Vin Tv

Vin Tv எமக்கான வாய்ப்பு...
தரமான படைப்பு...
தனித்துவமான அங்கீகாரம்...
நீயோ நானோ அல்ல நாம் எம் சமூகம்....

In the creation of vintv_________________________நோன்பும்,நோன்புப் பெருநாள்  வாழ்த்தும்.https://youtu.be/sDlvyNW_P10?si=...
10/04/2024

In the creation of vintv
_________________________
நோன்பும்,நோன்புப் பெருநாள் வாழ்த்தும்.

https://youtu.be/sDlvyNW_P10?si=ByfaHhAMSr4dPZ0h

வான்மேல் அரும்பும் வளர்பிறை கண்ணுற்று நோன்பு பெருநாளை நிர்ணயித்து..,

Presenter :
rj mohammad rashad.
(CIMM.JMC)

🔔Subscribe Our Youtube channel.
⚫Like | Share | Comment.
_________________________
VIN TV TAMIL
வானலையில் நமக்கான முத்திரை.

Wishing you all Eid Mubarak #2024 ----------------------------------------------------------------------------------...

_*In the creation of vintv*__________________________கலங்காதே விழியே...!!https://youtu.be/xTGuzAaCCng?si=K8ll6HQFJiiOHTG...
30/03/2024

_*In the creation of vintv*_
_________________________
கலங்காதே விழியே...!!

https://youtu.be/xTGuzAaCCng?si=K8ll6HQFJiiOHTGG

கவிதையோடு காத்திரமாய் உரக்கச் சொல்லும் கவி சிந்தனையுடன்.

Content and script :
*Mohammad rashad.*
Voice and narrator :
*Rishma siddeek.*
Audio prodection :
*rjrashadofficial.*

🔔Subscribe Our Youtube channel.
⚫Like | Share | Comment.
_________________________
_*VIN TV TAMIL*_
_*வானலையில் நமக்கான முத்திரை.*_

...

_*In the creation of vintv*__________________________*நிலாக்காற்று.*https://youtu.be/YPlIZ2nhd40?si=BcCOeK0g37JZ6YgEகாவி...
25/03/2024

_*In the creation of vintv*_
_________________________
*நிலாக்காற்று.*

https://youtu.be/YPlIZ2nhd40?si=BcCOeK0g37JZ6YgE

காவியங்களில் பேசப்படாத உணர்வுகளை கதையோடு சொல்லும் இரவின் தாலாட்டு.

script vocalist :
*🎙️Rj rashad and Rj nuha.*

🔔Subscribe Our Youtube channel.
⚫Like | Share | Comment.
_________________________
_*VIN TV TAMIL*_
_*வானலையில் நமக்கான முத்திரை.*_

Vin Tv Panagamuwa பாணகமுவ

...

Vin Tv
23/03/2024

Vin Tv

குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாயின் செயல் பிரமிக்க வைத்துள்ளது.

பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.இதன்போது, நான்கு கிலோமீற்றர் தூரத்தை தனது மகனுடன் சேர்ந்து ஓடிய தாய், பெற்றோருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.குறித்த தாயின் செயலைக் கண்டு இலங்கை வாழ் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

23/03/2024

எமது ஐங்காலத்தொழுகைக்குப் பின்னால் இத் திக்ரை ஓதுவதற்கு / சொல்வதற்கு நம்மை பழக்கப்படுத்திக்கொள்ளுவோம்.


Vin Tv Panagamuwa பாணகமுவ
Ibbagamuwa

In the Creation of VinTv_________________________Ku/Al Ashraq M.VInter House Sport Meet 2024https://youtu.be/2UKFX5RMbyY...
12/03/2024

In the Creation of VinTv
_________________________

Ku/Al Ashraq M.V
Inter House Sport Meet 2024

https://youtu.be/2UKFX5RMbyY

மூன்று இல்லங்களும் மோதிக்கொண்ட விறுவிறுப்பான இல்ல விளையாட்டுப்போட்டி

பல சுவாரசியங்கள் நிறைந்த போட்டிநிகழ்ச்சிகள் வினோத உடை என்பன...

இது உங்கள் vin tv யில் கண்டுகளியுங்கள்.

