Haja Gareeb Nawaz Tv

Haja Gareeb Nawaz Tv Haja Gareeb Nawaz Tv
(1)

24/09/2023

கியாமத்து நாளில் கவ்லுல் கவ்தர் நீர் தடாகத்தில் நீர் அருந்த ஆசையா?
நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பரிசுத்த குடும்பத்தாருடன் சகவாசம் வைத்து கொள்வோம்.

💫🌙💫🌙💫🌙💫🌙💫முத்தான முஹர்ரமதின்முதல் நாளினிதே..முதல் பிறையாகி..முழுமதி நிலவாகிமுத்திரை பதிக்கமுன்னோர் நல்லோர்களின்துஆக்கள் ...
19/07/2023

💫🌙💫🌙💫🌙💫🌙💫
முத்தான முஹர்ரமதின்
முதல் நாளினிதே..
முதல் பிறையாகி..
முழுமதி நிலவாகி
முத்திரை பதிக்க
முன்னோர் நல்லோர்களின்
துஆக்கள் கொண்டு
முத்திரை தூதாம்
முஹம்மது நபியின்
முஹப்பத்தை
கொண்டே ஆரம்பம்
செய்வோம்...!!
இன்ஷாஅல்லாஹ்..!!

இறையருளால்
பிணியகற்றி
பித்தலங்களகற்றி...
பீடைகளகற்றி...
நீடு வாழ...
நல்வழி கண்டு
மனம் நிறைவாக..
நிம்மதியாக...
நிலவளம் சேர்ந்து
மனைவளம் காண..
மண்ணிலும்...
மறுமையிலும்..
மாசற்ற நன்மைகளை
மங்காமல் நிறைத்தே
மகத்தான வெற்றி காண
பேரருளாளனின்
பெரும் பொருத்தம் காண..
பாக்கியம் பெற்ற
நன்னாட்கள் கொண்ட
நல் வருடமாக..
பூத்துக் குலுங்கட்டும்..!!
கனிந்தே நிறையட்டும்..!!
அல்ஹம்துலில்லாஹ்..!!
💫✨💫✨💫✨💫✨💫
அனைவருக்கும்
இனிய முஹர்ரம்
புத்தாண்டு
நல்வாழ்த்துகள்..!!!
💐💦💐💦💐💦💐💦💐

16/07/2023


#தரீக்காவின்பெயரில்தப்லீக்வாதிகள்.
நூரிஷா ஜமாலிஷா இன்னும் பலா ஷாக்கள் அனைத்தும் ஷாக்களும் வழிகெட்டவர்கள்
தரீக்காக்கள் ஒரு போதும் தப்லீக் கொள்கையையும் தப்லீக்வாதிகளையும் ஆதரிக்காது அஷ்ரஃப் அலி தானவியை புகழ்பாடுபவர்கள் தரீக்காவாதிகளா?
தப்லீக் ஜமாஅத்தில் 19வருடம் சேவை செய்தவர்கள் தரீக்காவின் ஷைகாகா மாற முடியுமா?

15/07/2023

#வலிமார்களிடத்தில்உதவிதேடமுடியுமா
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஆதரித்தார்கள் உதவி தேட முடியும் என்பதாக

14/07/2023


இலங்கையில் தரீகத்துக்கள் ஆற்றிய பணிகள்

இன்றய நாளில் நாம் ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் நபிகள் நாயகம் ﷺ அவர்களிடத்தில் எத்திவைக்கப்படும் இன்னும் நம்மையும் அறிமு...
13/07/2023

இன்றய நாளில் நாம் ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் நபிகள் நாயகம் ﷺ அவர்களிடத்தில் எத்திவைக்கப்படும் இன்னும் நம்மையும் அறிமுகம் செய்யப்படும் நாம் அனைவரும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது ஸலவாத்து ஓதி நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பொருதத்தை பெற்று இன்னும் ஷபாஅத்தையும் அடைந்து கொள்ளுவோம்

13/07/2023


#போலிஸூபிகள்
இஸ்லாத்தில் ஸூபிகள் இருக்கின்றார்கள் ஆனால் போலி ஸூபிகள் கிடையாது போலியானவர்களை நாம் இனம் கண்டு அவர்களின் வேடத்தை கலைப்பது நம் கடமை

04/07/2023


தரம் கெட்ட தப்லீக் ஜமாஅத் - நாயகம் ﷺ அவர்களையும் நபிமார்களையும் வசைபாடுவதில் ஹவாரிஜிய்யாக்களையும் மிஞ்சியவர்கள்... இதை சொன்னால் அவர்களது ஆடு மந்தை கூட்டங்கள் நம்மை தான் வசைபாடுவார்கள்...

ஆரனி கமாலுத்தின் என்பவர் எழுதிய தேவுபந்தின் 200 வருட புரட்டர்கள் என்ற நூலை மனசாட்சியோடு பாருங்கள்

02/07/2023


நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கபுரில் இருந்து அபூபக்கர் சித்திக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பதில் கூரினார்களா?

