18/08/2024
வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில் விக்ரமசிங்க அவர்களே. அந்தவகையில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே தெரிவு செய்யப்படுவார் என உறுதியான நம்பிக்கை தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான #டக்ளஸ்_தேவானந்தா அதுவே நாட்டின் தற்கால சூழலுக்கு சரியானதெரிவாக இருக்கும் என்றும் வலுயுறுத்தியுள்ளார்.