🔔Subscribe Our Youtube channel.
⚫Like | Share | Comment.

https://chat.whatsapp.com/JSpAhPYPBwT4Iyw2ckWqhW
_________________________
VIN TV (YouTube)
நமக்கான முகவரி

Vin Tv || Panagamuwa பாணகமுவ || Al Ashraq Science Project, Thalgaspitiya || Al-Ashraq M.M.V Thalgaspitiya Ambakote Kurunegala || Thalgaspitiya. || Thalgas pitiya ycc || Kurunegala

Welcome to the Al Ashraq M.V Inter-House Sports Meet highlights! Located in the heart of Thalgaspitya, Kurunegala, our school witnessed an epic showdown betw...

அருற்கொடை நிறைந்த மாதத்தை வரவேற்று நல்லமல்கள் புரிந்து, நோன்பு நோற்று பாக்கியங்களை  அடைந்து கொள்ளுவோம்._________________...
11/03/2024

அருற்கொடை நிறைந்த மாதத்தை வரவேற்று நல்லமல்கள் புரிந்து, நோன்பு நோற்று பாக்கியங்களை அடைந்து கொள்ளுவோம்.
_________________________
Digital mandirawa ntrwk.
Vin fm | Vin tv
Tech Serandib.
Da graphix.


Vin Tv TechSerandib Elite Solutions
DA GraphiX

In the creation of vintv_________________________பூக்கும் பெண்மை.Women's Day 2024.https://youtu.be/TtQTbRy5re0?si=KsQQZ6...
08/03/2024

In the creation of vintv
_________________________
பூக்கும் பெண்மை.
Women's Day 2024.

https://youtu.be/TtQTbRy5re0?si=KsQQZ6OLXOtz9ssQ

மகளிர் தினமும், தாழ்வு மனப்பான்மையும்.

Vocal : rj rashad
(CIMM.JMC)

🔔Subscribe Our Youtube channel.
⚫Like | Share | Comment.
_________________________
VIN TV (YouTube)
நமக்கான முகவரி


Panagamuwa பாணகமுவ
Vin Tv Panagamuwian Facebook Users' Network Ibbagamuwa

...

ஒவ்வொரு துறை சார்ந்தோருக்கு தான் சார்ந்த துறையில் நிலைத்து நிற்க சந்தர்ப்பங்களையும்,வாய்ப்புகளையும் தேட வேண்டியிருக்கும்...
14/02/2024

ஒவ்வொரு துறை சார்ந்தோருக்கு தான் சார்ந்த துறையில் நிலைத்து நிற்க சந்தர்ப்பங்களையும்,வாய்ப்புகளையும் தேட வேண்டியிருக்கும்.
ஆனால் அவையெல்லாம் இன்றைய கால கட்டத்தில் கொஞ்சம் கடினம் தான்.

என்றாலும் ஏன் வாய்ப்புகளை வரும் வரை காத்திருக்க வேண்டும் வாய்ப்புகளை உருவாக்கினால் தான் என்ன...?
என்ற கேள்வியோடு மீண்டும் உங்களுடன் நாம்.

இனி உங்க whatsapp ல நாங்க.
Vin tv whatsapp channel h follow பண்னிக்கோங்க இனி எல்லாமே இங்கதான்.

https://whatsapp.com/channel/0029VaOhOHKCcW4puHqX2z0p
___________________
Vin tv | Youtube.

In the creation of vintv.night radio show._________________________மறக்க முடியாமல் மனதுக்குள் தவிக்கும் சில நினைவுகளுடன்...
17/01/2024

In the creation of vintv.
night radio show.
_________________________
மறக்க முடியாமல் மனதுக்குள் தவிக்கும் சில நினைவுகளுடன்…!!

https://youtu.be/9JkmbvXHeYY?si=1G4B7Sgs9rvxVW0F

Vocal & presenter :
Rj mohammad rashad.
(CIMM.JMC)

Get in touch with use :
[email protected]

Follow us on social media.
Facebook :*
https://www.facebook.com/vinfm.lk?mibextid=ZbWKwL

Tiktok :*
https://www.tiktok.com/?_t=8j698hoWNIQ&_r=1

🔔Subscribe Our Youtube channel.
🔷Like | Share.
_________________________
VIN TV (YOUTUBE)

...

16/12/2023

வாழ்க்கையும் ஓர் நெடுதூர பயணமே..!




Vin Tv Panagamuwian Facebook Users' Network

Vin tv | diary.
13/12/2023

Vin tv | diary.

