Guru Tv

Guru Tv E-MEDIA IN SRILANKA வெளிப்படையே எமது பலம்
“Transparency is our strength”

20/04/2022

இன்றைய தினம் நடைபெறும் ஆர்ப்பாட்டப் பேரணி களத்தில் நேரலையாக

15/04/2022

மாஸ்டர் பிளாஸ்டர் சனத் ஜயசூரிய காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

14/04/2022

என் தொழில் போனாலும் பயப்பட மாட்டேன்; போராட்டத்தில் இணைந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

05/04/2022

சாய்ந்தமருது இளைஞர்களால் மேற்க் கொள்ளப்பட்ட போராட்டம்

03/04/2022

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களினால் இலங்கை அரசின் தற்போதைய நிலைமை குறித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர் அந்தவகையில் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்.

31/03/2022

பொலிஸின் கட்டுப்பட்டை மீறிய நிலைமை மோசமாகிறது STF, கலகம் அடக்கும் படையினர் குவிப்பு : எதுக்கும் அடங்காத ஆர்ப்பாட்டக்காரர்கள்!

24/03/2022

இளைஞர்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தை உருவாக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்.

நமது குரு டிவியின் 5 வருடத்தை முன்னிட்டு எங்களால் வெளியிடப்படும் டீ - சேர்ட்.எமது அடுத்தகட்ட நகர்வுகளுக்காகவே உங்கள் முன...
14/03/2022

நமது குரு டிவியின் 5 வருடத்தை முன்னிட்டு எங்களால் வெளியிடப்படும் டீ - சேர்ட்.

எமது அடுத்தகட்ட நகர்வுகளுக்காகவே உங்கள் முன் இதனை சமர்ப்பிக்கின்றோம்.எனவே உங்கள் ஆதரவுகள் எமக்கு இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.

நீங்களும் குரு டிவியின் T-Shirts அணிய விரும்பினால் உடன் எமீமை தொடர்பு கொண்டு, முன் பதிவு செய்து கொள்ளவும் கடைசி நாள் 20/03/2022. ( Cotton Material )
0754749589

நமது குரு டிவியின் 5 வருடத்தை முன்னிட்டு எங்களால் வெளியிடப்படும் டீ - சேர்ட் தேவைப்படுபவர்கள் கீழுள்ள இலக்கத்திற்கு அழைத...
09/03/2022

நமது குரு டிவியின் 5 வருடத்தை முன்னிட்டு எங்களால் வெளியிடப்படும் டீ - சேர்ட் தேவைப்படுபவர்கள் கீழுள்ள இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ளுவதற்கான வழிமுறைகளையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

04/03/2022
04/03/2022
04/03/2022
குரு டிவிக்கு அகவை 5.நமது குரு டிவி என்கின்ற ஊடகத்தினை ஆரம்பித்து எதிர் வரும் மே மாதம் (09) திகதியுடன் 5 வது அகவையை கடக்...
01/03/2022

குரு டிவிக்கு அகவை 5.

நமது குரு டிவி என்கின்ற ஊடகத்தினை ஆரம்பித்து எதிர் வரும் மே மாதம் (09) திகதியுடன் 5 வது அகவையை கடக்கின்றோம் இதனை சிறப்பிக்கும் முகமாக பல நிகழ்வுகளை திட்டமிட்டு இக்கின்றோம் .

அந்த வகையில் இலங்கை பூராவும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான விருதுகள், மற்றும் குரு ஊடக வலையமைப்பின் டீசேர்ட்கள் என எம் பயணம் தொடர இருக்கின்றது....

“கல்வியூடாக மாற்றம்” : மாளிகைக்காடு, சாய்ந்தமருது பாடசாலைகளுக்கு ஆங்கில செயல்நூல் பாடப்புத்தகங்கள் வழங்கிவைப்பு!
18/02/2022

“கல்வியூடாக மாற்றம்” : மாளிகைக்காடு, சாய்ந்தமருது பாடசாலைகளுக்கு ஆங்கில செயல்நூல் பாடப்புத்தகங்கள் வழங்கிவைப்பு!

நாஸிக் பதியுதீன். சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச மாணவர்களின் ஆங்கில கல்வியை மேம்படுத்தும் நோக்கில் குரு ந.....

