகவும், அவரை இழந்து துன்பப்படும் அவரது குடும்பத்தாருக்காவும் துஆ செய்து கொள்ளுங்கள்.🤲

15/06/2023

''நல்லெண்ணம் வைப்போம்''

உரை: அஷ்ஷேக்: ரஸ்மி ஷாஹித் (அமீனி)

BAYAN@JTJM PARAGAHADENIYA
09.06.2023

https://youtu.be/7FlTPppsM_s

09/06/2023

''ஹஜ்ஜின் மாண்புகள்''

ஜும்ஆ உரை:
அஷ்ஷேக்: ரஸ்மி ஷாஹித் அமீனி

JUMMA@JTJM PARAGAHADENIYA
09.06.2023

https://youtu.be/sjwvBku-XTE

04/06/2023

''கோபமும் அதன் விளைவுகளும்''

ஜும்ஆ உரை:
அஷ்ஷேக்: இம்தியாஸ் யூசுப் ஸலபி

JUMMA@JTJM PARAGAHADENIYA
02.06.2023

Address

Kandy Road Paragahadeniya
Kurunegala
60070

Opening Hours

Monday 19:00 - 20:30
Thursday 19:00 - 20:30

Telephone

+94779787561

Website

Alerts

Be the first to know and let us send you an email when JTJM Paragahadeniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Social Media Agencies in Kurunegala

Show All