தனி ஒருவன்

தனி ஒருவன் சுயநலம் கொண்ட உலகம் இது.
நடிக்க தெரிந்தவன் நடிக்கிறான்..... தெரியாதவன்....????

இருவரும் இணைந்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா (PGDE) கற்கை நெறியினை பூர்த்தி செய்து பட்டத்த...
11/01/2025

இருவரும் இணைந்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா (PGDE) கற்கை நெறியினை பூர்த்தி செய்து பட்டத்தை பெற்றுக் கொண்ட இனிய தருணம்.

30/12/2024
 #முதியோர்இல்லம் தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .மனைவியும் வேலைக...
30/12/2024

#முதியோர்இல்லம்

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .

மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.

மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார்.

வருடங்கள் கடந்தன.

ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது.

மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார்.

தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.

“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “

இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.

காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.

இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன்.
எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.

மகன் ஆச்சரியப்பட்டான்.

“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன்.

ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை.

இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.

“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன்.

இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் #உனதுகுழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன்.

அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.

வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன. படிக்கும் போதே நெகிழ்ந்து போனேன்

*AKDன் தாய் அனுராதபுர அரச வைத்தியசாலையில்*
21/12/2024

*AKDன் தாய் அனுராதபுர அரச வைத்தியசாலையில்*

AKD ன் தாய் அனுராதபுர அரச வைத்தியசாலையில் | anura kumara dissanayake | tamil | newschatlive tamilnews ...

30/11/2024

ஜனாஸா மீட்பும் இனம் கடந்த மனித நேயமும்

ஜனாஸாக்களை மீட்பதில் எனது உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை

Full video link in 1st comment

29/11/2024

Full video link in 1st comment

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்!😢
28/11/2024

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்!😢

Closed : Manampitiya- Aralaganwila- pimburutthewa - Kanthegama Road(This is not polonnaruwa-Batticaloa Road )மூடப்பட்டது...
26/11/2024

Closed : Manampitiya- Aralaganwila- pimburutthewa - Kanthegama Road
(This is not polonnaruwa-Batticaloa Road )

மூடப்பட்டது : மனம்பிட்டிய - அரலகங்வில - பிம்புருதேவ - கந்தேகம வீதி
(இது பொலன்னறுவை-மட்டக்களப்பு வீதி அல்ல)

தனி ஒருவன் Youtube செனலுடன் இணைந்து பயணிக்கும் அனைத்து உறவுகளுக்கும் இதயம் கனிந்த  நன்றிகள்.
17/11/2024

தனி ஒருவன் Youtube செனலுடன் இணைந்து பயணிக்கும் அனைத்து உறவுகளுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

தோல்வியின் தந்தை
16/11/2024

தோல்வியின் தந்தை

Address

Kekirawa

Alerts

Be the first to know and let us send you an email when தனி ஒருவன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category