kandy Times

kandy Times News

08/12/2024

🔴 *வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!* 🔴

*முழுமையான செய்திக்கு* 👇https://whatsapp.com/channel/0029VaClyjE6BIEqNZRj6D2c/1650

08/12/2024

🔴 *இறக்குமதி அரிசி அடுத்த வாரம் நாட்டை வந்தடையும்?* 🔴

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசியை இறக்குமதி செய்யுமாறு அரசாங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய, பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இறக்குமதிக்கு முன்பதிவு செய்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து குறித்த அரிசி தொகை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் அது நாட்டிற்கு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இறக்குமதியாளர்களுக்கு நேரடியாக அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க அமைச்சரவை அண்மையில் தீர்மானித்திருந்தது.

அதன்படி அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி திருத்தம் செய்யப்பட்டு, டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அரிசி இறக்குமதி செய்வதற்காக அனுமதியளிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவுக்கமைய, கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசி தொகைகள் கடைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று காலை முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நிலவும் அரிசி நெருக்கடி தொடர்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில், அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி இன்று முதல் அரிசி கட்டுப்பாட்டு விலைக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

*நம்பகத்தன்மையுடன் செய்திகளை தாமதமின்றி தெரிந்து கொள்ள தொடர்ந்தும் CEYLON TIME'S செய்திகளுடன் இணைந்திருங்கள்.*

*WhatsApp channel*
https://bit.ly/CEYLONTIMES

*Telegram*
https://t.me/CEYLONTIME

*page*
https://www.facebook.com/Ceylontimes2021

*செய்திகளை பகிர்ந்து ஏனையோருக்கும் பயன்பெறச் செய்யுங்கள்.*

06/12/2024

🔴 *14 வயது சிறுமி கொலை செய்து கழிவறை குழியில் வீசப்பட்ட நிலையில் மீட்ப்பு.* 🔴

*முழுமையான செய்திக்கு* 👇https://whatsapp.com/channel/0029VaClyjE6BIEqNZRj6D2c/1644

04/12/2024

🔴 *இலங்கை வரலாற்றில் பதிவான கோர விமான விபத்தின் 50வது ஆண்டு நினைவுதினம்* 🔴

*முழுமையான செய்திக்கு* 👇https://whatsapp.com/channel/0029VaClyjE6BIEqNZRj6D2c/1632

04/12/2024

🔴 *கடும் குற்றச்சாட்டுகள் கொண்ட அதிகாரிகள் உயர் பதவிகளில் நியமித்து எப்படி.- முஜுபுர் ரஹ்மான்* 🔴

*முழுமையான செய்திக்கு* 👇https://whatsapp.com/channel/0029VaClyjE6BIEqNZRj6D2c/1630

04/12/2024

🔴 *உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல தகவல்கள் எங்களிடம் உள்ளது.- சாணக்கியன்* 🔴

*முழுமையான செய்திக்கு* 👇
https://whatsapp.com/channel/0029VaClyjE6BIEqNZRj6D2c/1629

04/12/2024

🔴 *இலங்கை பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விசேட வேலைத்திட்டம்* 🔴

*முழுமையான செய்திக்கு* 👇https://whatsapp.com/channel/0029VaClyjE6BIEqNZRj6D2c/1625

04/12/2024

🔴 *கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல கசினோ விடுதி சுற்றிவளைப்பு* 🔴

*முழுமையான செய்திக்கு* 👇https://whatsapp.com/channel/0029VaClyjE6BIEqNZRj6D2c/1624

04/12/2024

🔴 *பாராளுமன்றில் வாக்கெடுப்பின்றி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் நிறைவேற்றம்* 🔴

*முழுமையான செய்திக்கு* 👇https://whatsapp.com/channel/0029VaClyjE6BIEqNZRj6D2c/1623

04/12/2024

🔴 *தென் கொரியாவில் நேற்றிரவு அமல்படுத்தப்பட்ட ராணுவ ஆட்சி, மக்கள் போராட்டம் - அழுத்தத்தில் அதிபர்* 🔴

*முழுமையான செய்திக்கு* 👇https://whatsapp.com/channel/0029VaClyjE6BIEqNZRj6D2c/1621

04/12/2024

🔴 *சீனி வரி மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்க பந்துல மறுப்பு* 🔴

*முழுமையான செய்திக்கு* 👇https://whatsapp.com/channel/0029VaClyjE6BIEqNZRj6D2c/1619

04/12/2024

🔴 *ராஜபக்ச காலத்தில் நடந்த பாரிய குற்றம் தொடர்பான சிஐடி கோப்புகள் மாயம்.* 🔴

*முழுமையான செய்திக்கு* 👇https://whatsapp.com/channel/0029VaClyjE6BIEqNZRj6D2c/1616

Address

Kandy

Alerts

Be the first to know and let us send you an email when kandy Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kandy Times:

Share