14/02/2022
07/01/2022
24/12/2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 3பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட மேலும் சிலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கி சகிதம் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த 3பொலிஸ் உத்தியோகத்தர்களில் கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த 30வயதான அழகரட்ணம் நவீனன் என்பவரும் உள்ளடங்குவதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

29/11/2021

Create a new survey on your own or with others at the same time. Choose from a variety of survey types and analyze results in Google Forms. Free from Google.

23/11/2021

கிண்ணியாவில் தற்போது பதற்றம்!
கிண்ணியா படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததை தொடர்ந்து கிண்ணியா மக்கள் வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

15/11/2021

இளம் தொழில் அதிபர் சத்தார் U.Sathar(IQRA JALAL) அவர்களின் எண்ணக் கருவில் உதித்த கொவிட்டுக்கு பின்னரான பாடசாலைகளை மீள்கட்டமைக்கும் செயற்திட்டம்.

அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர்பீடத்தினால் நாடாத்தப்படும் மீலாதுந் நபி விழா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போட்டி நிகழ்ச்...
20/10/2021

அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர்பீடத்தினால் நாடாத்தப்படும் மீலாதுந் நபி விழா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போட்டி நிகழ்ச்சி - 2021. (ஹிஜ்ரி 1443)

உயிரிலும் மேலான கண்மணி ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்தையும், கீர்த்தியையும் மற்றும் சமூக ஒற்றுமையையும் மையமாகக் கொண்டு இருபாலாருக்கும் சகல வயதினருக்குமாக, மும் மொழிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் குறித்த நிகழ்நிலை போட்டியில் கலந்து கொள்ள விருப்பமானவர்கள் WWW.SCOTSL.COM எனும் வலைதள முகவரியினூடாக பதிவு செய்வதின் மூலமாக அறிந்து கொள்ளவும் இன்னும் போட்டியில் பங்கு பற்றவும் முடியும் இன்ஷா அல்லாஹ்…

20/10/2021
தளிர் | விதையின் எழுச்சி | தனது இலக்கில் பயணிக்கும் இளம் வழிகாட்டிகளுக்கான களம் இம்முறை கலந்து சிறப்பிக்கின்றார்        ...
10/10/2021

தளிர் | விதையின் எழுச்சி | தனது இலக்கில் பயணிக்கும் இளம் வழிகாட்டிகளுக்கான களம் இம்முறை கலந்து சிறப்பிக்கின்றார்

எம்.எச்.எம். சியான்( சாந்திமுனையூர் சியான்)
Diploma in Automobile Engineering Technology அவர்கள்.

காலம் 11.10.2021 திங்கள் கிழமை (இன்று)
நேரம் இரவு 08.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்..

07/10/2021

தளிர் | விதையின் எழுச்சி | தனது இலக்கில் பயணிக்கும் இளம் வழிகாட்டிகளுக்கான களம் இம்முறை கலந்து சிறப்பிக்கின்றார்

Faseeha Harthim
BA (Hons) in Human Resource Management, Founder of Muse Study Lab, Children's Author அவர்கள்.
காலம் 07.10.2021 வியாழக்கிழமை

தளிர் | விதையின் எழுச்சி | தனது இலக்கில் பயணிக்கும் இளம் வழிகாட்டிகளுக்கான களம் இம்முறை கலந்து சிறப்பிக்கின்றார்Faseeha ...
06/10/2021

தளிர் | விதையின் எழுச்சி | தனது இலக்கில் பயணிக்கும் இளம் வழிகாட்டிகளுக்கான களம் இம்முறை கலந்து சிறப்பிக்கின்றார்

Faseeha Harthim
BA (Hons) in Human Resource Management, Founder of Muse Study Lab,
Children's Author அவர்கள்.
காலம் 07.10.2021 வியாழக்கிழமை
நேரம் இரவு 07.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்..

சர்வதேச உலக அமைதி மற்றும் மனிதநேய விருது 2021க்கான  விருதினை பெறுவதற்காக  இலங்கையில் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ...
23/08/2021

சர்வதேச உலக அமைதி மற்றும் மனிதநேய விருது 2021க்கான விருதினை பெறுவதற்காக இலங்கையில் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் : ஹிஸாம் ஏ பாவா!

