Thalam Lanka

Thalam Lanka Media

08/12/2021
06/12/2021

WBA KALMUNAI.

08/11/2021
நேயர்களே !கிழக்கில் முதன் முறையில் சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் பூ பந்து பாட்மிண்டன் தள  விரிப்பு மூலம் உள்ளக விளை...
20/10/2021

நேயர்களே !
கிழக்கில் முதன் முறையில் சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் பூ பந்து பாட்மிண்டன் தள விரிப்பு மூலம் உள்ளக விளையாட்டு மைதானம் ஓன்று அறிமுகமாகிறது!

இவ் மைதானமானது கல்முனை ஹனிஃபா வீதியில் அமைய பெற உள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இவ் மைதானமானது திறந்து வைக்கப்படவுள்ளது!

பாட்மிண்டன் வீரர்களின் நலம் கருதி முன் கூட்டியே முன் பதிவுகள் நடைபெறவுள்ளது.
உங்கள் பெயர்,பிரதேசம்,தொழில் என்பன குறிப்பிட்டு 0779060689 க்கு வாட்ஸப் செய்யுங்கள்.

பதிவிடும் உங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.-நன்றி-
[நேரடியாக வருகை தந்து சுமார் 179 வீரர்கள் பதிவிட்டுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!]

20/10/2021

25 +- 4...........
கல்முனை ஹனிஃபா வீதியில்....
கிழக்கில் முதன் முறையாக....

இன்னும் 12 நாட்கள்....கல்முனை ஹனிஃபா வீதியில்....கிழக்கில் முதன் முறையாக....அதி நவீன உள்ளக விளையாட்டு மைதானம்....-WINNER...
06/10/2021

இன்னும் 12 நாட்கள்....
கல்முனை ஹனிஃபா வீதியில்....
கிழக்கில் முதன் முறையாக....
அதி நவீன உள்ளக விளையாட்டு மைதானம்....
-WINNERS SPORTS COMPLEX-
[WSC]

இன்னும் 15 நாட்கள்....கல்முனை ஹனிஃபா வீதியில்....கிழக்கில் முதன் முறையாக....அதி நவீன உள்ளக விளையாட்டு மைதானம்....
04/10/2021

இன்னும் 15 நாட்கள்....
கல்முனை ஹனிஃபா வீதியில்....
கிழக்கில் முதன் முறையாக....
அதி நவீன உள்ளக விளையாட்டு மைதானம்....

இன்னும் 15 நாட்கள்.....கல்முனை ஹனிபா வீதியில்..அதி நவீன பேட்மின்டன் உள்ளக திடல்.முன் பதிவுகள் தொடர்கிறது...உங்கள் பெயர்,...
02/10/2021

இன்னும் 15 நாட்கள்.....
கல்முனை ஹனிபா வீதியில்..
அதி நவீன பேட்மின்டன் உள்ளக திடல்.
முன் பதிவுகள் தொடர்கிறது...
உங்கள் பெயர்,பிரதேசம்,வயது போன்றவற்றை குறிப்பிட்டு 0779060689 க்கு வாட்ஸப்செய்யுங்கள்.
[இது ஓர் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்]

இன்னும் 16 நாட்கள் !கல்முனைஹனிஃபா வீதியில்.....[இதொரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்]
30/09/2021

இன்னும் 16 நாட்கள் !
கல்முனை
ஹனிஃபா வீதியில்.....
[இதொரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்]

கல்முனை ஹனிஃபா வீதியில்.....உள்ளக விளையாட்டு திடல்..... இன்னும் 18 நாட்கள்.......!!
25/09/2021

கல்முனை ஹனிஃபா வீதியில்.....
உள்ளக விளையாட்டு திடல்.....
இன்னும் 18 நாட்கள்.......!!

வெகு விரைவில்.....கல்முனை ஹனிஃபா வீதியில்.....உள்ளக விளையாட்டு திடல்..... இன்னும் 9 நாட்கள்.......
24/09/2021

வெகு விரைவில்.....
கல்முனை ஹனிஃபா வீதியில்.....
உள்ளக விளையாட்டு திடல்.....
இன்னும் 9 நாட்கள்.......

கல்முனை ஹனிஃபா வீதியில்.....

உள்ளக விளையாட்டு திடல்.....

இன்னும் 19 நாட்கள்.......!!

