திகன நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் போக்குவரத்து முற்றாக தடை.
தற்போது திகன நகரில் அராஜஹ அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று பிரதேச மக்களால் முன்னெடுத்து வருகின்றமையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
திகன நகரில் வியாபர ஸ்தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் கண்டி வீதி மற்றும் மகியங்கனை வீதி மடவல/மாத்தலை வீதியை இனைக்கும் இடத்திலயே ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றமையினால் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
தகவல் A.J.M.அசாத்
விமான நிலையத்தில் பிடிபட்ட 7 வினோத பொருட்கள்.
சிறு வயதில் பெற்றோர்கள் ஆன 6 சிறுவர்கள்.
கத்தாரில் தற்போதைய நிலைமை காரணமாக நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை சகோதரர்கள், கத்தாரல் உள்ள இலங்கை தூதரகத்திற்கு 06/07/2020 அன்று வந்து, விரைவில் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.
சாதரன இரைச்சி வியாபரம் செய்பவருக்கே இந்த விடயம் தெறியும் என்றால் டாக்டர்களின் எவ்வளவு அறிவுறை செய்கின்றார்கள் அதனை நாம் ஏன் கவனத்தில் எடுப்பது இல்லை என்பது மிகவும் கவலையான விடயம்.அடுத்த மக்களுக்கும் இதை பகிர்ந்து தெறியபடுத்துங்கள.
இலங்கை மின்சார கட்டணத்தை கவனமுடன் சரிபார்க்கவும். 20/06/2020.
உங்கள் நேரம் மிகக் குறைவானது..
எனவே அதை இன்னொருவர்
வாழ்க்கையை வாழ்வதில்
வீணடிக்காதீர்கள்
Eid greetings from NZ Prime MinisterJacinda Arden
NZ பிரதமர் ஜசிந்தா ஆர்டனின் ஈத் வாழ்த்துக்கள்.
கொரோனா பரிசோதனைகளில் தவறு: எரிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?
இலங்கையில் குறிப்பாக கடந்த ஐந்தாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பெருமளவு தவறு நடந்திருப்பதாக அரச அதிகாரிகள் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.
முதலில், மோதரயில் உயிரிழந்த சகோதரியைத் தவிர்த்து கொழும்பில் ஏனைய இடங்களில் கண்டறியப்பட்டவர்கள் பிழையாக அடையாளங்காணப்பட்டதாக இராணுவ தளபதி நேற்றைய தினம் தெரிவித்திருந்ததோடு, அதற்கமைவாக மூவரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
எனினும், தற்போது அன்றைய கொரோனா பரிசோதனைகள் முழுவதிலுமாக தவறுகள் நிகழ்ந்துள்ளதாக மருத்துவ இரசாயன பரிசோதனை நிபுணர்களின் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் காணொளியூடாக விளக்கமளித்துள்ளார்.
அவரின் விளக்கத்தைக் கீழ்க்காணலாம்: Video courtesy Hiru TV
சற்றுமுன் பாணந்துரை ஹொரேத்துடுவ பகுதியில் பல வீடுகள் தீப்பிடித்துள்ளதாக பாணந்துரை வடக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.video clips
தீயை அணைக்க மொரட்டுவை நகர சபையின் தீயணைப்பு படை அழைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணையில் ஒரு வீட்டில் மண் எண்ணெய் விளக்கினால் இத் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது
குவைத்தில் வானிலை:
பெரும்பாலான இடங்களில் தற்போது பலத்த தூசிக்காற்று பரவியுள்ளது:video clip
#Kuwaitweather
නව කොරෝනා වෛරසය ව්යාප්තිය හමුවේ පීඩාවට පත් අඩු ආදායම්ලාභී සහ අවදානමට ලක්විය හැකි පවුල් සහ පුද්ගලයන් සඳහා සහන මුදළ් රැපියල් 5000 / = රජය විසින් ලබා දෙන විශේෂ දීමනාව. මැදදුම්බර ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසය තෙල්දෙණිය ග්රාම සේවා අංශය 832 හිජ්රාපුර සහ ග්රාම සේවා අංශය 833 අම්බගහලන්ද මෙම ප්රදේශයේ ජනතාව පැවසුවේ බෙදා හැරීමේ අක්රමිකතා පවතින බවයි.ජනතාව බලධාරීන්ගෙන් ඉල්ලා සිටින්නේ විසඳුම සොයා ගන්නා ලෙසයි.
இஸ்லாம், ஹிந்து, கிறிஸ்தவ மத வேதங்களைப் பற்றியும் பகவந்தலாவே ராகுல தேரரின் உரை! இனத்துவேசத்தை இல்லாது ஒலிக்க தமிழ் பௌத்த துறவிகள் எமது நாட்டிற்கு வேண்டும்!
#Medical #Checkup #HeathCenter