MT Banu

MT Banu be a dreamer & a doer

01/03/2024

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்😊❤️🙏🏽🫂

Happy birthday bro  🎉🎁🎊
21/09/2023

Happy birthday bro 🎉🎁🎊

20/09/2023
25/06/2023
CBR ❣️
07/06/2023

CBR ❣️

04/04/2023
27/11/2022

மாவீரர் நாள் 27 தேராவில் துயிலமில்லம் 💔🥺

27/11/2022

தேராவில் துயிலமில்லம் 🥺💔🖤

26/11/2022

உன் இனத்தில் எவன் பெயர் சொன்னால் எதிரியின் குலை நடுங்கிறதோ அவனே உன் இனத்தின் தலைவன் ைவா🥰🖤

இது ஒரு இந்தியரின் பதிவு 💙வீழ்ந்தாலும் நம் தலைவன் எப்பொழுதும் ராஜனடா......❤சச்சினை பேசும்போது லாரா, பாண்டிங், காலிஸ் என்...
17/11/2022

இது ஒரு இந்தியரின் பதிவு 💙

வீழ்ந்தாலும் நம் தலைவன் எப்பொழுதும் ராஜனடா......❤

சச்சினை பேசும்போது லாரா, பாண்டிங், காலிஸ் என்பதோடு நிறுத்திக்கொள்கிறோம். அதேபோல் 21-ஆம் நூற்றாண்டின் கிரிக்கெட்டை பேசும் போதும் சச்சின், தோனி, டிவிலியர்ஸ், விராட், ஸ்மித், ரூட் வில்லியம்சன் என்றே பேசி ஒரு மகத்தான கிரிக்கெட் வீரரை வசதியாக மறந்து விடுகிறோம்.

அவருடைய டெஸ்ட் ரன்கள் 12,400 சராசரி 57.40
அவருடைய Odi ரன்கள் 14,234
சராசரி 41.98
அவருடைய பர்ஸ்கிளாஸ் போட்டி ரன்கள்
20,911 சராசரி 52.40
அவருடைய சர்வதேச அரைசதங்கள் 153
அவருடைய சர்வதேச சதங்கள் 63

அவர்தான் 21ம் நூற்றாண்டின் த கிரேட் பேட்ஸ்மேன் குமார் சங்கக்கரா!

ஒருவரைச் சிறந்தவர் என்று அறிய இன்னொரு சிறப்பானவரோடு ஒப்பிட்டுப் பார்ப்பது எப்போதும் வழமையானதாகவும் அவசியமானதாகவே இருக்கிறது. இந்த அடிப்படையில் சங்கா அறிமுகமாகி சச்சின் ஓய்வுப்பெறும் வரை இருவரும் எவ்வளவு ரன்களை சதங்களை அரைசதங்களை அடித்துள்ளார்கள் என்று ஒப்பிட்டு பார்ப்பதின் மூலம் சங்காவின் திறமையின் உயரத்தை, பேட்டிங் தரத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.

சங்கா அறிமுகமான 2000ஆம் ஆண்டிலிருந்து சச்சின் odiல் ஓய்வை அறிவித்த 2012 வரை......
சச்சின் 250 போட்டிகளில் 9855ரன்களும் 25சதங்களும், 52 அரைசதங்களையும் அடித்திருந்தார்.
சங்கா 337 போட்டிகளில் 10,915 ரன்களும் 14 சதங்களும் 73 அரைசதங்களையும் அடித்திருந்தார்.

இதில் இன்னொரு சிறப்பான விசயம் என்னவென்றால் சங்கா அடுத்து மூன்று ஆண்டுகள் odiல் ஆடி 2015ல் ஓய்வுபெறும்போது 67 போட்டிகளில் 3319ரன்களையும் 11 சதங்களையும் 20அரைசதங்களையும் அடித்திருந்ததுதான். இந்த ஆண்டுகளில்தான் அவருடைய அதிகபட்ச odi ஸ்கோர் 169 பதிவானது.

இதிலும் விடைப்பெற்ற 2015ஆம் ஆண்டில் மட்டும் அவர் 13ஆட்டங்களில் ஆடி 862 ரன்களையும் 5 சதங்களையும் 2 அரைசதங்களையும் தன் அதிகபட்ச 86.20 ஆவ்ரேஜில் அடித்திருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் 2000ம் ஆண்டிலிருந்து,
சச்சின் 131 போட்டிகளில் 10,080 ரன்களையும் 29 சதங்களையும் 45அரைசதங்களையும் அடித்திருந்தார்.
சங்கா 115 போட்டிகளில் 10,045 ரன்களையும் 30சதங்களையும் 41அரைசதங்களையும் அடித்திருந்தார்.

இதில் விடைபெறுவதற்கு முன் மூன்றாண்டுகளில் 19 போட்டிகளில் 2335 ரன்களையும் 8 சதங்களையும், 11 அரைசதங்களையும் அடித்திருந்தார். Odi போலவே கடைசி மூன்றாண்டுகளில்தான் அவரது டெஸ்ட் அதிகபட்சமான 319ரன்கள் பதிவானது. இந்த மூன்றாண்டுகளில்தான் அவரது 11 200+ சதங்களில் இரண்டு பதிவானது. ஒய்வுப்பெற்ற வருடம் அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 41. மொத்த சராசரி 57!

சாமான்ய கிரிக்கெட் பைத்தியமாய் தொலைக்காட்சி பெட்டிமுன் தவம் கிடந்த நாட்களில் விராட்கோலி போல் சீராக ரன் அடித்து நான் பார்த்த பேட்ஸ்மேன் சங்கா. என்னவொன்று விராட் ஆடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாகவும், சங்கா ஆடுவதைப் பார்க்க வருத்தமாகவும் இருக்கும். அவரது அசால்டான கவர் டிரைவ்களில் இதயம் நொறுங்கும். உடற்சக்தி செலவில்லாது அவர் ஆடும் leg flick ஷாட்களால் அதிர்ச்சியாகிக் கண்களை மூடிக்கொள்வேன். சுழற்பந்தில் அவர் ஆடும் கட் ஷாட்கள் என் கண்களுக்கு அவர் செய்யும் துரோகம் போன்று இருக்கும். ஆம் dot ball என்று கண்களை நம்ப வைத்து கல்லியில் தெறிக்க விடுவார். இத்தனை மனஉளைச்சலை அவரால் நான் அடைந்ததிற்குக் காரணம் அப்போது நான் இந்திய கிரிக்கெட் அணி இரசிகன். சச்சினின் தீவிர பக்தன். இந்தக் காரணங்களால் அந்த அற்புதமான இடக்கை ஆட்டக்காரர்களுக்கே உரிய நளினமான சங்காவின் ஆட்டத்தை இரசிக்க தவறிவிட்டேன்!

சங்கா - கிரிக்கெட் டின் இளையராஜா 🎶❤️

யாராலும் வெறுக்க முடியாத ஒரு வீரன்
🏏@11

The creater -: Tispan Tisu ❤

13/11/2022

💫

12/11/2022

TikTok செயலியில் இருந்து எடுக்கப்பட்ட video இது.எமது சமுதாயம் இப்படி சீரழிந்து கொண்டு செல்கின்றது என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மனிதநேயம் 💔🥺

I've just reached 1.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every on...
11/11/2022

I've just reached 1.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

Address

Kilinochchi

Telephone

+94771260258

Website

Alerts

Be the first to know and let us send you an email when MT Banu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MT Banu:

Videos

Share