30/07/2021

காரைதீவு பிரதேச சபை தவிசாளரின் கண்டிக்கப்பட வேண்டிய கூற்றை 24 மணி நேரம் ஆகியும் இன்னும் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் கண்டிக்க வில்லை?

ஏன் மௌனம்???

08/07/2021
06/07/2021

ஜெர்மனி கால்பந்து அணி தோற்றதால் கதறி அழுத சிறுமிக்கு ரூ. 29 இலட்சம் நிதி
கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோற்றதால் கதறி அழுத சிறுமிக்காக சுமார் 29 இலட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

-CRICKET LIVE-நேயர்களே இவ் சேவையானது முற்று முழுக்க கிரிக்கெட் செய்திகளை வாட்ஸப் மூலமாக  பிரசுரித்து கொண்டு  இருக்கின்றோ...
30/06/2021

-CRICKET LIVE-
நேயர்களே இவ் சேவையானது முற்று முழுக்க கிரிக்கெட் செய்திகளை வாட்ஸப் மூலமாக பிரசுரித்து கொண்டு இருக்கின்றோம்.பல கிரிக்கெட் வீரர்களதும்,இரசிகர்களதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவ் சேவையினை நீங்களும் பயன்படுத்தி செயற்படுத்தி பாருங்கள்.நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான் உங்கள் பெயர்,இருப்பிடம்,வாட்ஸப் நம்பர்,கிரிக்கெட் கழகத்தின் பெயர் [இருந்தால் மட்டும்] என்பன குறிப்பிட்டு 0766888969 க்கு SMS செய்யுங்கள்.அதன் பிற்பாடு நாம் உங்கள் இலக்கத்தினையும் இதனுள் இணைத்துக்கொள்வோம்! !உங்கள் ஆதரவு ஆலோசனையும் எதிர் பார்க்கின்றோம் நன்றி தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.நன்றி!

28/06/2021

அன்புக்குரிய முகநூல் நேயர்களே! கிரிக்கெட் லைவ் எனும் வாட்ஸப் குரூப் ஓன்று ஆரம்பமாகி உள்ளது. இவ் வாட்ஸுப் முழு நீள கிரிக்கெட் சுச்சுட செய்தியை தாங்கியே வளம் வருகின்றது நீங்களும் இணைந்து பயன் பெற 0779060689 எனும் வாட்ஸுப் இலக்கத்திற்கு உங்கள் கழகம்,பிரதேசம் என்பன குறிப்பிட்டு வாட்ஸப் செய்யவும்.
-LIVE CRICKET-LIVE CRICKET-

25/06/2021
23/06/2021

நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?- என்னவெல்லாம் உள்ளது தெரியுமா?
நடிகர் விஜய் 90களில் இருந்து தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை.

ஆனால் இவரது படம் எப்போது வரும் என ரசிகர்களை தாண்டி விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவரது படம் என்றாலே திரையரங்கில் கூட்டம் கூடும், விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் வரும். இன்று இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக 65வது படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியானது.

Beast என்ற பட பெயரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சரி இப்படி தமிழ் சினிமாவே கொண்டாடும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் பற்றி காண்போம்.

Beast படத்திற்கு விஜய்க்கு ரூ. 100 கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறுகின்றனர்.

நடிகர் விஜய்யிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார், ரூ. 1.30 கோடி மதிப்பிலான ஆடி A8, ரூ.75 லட்சம் மதிப்புள்ள BMW series 5, ரூ. 90 லட்சம் மதிப்புள்ள BMW X6, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட கார்கள் மற்றும் விலையுயர்ந்த சைக்கிள் மற்றும் பைக்குகளும் உள்ளன.

நடிகர் விஜய்யின் ஆண்டு வருமானம் ரூ. 100 கோடி முதல் ரூ. 120 கோடி வரை உள்ளதாக கடந்த 2019 முதல் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாலி கிராமம், நீலாங்கரை மற்றும் பனையூர் உள்ளிட்ட இடங்களில் நடிகர் விஜய்க்கு பங்களாக்கள் உள்ளன.

விஜய்யின் மொத்த சொத்து 56 மில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 410 கோடியாம்.

