Madawala News

Madawala News Official page of Madawala News Website 🇱🇰 news providers

அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி அறிவிப்பு https://madawa...
15/01/2025

அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி அறிவிப்பு https://madawalaenews.com/12481.html

மருந்தக துறையில் உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வெளிவாரியான PHARMACIST COURSE இல் இன்றே இணைந்து பயன் பெறுங்கள்Power ...
15/01/2025

மருந்தக துறையில் உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வெளிவாரியான PHARMACIST COURSE இல் இன்றே இணைந்து பயன் பெறுங்கள்

Power you receive after obtaining a pharmacy license.👇

✍🏼Power is granted for the import, distribution, storage, wholesale trade, and retail trade of medicines.
✍🏼Qualification for various jobs in the pharmaceutical field is granted.
✍🏼You are empowered to start your own personal pharmaceutical business.

Pharmacy license பெறுவதன் பின் உங்களுக்கு கிடைக்கும் அதிகாரம்.👇

✨மருந்துகளின் இறக்குமதி, உற்பத்தி, கையிருப்பு, சில்லரைக் வர்த்தகம் உள்ளிட்ட செயல்களுக்கு உரிமை கிடைக்கப் பெறும்.
✨மருந்து துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கு தகுதி பெற முடியும்.
✨உங்கள் சொந்த மருந்து வணிகத்தை தொடங்கும் உரிமை உங்களுக்கு வழங்கப்படுகிறது.

‎Open this link to join my WhatsApp Group: https://chat.whatsapp.com/FUEE979IIxhJtaRHLwZcoU

*💥💥Minimum qualification to register with SLMC:3S passes bio or Maths*💥💥

For more information: 0763101147
0715609670

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸார் தீர்மானம் https...
15/01/2025

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸார் தீர்மானம் https://madawalaenews.com/12477.html

சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் ஒரே வருடத்தில் 53% அதிகரித்ததுhttps://madawalaenews.com/12472.html
15/01/2025

சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் ஒரே வருடத்தில் 53% அதிகரித்தது
https://madawalaenews.com/12472.html

தமது வீட்டுக்குள் புகுந்த குரங்குகள் தங்க நகைகளை எடுத்துச் சென்றுவிட்டதாக வீட்டில் வசிப்பவர்கள் தெரிவிப்பு https://madaw...
15/01/2025

தமது வீட்டுக்குள் புகுந்த குரங்குகள் தங்க நகைகளை எடுத்துச் சென்றுவிட்டதாக வீட்டில் வசிப்பவர்கள் தெரிவிப்பு
https://madawalaenews.com/12468.html

15/01/2025

✳️ *VACANCY IN QATAR*

✡️ *CLEANING*
✡️ *HELPER*

✡️ **Salary 1100 Qr +OT 1500Qr*

✡️ *No Interview*

✡️ *Age 20-45*

✡️ *Basic English*

✡️ *Departure with in 20 Days**

✡️ *QVC With in 03 days*

✡️ *Food Room Free*

✡️ *Duty Hours 08 + OT*

✡️ *Weekly 01day Off*

✡️ *02 years Work Visa*

✡️ *charges 450,000 Full* *Total*

✡️ *More Information*
📞 *+94754481633/+94776783267*

✴️ *Urgent Need 20 person only*

கொழும்பு வந்த 30 வரையான கப்பல்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தை விளக்கினார் அமைச்சர்..  https://madawalaenews.c...
15/01/2025

கொழும்பு வந்த 30 வரையான கப்பல்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தை விளக்கினார்
அமைச்சர்.. https://madawalaenews.com/12464.html

போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த கும்பலை விரட்டியடிக்க மக்கள் தயாராகி வருகின்றனர் https://madawalaenews.com/...
15/01/2025

போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த கும்பலை விரட்டியடிக்க மக்கள் தயாராகி வருகின்றனர் https://madawalaenews.com/12461.html

எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட விடமாட்டோம் ; வசந்த சமரசிங்க https://madawalaenews.com/12458.html
15/01/2025

எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட விடமாட்டோம் ; வசந்த சமரசிங்க https://madawalaenews.com/12458.html

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான வெலே சுதா, அவரது மனைவி மற்றும் ஒரு பெண் நீதிமன்றால் குற்றவாளிகளாக அறிவிக்கப்ட்டு 8 ஆண்ட...
15/01/2025

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான வெலே சுதா, அவரது மனைவி மற்றும் ஒரு பெண் நீதிமன்றால் குற்றவாளிகளாக அறிவிக்கப்ட்டு 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது https://madawalaenews.com/12454.html

சமூக வலைகளில் பரவும் இரவு நேர சீகிரியா படங்கள் போலியாக எடிட் செய்யப்பட்டவை என அமைச்சு அறிவிப்புhttps://madawalaenews.com...
15/01/2025

சமூக வலைகளில் பரவும் இரவு நேர சீகிரியா படங்கள் போலியாக எடிட் செய்யப்பட்டவை என அமைச்சு அறிவிப்பு
https://madawalaenews.com/12451.html

NPP உறுப்பினருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு  செல்லப்பட்டதா ...
15/01/2025

NPP உறுப்பினருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு செல்லப்பட்டதா ? https://madawalaenews.com/12448.html

வரவு செலவு திட்டத்தின் பின்னர் 12 லட்சத்திற்கு  “விட்ஸ்” கார் வாங்க முடியுமா ? https://madawalaenews.com/12438.html #
15/01/2025

வரவு செலவு திட்டத்தின் பின்னர் 12 லட்சத்திற்கு “விட்ஸ்” கார் வாங்க முடியுமா ? https://madawalaenews.com/12438.html #

அரசின் வரி அதிகரிப்பினால் சிகரட் கம்பனிகளுக்கு 700 கோடி ரூபா மேலதிக லாபம் ! https://madawalaenews.com/12435.html
15/01/2025

அரசின் வரி அதிகரிப்பினால் சிகரட் கம்பனிகளுக்கு 700 கோடி ரூபா மேலதிக லாபம் ! https://madawalaenews.com/12435.html

15/01/2025

பஸ் - முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ---
கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ்ஸும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேற்று (14.01.2025) இரவு 10.46 மணியளவில் மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சிலர் காயமடைந்து உள்ளனர்.

முன்னைய அரசுகளை போல பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கிய NPP அரசு https://madawalaenews.com/12432.html
15/01/2025

முன்னைய அரசுகளை போல பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கிய NPP அரசு https://madawalaenews.com/12432.html

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ்  வடிகான்களை துப்பரவு செய்ய களத்தில் இறங்கிய ஓய்வு நிலை நீதிபதி தலைமையிலான சிவில் ...
14/01/2025

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் வடிகான்களை துப்பரவு செய்ய களத்தில் இறங்கிய ஓய்வு நிலை நீதிபதி தலைமையிலான சிவில் சமூகக் குழு
https://madawalaenews.com/12429.html

(கேகாலை, தெஹியோவிட்ட) தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகளை கடத்திய காதலன் https://madawalaenews.com/12424.htm...
14/01/2025

(கேகாலை, தெஹியோவிட்ட) தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகளை கடத்திய காதலன் https://madawalaenews.com/12424.html

Address

51, Napana , Gunnepana
Kandy
20270

Alerts

Be the first to know and let us send you an email when Madawala News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madawala News:

Videos

Share