எதிர்வரும் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச உலக அமைதி மற்றும் மனிதநேய விருது 2021க்கான விருதினை பெறுவதற்காக இலங்கையில் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரேயொரு இலங்கையரான S*F சாய்ந்தமருதின் ஊடக செயலாளரும் மற்றும் குரு ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும்,அம்பாரை மாவட்ட நிஸ்கோ கூட்டுறவு சங்க பணிப்பாளர் சபை உறுப்பினருமான சாய்ந்தமருதினை சேர்ந்த ஹிஸாம் ஏ பாவா அவர்கள் தெரிவு.

பங்களாதேஷ் டிஜிட்டல் சமூக கண்டுபிடிப்பு மன்றம்தின் ஏற்பாட்டில்
எதிர்வரும் மாதம் Septembe 21 ம் திகதி துபாய் நாட்டில் நடைபெற இருக்கும் GLOBAL PEACE & HUMANITARIAN AWARD - 2021 சர்வதேச மனித மேம்பாட்டுக்கான சிறந்த சேவை விருதிற்காகவே இவர் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றார்.

இதில் 31 நாடுகளைச் சேர்ந்த 1675 விண்ணப்பங்களுக்குள், 48 நபர்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இதில் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு நபர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு குரு ஊடகவலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

20/08/2021

ஒரு குழுவாக இணைந்து கொரோனா வய்ரஸ் தொற்று பரவலைத் தோற்க்கடிப்பதற்கு ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு அனைவரிடத்திலும் தான் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கையில்

நீங்களும்    யில்  பணியாற்ற  வேண்டுமா? இதே அறிய சந்தர்ப்பம்..!  யின் பிராந்திய செய்தியாளர்கள்  மற்றும் ஆண் /பெண்  அறிவிப...
07/08/2021

நீங்களும் யில் பணியாற்ற வேண்டுமா? இதே அறிய சந்தர்ப்பம்..!

யின் பிராந்திய செய்தியாளர்கள் மற்றும்
ஆண் /பெண் அறிவிப்பாளர்கள், வீடியோ ஆடிய எடிட்டர்ஸ் ஆகியவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஊடகவியளார்கள் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் நாட்டின் எப்பாகத்திலிருந்தும் விண்ணப்பிக்க முடியும்.

இத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கான நிபந்தனைகள்.

01. 16 வயது மேற்பட்டவர்கள்
02. கீழ் உள்ள Link click செய்து பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.
முடிவு திகதி : 2021 ஆகஸ்ட் 16
மேற்௯றப்பட்ட ஆர்வமுள்ளவர்களுக்கான நிபந்தனைகளை நிறைவேற்றும் 50 நபர்ளை தெரிவு செய்து உங்களை எங்கள் குழு உங்களை தாெடர்பு காெள்ளும்.

மேலதிக தகவல்கககு,
ஹிஸாம் ஏ பாவா,
முகாமைத்துவ பணிப்பாளர்,
GURU TV SRI LANKA.
+94 75 474 9489

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeOzJK7i00adWcmm36zBStAh-1zMy-sE0DhetGtb4h7QfaZjQ/viewform?fbclid=IwAR32PI9Y4Rfm8DKX6VaFA38qE6p-h2ALkKgaIME-u3XcveIyB0O_n6PSdfo&pli=1

Create a new survey on your own or with others at the same time. Choose from a variety of survey types and analyze results in Google Forms. Free from Google.

04/08/2021

சாய்ந்தமருது கமு/அல்-ஹிலால் வித்தியால.த்தின் சர்ச்சையும் புதிய அதிபர் நியமனமும் நடந்த உண்மை சம்பவம்

எல்லோர் இதயங்களிலும் ஒற்றுமை,சாந்தி,கருணை இவையாவும் நிலைத்திட உங்கள் குரு டிவியின் ஹஜ்ஜுப்  பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
20/07/2021

எல்லோர் இதயங்களிலும் ஒற்றுமை,சாந்தி,கருணை இவையாவும் நிலைத்திட உங்கள் குரு டிவியின் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

19/07/2021

பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தினால் நிலைமை மோசமடையலாம்!

Address

278/A, Jamahiriya Road, Sainthamaruthu-01
Kalmunai
32300

Telephone

+94754749489

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guru Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Guru Tv:

Videos

Share

Our Story

கற்றதை கற்பிப்போம்

Nearby media companies


Other Kalmunai media companies

Show All