இப்படி சொத்து மதிப்பை விட விஜய் மற்றவர்களுக்கு பெரிய அளவில் உதவிகள் செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்பது ரசிகர்களே அறிந்தது தான்.
-VAASAHAM TV-

23/06/2021

ரணில் பதவியேற்க முன்னர் எங்கு சென்றார் ? வெளியானது தகவல்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் எங்கு சென்றார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி அவர் கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராமய விகாரைக்குச் சென்று அந்த விகாரையின் பிரதம தேரர் முத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டுள்ளார்.

சாதாரணமாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக மற்றும் ஏனைய பதவிகளை வகித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் சம்பிரதாயமாக அவர் கொழும்பு கங்காராமய மற்றும் கொள்ளுப்பிட்டி வாலுகாராமய விகாரைகளுக்கே சென்று வருவது வழக்கம்.

இருந்த போதிலும் இம்முறை தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு அமர்த்த பெரிதும் பாடுபட்ட கொழும்பு அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசிபெற்றிருக்கின்றார்.
-VAASAHAM TV-

18/06/2021

தீடிரென மாற்றமான தீர்மானம்!

சற்று முன்....

வரும் திங்கள்கிழமை பயணக்கட்டுப்பாடு காலை 04 மணிக்கு நீக்கப்படுமென இராணுவ தளபதி தெரிவிப்பு!

23 ம் திகதி இரவு 10 மணிக்கு மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அமுலுக்கு வரும் இவ் நடைமுறை எதிர்வரும் 25 ம் திகதி காலை 04 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்!
-VAASAHAM TV-

18/06/2021

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இன்னும் பல சாதனைகள் மற்றும் வெற்றிகளைப் பெற்று நீண்ட காலம் நீடூழி வாழ எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

VAASAHAM TV
நிர்வாகம்

15/06/2021
09/06/2021

###xx

09/06/2021

###xx

06/06/2021

Sainthamaruthu Cricket Association
#சாய்ந்தமருது_கிரிக்கட்_சங்கம்

2021.06.06
சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேச எல்லைகளை கொண்ட கிரிக்கெட் கழக வீரர்களை தேசிய ரீதியில் முன்னேற்றுவதற்கும், சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தை புனரமைப்பதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசாங்கத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும், மேலும் சமூக நலன்களை
கருத்திற்கொண்டு துடிப்பான இளைஞர்கள் மற்றும் கழக வீரர்களின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளல் போன்ற தூய எண்ணங்களை நோக்காகக்கொண்டு - விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் அனுசரணையுடன்;

கடந்த மாதம் முறையாக அறிவித்தல் விடுக்கப்பட்டு, புதிய நிருவாகத்திற்கான பதவி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முடிவுறுத்தியதற்கமைய நாளை (07.06.2021) மாலை 4மணிக்கு புதிய நிருவாகத்திற்கான
இரண்டாவது ஆண்டுபொதுக்கூட்ட
நிருவாகத்தெரிவை ZOOM தொழிநுட்ப முறையில்
நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. என்பதனை அறியத்தருகின்றோம்.

(கொரோனா கால பயணத்தடை என்ற அரசாங்க கட்டளையை மதித்து ஒன்றுகூடலை தவிர்ப்பதற்காக இம்முறையில் பின்பற்றப்படுகிறதென்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.)

நன்றி
Secretary
SCA

05/06/2021

நாம் இன்று கண்ட அக்கரைப்பற்றும் பயணத்தடையும் !!

நாம் இந்த காலகட்டங்களில் பிரதான மற்றும் உள்ளூர் வீதிகளில் பயணக்கட்டுப்பாட்டின் நிலைமையை அவதானித்து கொண்டு வருகின்றோம் !

நாம் இதுவரை பயணித்த பிரதேசங்களில் கல்முனை,சாய்ந்தமருது,காரைதீவு,சம்மாந்துறை,ஓட்டமாவடி,காத்தான்குடி,திருக்கோவில் போன்ற பிரதேசங்களில் பயணக்கட்டுப்பாடு மிக இறுக்கமாக இறுப்பதை அவதானித்தோம்.

எனவே எமது பயணமாக இன்று மாலை
04-30- 06-00 மணி வரை [2021-06-05] அக்கரைப்பற்று பல வீதிகளில் பயணித்தோம்!