தாய்மடியிலிருந்து தாய்க் கல்லூரிற்கு கால் எடுத்து வைக்கிறோம்..., அன்னையின் அன்பைபோல் அரவணைத்து அகரம் புகட்டுகிறார்கள் ஆச...
04/12/2023

தாய்மடியிலிருந்து தாய்க் கல்லூரிற்கு கால் எடுத்து வைக்கிறோம்...,
அன்னையின் அன்பைபோல் அரவணைத்து அகரம் புகட்டுகிறார்கள் ஆசிரியர்கள்...//

கால் கடுக்க நின்று கல்வி ஒழுக்கம் என பண்பை சொல்லி இன்றும் அதே இடத்தில் நிற்க..,
நாம் கற்ற கல்வியைக்கொண்டு எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்...//

காலங்கள் ஓடி கரைந்து போனது கல்லூரி வாழ்நாள்..,
கண் மூடி கண்திறந்து பார்க்கையில் அந் நூர் கலைக்கூடம் 77 யை கடக்கிறது...//

அந் நூருக்கு அகவை தின வாழ்த்துக்களும், அன்பின் ஆசான்களுக்கு உங்கள் மாணவனின் பிராத்தனைகளும்... //

வாழ்த்துக்கள் அந்நூரே வாழ்த்துகிறேன் கவிபாடி...!!
_________________________
Rj mohammad rashad.
Vin tv | Youtube.





Vin Tv
Panagamuwa பாணகமுவ
Past Pupil's Association An Noor Central College Panagamuwa
Panagamuwian Facebook Users' Network
Ibbagamuwa

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகியிருந்த நிலையில். எமது பாடசாலை அந் நூர் மத்திய கல்லூரி (தேசிய பாட...
01/12/2023

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகியிருந்த நிலையில்.
எமது பாடசாலை அந் நூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை ) யில் சித்தியடைந்தோர் விபரம்.

வாழ்த்துக்கள்.


Vin Tv
Panagamuwian Facebook Users' Network
Past Pupil's Association An Noor Central College Panagamuwa
Panagamuwa பாணகமுவ
Ibbagamuwa
Kurunegala

      Vin Tv
26/11/2023


Vin Tv

25/11/2023

விந்தை உலகம்னா இதுதானா..!!
Record player : Rj Mohammad Rashad
in the creation of vin tv.



Vin Tv Panagamuwian Facebook Users' Network Panagamuwa பாணகமுவ Past Pupil's Association An Noor Central College Panagamuwa Tamil FM 99.5/99.7 - தமிழ் FM AramTv Vizhifm

இம்முறை எமது பாடசாலை அந் நூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை.)யில் கல்வி பயின்று 5 ஆம் தர புலமை பரிசில் பரிட்சையில் சித்த...
21/11/2023

இம்முறை எமது பாடசாலை அந் நூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை.)யில் கல்வி பயின்று 5 ஆம் தர புலமை பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த சகோதர சகோதரிகளுக்கு Vin tv தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.



Panagamuwa பாணகமுவ Past Pupil's Association An Noor Central College Panagamuwa

In the creation of vintv_________________________விந்தை உலகம்னா இதுதானா...?https://youtu.be/XYQfUvsSz-g?si=fWCvgEbrUa6rY...
18/11/2023

In the creation of vintv
_________________________
விந்தை உலகம்னா இதுதானா...?

https://youtu.be/XYQfUvsSz-g?si=fWCvgEbrUa6rYD01

கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன் இது விண் tv யின் புத்தம் புது நிகழ்ச்சி.

Vocal & presenter.
Rj mohammad rashad.

🔔Subscribe Our Youtube channel.
◾Like | Share...
_________________________
VIN TV (You Tube )
நமது தனித்துவம்.

...

Vin tv யின் படைப்பு..!!_________________________1931 இலங்கைக்கு கிடைத்தது என்ன..?https://youtu.be/b60jJaoeocI?si=oIPe5XS...
28/10/2023

Vin tv யின் படைப்பு..!!
_________________________
1931 இலங்கைக்கு கிடைத்தது என்ன..?

https://youtu.be/b60jJaoeocI?si=oIPe5XSJjkDKUdR0

எமது வாக்குகளின் பலமும், வாக்குரிமையின் வரலாற்று பின்னணியும்.

Host :
rj mohammad rashad.

