Studio Sayithra

  • Home
  • Studio Sayithra

Studio Sayithra Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Studio Sayithra, Digital creator, .

𝐖𝐞𝐝𝐝𝐢𝐧𝐠 𝐈𝐧𝐯𝐢𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐚𝐫𝐝 - திருமண அழைப்பிதழ்புத்தகத்தில் தவழும் தமிழை போல ,கைகளில் எப்போழுதும் கொஞ்சி விளையாடும் வளையல் ப...
31/08/2024

𝐖𝐞𝐝𝐝𝐢𝐧𝐠 𝐈𝐧𝐯𝐢𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐚𝐫𝐝 - திருமண அழைப்பிதழ்

புத்தகத்தில் தவழும் தமிழை போல ,
கைகளில் எப்போழுதும் கொஞ்சி விளையாடும் வளையல் போல,
திரியை தொடரும் ஒளியின் நிழல் போல,
பச்சிளம் குழந்தை உதட்டில் தவழும் புன்னகை போல,
ஆனந்த தமிழின் அழகைப்போல,
மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தும்
திருமண அழைப்பிதழ்களை
உங்கள் விருப்பம் போல தேர்ந்தெடுக்க

✨உங்கள் இல்ல அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் ஏற்ற வகையில் விரும்பிய மொழிகளில் அழைப்பிதழ்கள் வழங்கப்படும்..✨

Studio Sayithra Wedding Invitation Cards Shopping and Printing
No.12, Malayalapuram North, Kilinochchi

📞Contact: 077 746 6303
Facebook :- https://web.facebook.com/studiosayithra

27/08/2024

27/06/2024
தமிழ் புத்தாண்டில் முயற்சியை விதையாக்கி நம்பிக்கையை உரமாக்கி வெற்றிப் பயிரை அறுவடை செய்வோம்... மகிழ்ச்சி பொங்கி செல்வம் ...
14/04/2024

தமிழ் புத்தாண்டில் முயற்சியை விதையாக்கி நம்பிக்கையை உரமாக்கி வெற்றிப் பயிரை அறுவடை செய்வோம்... மகிழ்ச்சி பொங்கி செல்வம் செழித்து வாழ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

எமது Studio Sayithra நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட கிளி/பாரதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகளின் ச...
08/04/2024

எமது Studio Sayithra நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட கிளி/பாரதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகளின் சான்றிதழ்கள்.....

உங்கள் இல்லங்களில்/பிரதேசங்களில் மற்றும் பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள், திருமண, பூப்புனித நீராட்டு விழா, பிறந்த நாள், நிகழ்வுகள் மற்றும் அந்தியேட்டி அழைப்பிதழ்களை நீங்கள் விரும்பிய வடிவில் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கை முழுவதுமாக விநியோக வசதி செய்துத் தரப்படும்

WhatsApp - +94 777 466 303 (Tamil,Sinhala)
Mail - [email protected]
Facebook- www.fb.com/studiosayithra
No.12, Malayalapuram, Kilinochchi. Sri Lanka

உங்கள் அன்புக்குரியவர்களின் புகைப்படங்கள் தெளிவில்லாமல் உள்ளதா???  உங்கள் குடும்ப அங்கத்தவர்களின் புகைப்படங்கள் ஒன்றாக இ...
19/03/2024

உங்கள் அன்புக்குரியவர்களின் புகைப்படங்கள் தெளிவில்லாமல் உள்ளதா???

உங்கள் குடும்ப அங்கத்தவர்களின் புகைப்படங்கள் ஒன்றாக இல்லையா??? அனைவரையும் ஒரே புகைப்படத்தில் சேர்க்கவும்,
வாழ்க்கையின் பொன்னான தருணங்களைக் கொண்டாடவும்!
Digital oil painting by studio sayithra

உங்கள் புகைப்படங்கள் திறமையான ஓவியரால் அழகான ஓவியமாக மாற்றப்படும்

WhatsApp - +94 777 466 303 (Tamil,Sinhala)
Mail - [email protected]
Facebook- www.fb.com/studiosayithra
No.12, Malayalapuram, Kilinochchi. Sri Lanka

23/02/2024

Address

Telephone

+94760066303

Website

Alerts

Be the first to know and let us send you an email when Studio Sayithra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Studio Sayithra:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share