சில வீதிகளில் உள்ள மக்கள் மிக கண்டிப்புடன் சுககார ஒழுங்கு முறைகளை பேணி நடப்பதை கண்ணுற்றோம்.
இதே வேளை பிரதான வீதிக்குள் நாம் உள்வாங்கப்பட்ட பொது பிரதான வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்த பட்டுள்ளதா என சந்தேகிக்க வேண்டி வந்தது .

இதனால் ஒரு பொறுப்பு வாய்ந்த ஊடகம் என்ற ரீதியில் நாம் புகைப்படம் எடுப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டோம் !

நாம் இவ் பிரதேசத்திற்கு சுமார் 04 நாட்களுக்கு முன் வந்ததற்கும் இன்று நாம் கண்ட விடயங்களும் பாரிய போக்குவரத்து நிலைமையை கண்டோம்.

இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் வீதி போக்குவரத்து தடை இலங்கை முழுவதும் நீக்கப்பட்டாலும் அக்கரைப்பற்று தொடச்சியான நீடிப்புக்கு உள்வாங்கப்படலாம் என நாம் பீதி கொள்கின்றோம்.

இதனால் பாதிப்புக்கு உள்வாங்கப்போவவர்கள் அன்றாடும் தொழிலில் ஈடுபறுபவர்களும்,பாடசாலை மாணவர்களும் மற்றும் ஜமாஅத்துடன் தொழுகையை இழந்து தவிர்க்கும் அன்பர்களுமே என்பதை குறிப்பிட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியமே!

கல்முனை பிரதேசத்தில் இவ்வாறான சூழல் ஏற்பட்டதனால் சென்ற வாரம் பெறும்பான்மை இனத்தின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கல்முனை நிலைமையை புகைப்படம் எடுத்து போட்டமையினால் இன்று அவ் பிரதேசத்து மக்கள் சிறிய விடயங்களுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது!

எனவே இது விடயத்தில் உடனடியாக பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்பாய் வேண்டுவதோடு சில அன்புக்குரிய சகோதர அக்கரைப்பற்று பொதுமக்களும் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு தயவாய் வேண்டுகின்றோம்!

இந்த கொடூர நோய் பீதியிலிருந்து நமது அக்கரைப்பற்று மக்களும் மிக விரைவாக மீள வேண்டும் என்பதே எமது வாசகம் டிவியின் அவாவாகும்
-வாசகம் டிவி-
[ நாம் பின் பற்றுபவர்கள் அல்ல
முதன்மைப்படுத்துபவர்கள் ]