🔔Subscribe Our Youtube Channel.
❣️Like | Share | comment
_________________________
VIN TV (YOUTUBE)
நமது தனித்துவம்.

...

Vin tv shorts•••••••••••••••••••••••••••••••••What is the need of life..?https://youtube.com/shorts/Yu4PdzdvW1M?si=-ZcgQ...
21/10/2023

Vin tv shorts
•••••••••••••••••••••••••••••••••
What is the need of life..?

https://youtube.com/shorts/Yu4PdzdvW1M?si=-ZcgQAyarlbquMbi

Vin tv (YouTube)

What is the need of life...?வாழ்க்கைக்கு என்ன தேவை..? #...

Vin tv படைப்பில்...!!_________________________பென்சில் எப்படி உருவாச்சுhttps://youtu.be/sVPuMy0pPK4?si=spZv9zEhVDiMPGVpஅ...
16/10/2023

Vin tv படைப்பில்...!!
_________________________
பென்சில் எப்படி உருவாச்சு

https://youtu.be/sVPuMy0pPK4?si=spZv9zEhVDiMPGVp

அன்றுலிருந்து இன்றுவரை ஏன் பென்சில் உபயோகத்தில இருக்கு...👆

🔔Subscribe Our Youtube channel.
❣️Like | Share | Comment
_________________________
VIN TV (YOUTUBE)
நமது தனித்துவம்.


New wroks in tv production of vin (Youtube)How was the pencil created...?Script & vocal : rj rashad. எல்லா படைப்புகளுக்குமே ஓர் அறிமுக வரலாறு இருக்கும். அதுப...

15/07/2023

ஒரு கவிதை எழுத...
Vocal : rj rashad.
VIN FM.


சிந்தனைக்கு...!!_________________________முன்னேற காத்திருக்கும்மனதிற்கு முட்களைப்போட்டு மூடிவிடாதே..காத்திருப்பதால்கண் த...
12/07/2023

சிந்தனைக்கு...!!
_________________________
முன்னேற காத்திருக்கும்
மனதிற்கு முட்களைப்
போட்டு மூடிவிடாதே..

காத்திருப்பதால்
கண் திறக்கும் என
நினைத்தால்..
காத்திரு தப்பில்லை..

வாய்ப்புக்களை உருவாக்கு
வாதங்களை தடுத்துவிடு..
வாழ நினைப்போர்
வாதாடி நேரத்தை வீணாக்கமாட்டார்கள்..முடியாது என முடங்கியிருக்க மாட்டார்கள்.

https://chat.whatsapp.com/JSpAhPYPBwT4Iyw2ckWqhW
__________________________
VIN TV (YouTube)
நமது தனித்துவம்.

Panagamuwa.

Panagamuwa பாணகமுவ

WhatsApp Group Invite

05/07/2023

கடந்தே போனது கடந்தகாலங்கள்.
Vocal : rj mohammd rashad.
VIN FM
Youtube : digital mandirawa network.

ஈரமான இதயங்களுக்கு..!!•••••••••••••••••••••••••••••••••ஈகைத் திருநாளாம்முஸ்லிம்கள் எல்லோரையும் மகிழ்வடைய வந்த பெருநாளாம்...
29/06/2023

ஈரமான இதயங்களுக்கு..!!
•••••••••••••••••••••••••••••••••
ஈகைத் திருநாளாம்
முஸ்லிம்கள் எல்லோரையும் மகிழ்வடைய வந்த பெருநாளாம்..,

பணகாரர் முதல் ஏழை, எளியவர் வரை,சிறுவர் முதல் பெரியவர்வரை
பெறும் சந்தோசங்கள் வார்தையில் அடங்காது...,

தியாகத்தின் பிறந்த நாள் ஹஜ் புனித பயனம் தந்தநாள்,வருடத்தில் ஒருமுறை வரும் வசந்த நன்னாள் இதுவோ...//

விண் fm நேயர் நெஞ்சங்களுக்கும் எனதான உறவுகளுக்கும் தியாகத்திரு நாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.
🎇🎇🕋🕋🎇🎇🕋🎆
_________________________
VIN FM & VIN TV
www.vinfm.lk
Digital Mandirawa Network
Panagamuwa

Address

Panagamuwa
Kurunegala
60052

Alerts

Be the first to know and let us send you an email when Vin Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vin Tv:

Videos

Share


Other Broadcasting & media production in Kurunegala

Show All