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இந்த உலகை விட்டு பிரிந்த பின் அபூபக்கர் சித்திக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்த பின் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அபூபக்கர் சித்திக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தன் அருகாமையில் அடங்கப்படுவதற்கு அனுமதி கொடுத்தார்கள் அபூபக்கர் சித்திக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமானின் அடையாளம்

🌹🌹عيد الاضحى مبارك🌹🌹اللهم صل على سيدنا ونبيناومولانا محمد عدد مافي علم الله صلاة دائمة بدوام ملك الله 🌹அன்பார்ந்த நெஞ்சங...
27/06/2023

🌹🌹عيد الاضحى مبارك🌹🌹
اللهم صل على سيدنا ونبيناومولانا محمد عدد مافي علم الله صلاة دائمة بدوام ملك الله 🌹
அன்பார்ந்த நெஞ்சங்கள் அனைவருக்கும் புனிதம் நிறைந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களை ஹாஜா கரீப் நவாஸ் டீவின் ஊடாக வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறோம்

27/06/2023


மதீனத்தில்தான் சுவர்கம் உண்டு.

ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுகினறவர்கள் மக்காவில் உள்ள அனைத்து விடயங்களுக்காக நன்மைகளை மட்டுமே பெற்றுக் கொள்கின்றார்கள் அல்லாஹ்வுடை நினைவு சின்னம் ஹஜருல் அஸ்வத் கல் மகாமே இப்றாகீம் நாம் முன்னோக்கி தொழுகும் கிப்லா கூட மக்கத்தில் ஆனால் மதீனத்தில் ஒன்றே ஒன்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நபிகள் நாயகம் அவர்களை சந்தித்து ஸலவாதும் ஸலாமும் சொன்னால் அல்லாஹ் சுவர்கத்தை தருகின்றான்

24/06/2023


உழுஹிய்யாவின்சட்டங்கள்

22/06/2023

#ஸலவாத்தின்மகிமைகள்
#வெள்ளிஇரவுமட்டும்ஸலவாத்ஓதுவதுகடமைஅல்லஅனுதிணம்நபிகள்நாயகம்ﷺஅவர்கள்மீதுஸலவாத்ஓதுவதுகட்டாயக்கடமை
ஸலவாதின் மகிமைகளை அறிந்து கொண்டு அமல் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் தந்தருள்வானாக கண்மணி நாயகம் ﷺ அவர்களின் பொருத்தையும் ஷபாஅத்தையும் தந்தருள் யா அல்லாஹ்

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
நிச்சயமாக அல்லாஹ்வும் இன்னும் அவனது அமரர்களும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மீது ஸலவாத் ஓதுகிறார்கள் ஈமான் கொண்ட விசுவாசிகளே நீங்களும் ஸலவாதும் ஸலாமும் சொல்லுங்கள் என்று கூருகிறான் இறைவனும் அவனது அமரர்களும் அனுதினம் ஸலவாத் ஓதுகிறார்கள் அப்படி இருக்கும் போது நாம் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது ஸலவாத் ஓதுகிறோமா நாம் வெள்ளி கிழமை இரவு மாத்திரம் ஓதுவோம் மற்ற நாட்களில் ஓதுவது கிடையாது அல்லாஹ் வெள்ளிகிழமை இரவில் ஓத சொல்லவில்லை வழமையாக ஓத வேண்டும் திங்கள் இரவுக்கும் வெள்ளி இரவுக்கும் பல சிறப்புகள் உண்டு அந்த இரவில் நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு நம்முடைய ஸலவாத் ஸலாம் எத்தி வைக்கப்படுகிறது ஆனால் நாம் வெள்ளி இரவில் ஸலவாத் ஓதினால் மட்டும் போதும் என்று சிந்திக்க கூடாது ஸலவாத் என்பது உயிர் மூச்சு அது அனுதினம் இருக்க வேண்டும்

21/06/2023


#வலிமார்களைநேசித்ததால்நஜீஸ்ஆனநாய்கூடசுவர்கம்செல்கின்றன
தர்ஹாக்களை அல்லாஹ் அறிமுகம் செய்கின்றான்✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

19/06/2023


#ஸுஜூத்யாருக்குரியது
ஸஜ்தா ஸுஜூத் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் கபுருகளை ஒரு போதும் சத்திய அஹ்லுஸ்ஸுன்னத்துவல் ஜமாஅத் கொள்கையில் உறுதியாக இருக்கினறவர்கள் செய்யமாட்டார்கள் இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் கபுருகளை தர்சிப்பதும் முத்தம் இடுவதும் இஸ்லாத்தில் உண்டு ஆனால் கபுருக்கு ஸஜ்தா செய்வது கிடையாது.

Address

Kandy

Telephone

+94776567533

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haja Gareeb Nawaz Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haja Gareeb Nawaz Tv:

Videos

Share

Category