14/05/2021

தெரு சண்டையாக மாறி உள்ள இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நெருப்பு!!
ஹமாஸ் இயக்கத்தின் 1500 புதிய ராக்கட்டுக்கள் 260 கிலோ மீட்டருக்கு எதரி பாய்கின்றது!
இதனால் இஸ்ரேலிய நவீன ஏவுகணையினால் அதனை சமாளிக்க முடியாமல் உள்ளது!
அருகில் நாய் அருகில் மகன் மகனுக்கு மேலே தாய் ஒரு பள்ளத்திற்குள் பதுங்கி இருக்கும் இஸ்ரேலிய குடும்பம் பற்றிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
ஹமாஸ் அமைப்பு நடத்தி கொண்டு இருக்கும் போரானது தற்போதைய நவீன கருவிகளால் ஏத்தி கோலா முடியாமல் உள்ளது காரணம் அதிகமான ரக்கட்டுகளை அவர்கள் ஏவிக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்பொழுது இரு பிரிவினருக்கும் இடையே நடக்கும் சண்டை ஒரு வீதி கலவரம் போல இருப்பதாக ஏபிசி செய்தி தெரிவித்துள்ளது!
இஸ்ரேலியர்கள் காணாது தரை படையினரை காசா பகுதிக்குள்ளே இறக்கினால் மட்டுமே இவ் சண்டையை நிறுத்தி விடலாம் என இஸ்ரேலியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு காஸாவுக்குள் இஸ்ரேலிய படை புகுந்தால் விலை கொடுத்து வாங்க முடியாத அழிவை இஸ்ரேலியர்கள் எதிர் நோக்க வேண்டி வரும் என ஹமாஸ் இயக்கம் எச்சரித்துள்ளது.
இதே சமயம் பலஸ்தீனத்திலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிலுக்கு இரு ஏவுகணைகளை இன்று செலுத்தி உள்ளது!
இஸ்ரேலிய படையினர் காரில் வந்த ஒரு பிரியாணியை காரிலிருந்து இழுத்து நெய்யப்படுத்தியதினால் அவர் மயங்கி கிடைக்கும் காட்சி வெளிவந்துள்ளது.
இன்னொரு காணலியிலே கூட்டமாக வந்த அரபியர்கள் இஸ்ரேலியர் ஒருவரை கல்லால் அடிக்கும் காட்சியும் வெளிவந்துள்ளது!
இதே வேளை கத்தி குத்துக்கு இலக்காகி மரணம் அடைந்த அராபியர் ஒருவருடைய சடலத்தை மரித்த இஸ்ரேலிய ஒருவரை அடித்த கொண்டதுடன் யூதர்களுடைய சமய தளத்தினை ஒன்றயும் தீ இட்டு கொளுத்தி உள்ளனர்.
இந்த செயற்பாடானது இஸ்ரேல் பலஸ்தீன போராட்ட சரித்திரத்தில் இது வரை காலமும் இடம்பெறாத ஒன்றான விடயமாக கருத படுகிறது!
இதே நேரத்தில் இஸ்ரேலிய படையினர் வடக்கு காசா எல்லை பகுதிக்குள் வந்துள்ளதாகவும் இன்னுமொரு தகவலின் படி உள் பகுதிக்குள் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலைமை இஸ்ரேலிய கட்டமைப்புக்கு இல்லை என்பதற்கான காரணம் உலகில் உள்ள விமான சேவைகளும் இஸ்ரேலுக்குள் செல்வதை இடை நிறுத்தி உள்ளது!
இஸ்ரேலியர்கள் அவசரம் அவசரமாக பணியில் இல்லாத ரிசோவ் படையினரை பணிக்கு வரவழைத்துள்ளனர்.
இவ்வாறு நிலைமை மோசமாக இருக்கின்றது
இஸ்ரேலிய நிலைமை இது வரை காலமும் இல்லாத அளவிற்கு தடு மாற்றமாக இருப்பதுதான் இந்த போர்க்களத்தின் மாற்றமாகும்.
நவீன ஏவுகணைகளை ஹமாஸ் இயக்கத்தினர் பயன் படுத்துவதால் நிலை குலைந்துள்ள இஸ்ரேலிய படையினர் தரை மார்க்கமாக தனது படையினை செலுத்த வேண்டிய அவல நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகள் இவை... தொடர்ந்து இணைந்திருங்கள் வாசகம் டிவி

12/05/2021

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது !
-VAASAHAM TV-

12/05/2021

இன்று [13] இரவு 11 மணியிலிருந்து 17 ம் திகதி அதிகாலை 04 மணி வரை வாகன போக்குவரத்திற்கு முற்றாக தடை !
இன்றிலிருந்து [13] தங்களுடைய அடையாளை அட்டையின் இறுதி எங்களில் உள்ளவாறே வெளியில் செல்ல முடியும் ஒற்றை என் உள்ளவர்கள் ஒற்றையாக படும் திகதிகளிலும் இரட்டை என் உள்ளவர்கள் இரட்டை என் உள்ள திகளில் மாத்திரமே வெளியில் செல்ல முடியும். தவறும் பட்சத்தில் வழக்கு தொடுக்கப்படும். இது இராணுவமும் புலனாய்வு பிரிவினரும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர்!
-VAASAHAM TV-

08/05/2021
06/05/2021

புதிய கட்டுப்பாடு!!
[01] மார்ஸ்க் அணியாதவர்கள் மற்றும் அதை சரிவர அணியாதவர்கள் ஆகியோர் 14 நாட்கள் தனிமை படுத்தப்படுவர்.
[02] ஆட்டோக்களில் 02வருக்கு மேலும்,வீடுகளில் தனிமடுத்தலுக்கு உள்வாங்கப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் வெளி சென்றால் அவ் வீடு அரச உடமையாக்கப்படும் ஆட்டோக்கல் இவ் நோயின் தாக்கம் நாட்டை விட்டு அகலும் வரை தடுத்து வைக்கப்படும்.
-VAASAHAM TV-

28/04/2021

ACCOUNTING ONLINE CLASSES START
29.04.2021
MC.SARJOON SIR

27/04/2021

Address

UTHUMADU Road
Kalmunai
WEDONTNO

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thalam Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other TV Networks in Kalmunai

Show All